T.M.Mufaris Rashadi

விரிவுரையாளர், பாதிஹ் கல்வி நிறுவனம்
கருணையை கொள்கையாக போதிக்கும் கலப்பற்ற மார்க்கம்
17 hours ago
பல கிளைகளைக் கொண்ட ஈமானின் உயர்ந்த நிலை அல்லாஹ்வை முழுமையாக நம்பி அவனை மாத்திரம் வணங்கி வழிபடுவதனை வாழ்வியல் நெறியாக கொள்வதாகும், அதன் தாழ்ந்த நிலை பாதையில் கிடக்கும் நோவினை தரக்கூடியவற்றை அகற்றுவதாகும் என்று இஸ்லாம் போதிக்கின்றது.
பதற்றமான நிலையிலிருந்து பாதுகாப்பான சூழலை நோக்கி
10 days ago
உலகில் மனிதர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளை இரண்டு விதமாகப் பிரித்து நோக்க முடியும். முதலாவது, மக்கள் பாவங்களில் மூழ்கி அநியாயங்களும் அக்கிரமங்களும் புரிகின்ற போது அல்லாஹ் அவர்களை சோதனைக்குள்ளாக்கி தண்டிக்க விரும்புகிறான். இந்தத் தண்டனையை பாவங்களில் உழன்று வாழ்பவர்களை திருத்துவதற்கும் பிற மக்களுக்குப் படிப்பினைக்குரியதுமாக ஆக்குகிறான்.
சமூக வலைத்தளங்களை ஓர் அருளாக பயன்படுத்துவோம்
2017-07-31 12:18:49
இன்றைய தஃவா களத்தின் பிரதான மொழியாக இணையதளங்களும் சமூக வலைத் தளங்களும் (social networks) இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
இனவெறியை ஒழித்து சகோதரத்துவத்தை வலியுறுத்தும் இறுதி நபியின் இறுதிப் பேருரை
2016-09-26 17:06:43
நபிகளாரின் இறுதிப்பேருரையின் அடுத்த பகுதி இஸ்லாத்தில் இன வெறியென்பது கிடையாது; அது அழித்தொழிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதனையும் உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான்.
மனித நேயத்தைப் போதிக்கும் இறுதி நபியின் இறுதிப் பேருறை
2016-09-19 15:30:21
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இருபத்து மூன்று வருடங்கள் ஆற்றிய தூதுப் பணியின் மொத்த சாராம்சத்தையும் தனது ஹஜ்ஜின் இறுதிக் கட்ட ஐந்து நாட்கள் பயணத்தில் சாறாகப் பிழிந்து முழு உலகுக்குமான திறந்த பொதுவான அழைப்பாக முன்வைத்தார்கள் என்றவகையில் அது வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பிடித்தது
உழ்ஹிய்யா எனும் வணக்கத்தில் பேணப்பட வேண்டிய ஒழுக்கங்கள்
2016-09-13 14:06:58
உழ்ஹிய்யா என்ற வணக்கம் அனைத்து மனிதர்களும் பெருநாள் தினங்களில் சந்தோஷமாக இருப்பதற்கே விதியாக்கப்பட்டிருக்கிறது,
அந்த வகையில் இஸ்லாமிய சட்டவிதிகள் முஸ்லிம்களுக்கு சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் வழங்கும் அதே நேரம் முஸ்லிமல்லாதவர்களுக்கு தொந்தரவாக அமையும் பட்சத்தில் அந்த வணக்கம் குறைபாடுள்ளதாகவே இஸ்லாத்தில் கருதப்படுகிறது.
சமூகப் புனர்நிர்மாணப் பணியில் மிம்பர்களின் வகிபாகம்
2016-09-05 17:12:06
வாரத்தில் ஒரு நாள் குறித்த ஒரு ஊரிலுள்ள பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் மனித மணித்தியாலங்களை மிம்பர் மேடையில் உள்ள கதீபின் பொறுப்பிலே இஸ்லாம் ஒப்படைத்திருக்கிறது.
குத்பாக்களில் நேர முகாமைத்துவம்
2016-08-30 15:13:12
ஒரு முஸ்லிமின் வாழ்வில் நேர முகாமைத்துவம் என்பது அத்தியாவசியமாக பேணப்படவேண்டிய ஒரு அம்சமாகும்.
மிம்பர் மேடைகள் வேண்டி நிற்கும் கவர்ச்சிகரமான முன்வைப்புத் திறன்
2016-08-22 17:27:59
கதீப்மார்களை பொறுத்தவரையில் தலைப்புக்களை பொருத்தமான முறையில் தெரிவு செய்வதுடன் கவர்ச்சிகரமான முன்வைப்புத் திறனும் அவரிடம் காணப்பட வேண்டும்.
குத்பாக்களும் கதீப்மார்களும்
2016-08-17 16:20:49
அல்லாஹுத்தஆலா தனது திருமறையில் சூரா புஸ்ஸிலத் முப்பத்து மூன்றாவது வசனத்தில் ''எவர் அல்லாஹ் அளவில் மனிதர்களை அழைத்து தாமும் நற்கருமங்களையும் செய்து நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த முஸ்லிம்களில் உள்ளேன் என்று கூறுகின்றாரோ அவரை விட சொல்லால் மிக்க அழகானவர் யார்?'' என குறிப்பிடுகிறான்.