Verified Web

T.M.Mufaris Rashadi

விரி­­வு­ரை­யா­ளர், பாதி­ஹ் கல்வி நிறு­வ­னம்

அழகானதை அழகாகச் செய்வதையே அழகானவன் அழகென்றான்

26 days ago

அல்­லாஹ்­வையும் அவ­னது தூத­ரையும் ஈமான் கொண்டு விசு­வா­சிக்க வேண்­டிய அனைத்து அம்­சங்­க­ளையும் விசு­வா­சிக்­கின்ற ஓர் இறை விசு­வாசி அந்த விசு­வா­சத்தை செயலில் வெளிப்­ப­டுத்­து­வ­தற்­காக இறை­வனால்... 

நன்மைகளைக் கொண்டு தீமைகளை தடுக்கும் கலை

2018-07-20 06:22:31

அல்லாஹ் தனது திரு­ம­றையில் கூறு­கிறான்: “நன்­மையும் தீமையும் சம­மாக மாட்­டாது. நீர் (தீமையை) நன்­மையைக் கொண்டே தடுப்­பீ­ராக! அப்­பொ­ழுது, யாருக்கும் உமக்­கி­டையே, பகைமை இருந்­ததோ, அவர் உற்ற நண்பர் போலா­கி­வி­டுவார்.

உயர்வு தரும் உளத்தூய்மை

2018-07-06 05:29:24

நமது வாழ்வில் வணக்க வழி­பா­டுகள், நற்­கி­ரி­யைகள் அதி­க­மாக செய்ய வேண்­டு­மென்­பது எந்த அளவு முக்­கி­யமோ, அதை­விட முக்­கி­ய­மான அம்­சமே அந்த வணக்க வழி­பா­டு­க­ளையும் நற்­கி­ரி­யை­க­ளையும் இறை­வ­னுக்­காக மட்­டுமே உளத்­தூய்­மை­யுடன் செய்­வ­தாகும்.

இறை விசுவாசியின் ஆயுதம்

2018-06-29 04:48:41

மனி­தர்­க­ளுக்கு அல்லாஹ் பல அருள்­களை வழங்­கி­யுள்ளான். அந்த அருள்­க­ளெல்லாம் அவ­னி­ட­மி­ருந்து நாம் இல­வ­ச­மாகப் பெற்றுக் கொண்­ட­வை­களே என்­ப­தனால் அவற்றின் பெறு­மதி உண­ராது நாம் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம்

நோன்புகள் மூலம் வாழ்க்கையை அலங்கரிப்போம்

2018-06-25 05:36:23

புனி­த­மிகு ரமழான் மாதத்தில் நோன்பை நல்ல முறையில் நாம் நோற்­கவும், தொழுகை, குர்ஆன் திலாவத், பிரார்த்­தனை, திக்ர், தர்மம் போன்ற ஸாலி­ஹான அமல்­க­ளையும் செய்ய வாய்ப்­ப­ளித்த அல்­லாஹ்­விற்கே எல்லா புகழும்.

ரமழானின் இறுதிப் பத்து தினங்கள்

2018-06-08 03:29:13

பல்­வேறு நன்­மைகள் செய்ய வாய்ப்­பாக ஷைத்­தான்கள் விலங்­கி­டப்­பட்ட நிலையில் எம்­மிடம் வந்த ரமழான் மாதம் வெகு சீக்­கி­ர­மா­கவே எம்மை கடந்து போவது எல்­லோரும் அறிந்­ததே.

ரமழானில் மகளிருக்கு ஓர் ஈமானிய மடல்

2018-05-31 22:39:57

வழ­மை­யான மாதங்­களை விட உயர்­வான ஒரு மாத­மாக இதோ ரமழான் எங்­களை வந்­த­டைந்து மிக வேக­மாக எங்­களை விட்டும் கடந்து சென்று கொண்­டி­ருக்­கி­றது. அல்­குர்ஆன் இறங்­கப்­பட்ட இந்த அற்­புத மாதத்தின் ஒவ்­வொரு நிமி­டமும் பெறு­ம­தி­யா­னது. 

உதவும் கரங்களே உயர்ந்த கரங்கள்

2018-05-25 02:03:08

நீங்கள் அல்­லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்­பிக்கை கொள்­ளுங்கள். மேலும் அவன் உங்­களை (எந்த சொத்­துக்கு) பின்­தோன்­றல்­க­ளாக ஆக்­கி­யுள்­ளானோ அதி­லி­ருந்து (அல்­லாஹ்­வுக்­காக) செலவு செய்­யுங்கள்.

ரமழானின் உணரப்படாத சுவைகள்

2018-05-18 05:04:43

ரம­ழா­னுக்­கென்று பல சுவைகள் உள்­ளன. அந்த ரம­ழானின் உண்­மை­யான சுவை­களை சுவைக்­கா­த­வர்­களால் அதன் முழுப்­ப­ல­னையும் அடைந்துகொள்ள முடி­வ­தில்லை. 

அருள்மிகு ரமழானை அழகாக திட்டமிடுவோம்

2018-05-14 21:22:53

ரம­ழானின் முதல் இரவு வந்து விடு­மானால் ஷைத்­தான்­களும், அட்­டூ­ழியம் புரியும் ஜின்­களும் விலங்­கி­டப்­ப­டு­கின்­றனர். நர­கத்தின் அனைத்து வாயில்­களும் மூடப்­படும் அதில் ஏதும் திறக்­கப்­ப­ட­மாட்­டாது, சுவர்க்­கத்தின் அனைத்து வாயில்­களும் திறக்­கப்­படும்,