Verified Web

T.M.Mufaris Rashadi

விரி­­வு­ரை­யா­ளர், பாதி­ஹ் கல்வி நிறு­வ­னம்

ரமழானின் இறுதிப் பத்து தினங்கள்

2018-06-08 03:29:13

பல்­வேறு நன்­மைகள் செய்ய வாய்ப்­பாக ஷைத்­தான்கள் விலங்­கி­டப்­பட்ட நிலையில் எம்­மிடம் வந்த ரமழான் மாதம் வெகு சீக்­கி­ர­மா­கவே எம்மை கடந்து போவது எல்­லோரும் அறிந்­ததே.

ரமழானில் மகளிருக்கு ஓர் ஈமானிய மடல்

2018-05-31 22:39:57

வழ­மை­யான மாதங்­களை விட உயர்­வான ஒரு மாத­மாக இதோ ரமழான் எங்­களை வந்­த­டைந்து மிக வேக­மாக எங்­களை விட்டும் கடந்து சென்று கொண்­டி­ருக்­கி­றது. அல்­குர்ஆன் இறங்­கப்­பட்ட இந்த அற்­புத மாதத்தின் ஒவ்­வொரு நிமி­டமும் பெறு­ம­தி­யா­னது. 

உதவும் கரங்களே உயர்ந்த கரங்கள்

2018-05-25 02:03:08

நீங்கள் அல்­லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்­பிக்கை கொள்­ளுங்கள். மேலும் அவன் உங்­களை (எந்த சொத்­துக்கு) பின்­தோன்­றல்­க­ளாக ஆக்­கி­யுள்­ளானோ அதி­லி­ருந்து (அல்­லாஹ்­வுக்­காக) செலவு செய்­யுங்கள்.

ரமழானின் உணரப்படாத சுவைகள்

2018-05-18 05:04:43

ரம­ழா­னுக்­கென்று பல சுவைகள் உள்­ளன. அந்த ரம­ழானின் உண்­மை­யான சுவை­களை சுவைக்­கா­த­வர்­களால் அதன் முழுப்­ப­ல­னையும் அடைந்துகொள்ள முடி­வ­தில்லை. 

அருள்மிகு ரமழானை அழகாக திட்டமிடுவோம்

2018-05-14 21:22:53

ரம­ழானின் முதல் இரவு வந்து விடு­மானால் ஷைத்­தான்­களும், அட்­டூ­ழியம் புரியும் ஜின்­களும் விலங்­கி­டப்­ப­டு­கின்­றனர். நர­கத்தின் அனைத்து வாயில்­களும் மூடப்­படும் அதில் ஏதும் திறக்­கப்­ப­ட­மாட்­டாது, சுவர்க்­கத்தின் அனைத்து வாயில்­களும் திறக்­கப்­படும், 

தவறுகளை தவறான வழியில் தடுப்பதும் தவறாகும்

2018-05-04 03:04:56

தவறுகளையும் பாவங்களையும் தடுப்பது எம்மீது எப்படி கடமையோ அதே போன்று தான் அவ்விடயத்தை நபிகளாரின் முன்மாதிரிகளுக்கமைய மிகவும் நுணுக்கமாகவும் நிதானமாகவும் விவேகத்துடனும் தடுப்பதுவும் எம்மீது கடமையாகும்.

ஷஃபானிலிருந்தே ரமழானுக்கு தயராகுவோம்

2018-04-27 03:03:17

ஷஃபான் மாதம் என்­பது சந்­திர மாத கணக்­கின்­படி எட்­டா­வது மாத­மாகும், இன்னும் இது புனி­த­மிக்க ரம­ழா­னுக்கு முன்­னுள்ள அருள்கள் நிறைந்த ஒரு மாத­மாகும். இமாம் இப்னு ரஜப் அல் ஹன்­பலி (ரஹ்) அவர்கள் தனது  லதா­யிபுல் மஆரிப் என்ற நூலில் பதிவு செய்­துள்­ளார்கள்.

கருணையை கொள்கையாக போதிக்கும் கலப்பற்ற மார்க்கம்

2018-04-20 02:56:41

பல கிளைகளைக் கொண்ட ஈமானின் உயர்ந்த நிலை அல்­லாஹ்வை முழு­மை­யாக நம்பி அவனை மாத்­திரம் வணங்கி வழி­ப­டு­வ­தனை வாழ்­வியல் நெறி­யாக கொள்­வ­தாகும், அதன் தாழ்ந்த நிலை பாதையில் கிடக்கும் நோவினை தரக்­கூ­டி­ய­வற்றை அகற்­று­வ­தாகும் என்று இஸ்லாம் போதிக்­கின்­றது. 

பதற்றமான நிலையிலிருந்து பாதுகாப்பான சூழலை நோக்கி

2018-04-11 03:51:30

உலகில் மனி­தர்­க­ளுக்கு ஏற்­படும் நெருக்­க­டி­களை இரண்டு வித­மாகப் பிரித்து நோக்க முடியும். முத­லா­வது, மக்கள் பாவங்­களில் மூழ்கி அநி­யா­யங்­களும் அக்­கி­ர­மங்­களும் புரி­கின்ற போது அல்லாஹ் அவர்­களை சோத­னைக்­குள்­ளாக்கி தண்­டிக்க விரும்­பு­கிறான். இந்தத் தண்­ட­னையை பாவங்­களில் உழன்று வாழ்­ப­வர்­களை திருத்­து­வ­தற்கும் பிற மக்­க­ளுக்குப் படிப்­பி­னைக்­கு­ரி­ய­து­மாக ஆக்­கு­கிறான். 

சமூக வலைத்தளங்களை ஓர் அருளாக பயன்படுத்துவோம்

2017-07-31 12:18:49

 இன்­றைய தஃவா களத்தின் பிர­தான மொழி­யாக இணை­ய­த­ளங்­களும் சமூக வலைத் தளங்­களும் (social networks) இருப்­பதை யாராலும் மறுக்க முடி­யாது.