Verified Web

A.L.Nowfeer

BA, PG Dip in Applied Sociology,
Dip in English.

பாடசாலைக் கழிவறைகளும் மாணவிகளின் கஷ்டங்களும்

2017-08-06 15:35:48

கல்விக் கூடங்­களின் கழிப்­பறை வசதி விச­யத்தில் பெரிதும் பாதிக்­கப்­ப­டு­வது பெண் குழந்­தை­கள்தான் என்­பதை நம்மில் பலரும் அறிய முடி­வ­தில்லை. குறிப்­பாக பாட­சா­லை­களில் ஆரம்ப பாட­சாலை முதல் ஆரம்­பித்து இந்த பிரச்­சினை க.பொ.த. உயர்­தர வகுப்­பு­வரை தொடர்ந்து கொண்­டுதான் இருக்­கின்­றது. ஆண்­களைப் போல் பெண் மாண­விகள் கண்ட நின்ற இடங்­களில் அவ­ச­ரத்­திற்­காக சிறுநீர் கழிப்­ப­தில்லை. 

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் : கதைகளும் யோசனைகளும்

2017-04-09 08:16:23

ஜீ.சீ.ஈ. (சா/த) பரீட்சைப் பெறு­பேறு வந்­துள்­ளது. இனி சில காலம் அதைப் பற்­றிய கதைகள் அடி­படும். பாட­சா­லை­யோடு தொடர்பு பட்ட பெற்றோர், அதிபர், ஆசி­ரியர், நலன்­வி­ரும்­பிகள் எனப் பலரும் பல­வாறு பெறு­பே­றுகள் பற்றிப் பேசு­வதே வழக்கம். சில­ருக்கு சந்­தோ­ச­மான பெறு­பேறு, சில­ருக்கு கவ­லை­யா­னது. 

பொதுச் சொத்துக்களைப் பேணுதல் : முஸ்லிம்கள் செய்யும் தவறுகள்...

2016-09-06 16:13:09

ஒரு நாட்டின் வரவு செலவுத் திட்­டத்­திலே இரண்டு வகை­யான சொத்­துக்கள் வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அவை தனியார் சொத்­துக்கள், பொதுச் சொத்­துக்கள் எனப் பிரித்து நோக்­கப்­ப­டு­கின்­றன. 

மாடறுப்பும் இறைச்சிக் கடைகளும் : புதிய நடைமுறை வேண்டும்

2016-07-17 16:53:35

இந்த நாட்­டிலே நீண்ட கால­மாக இறைச்சிக் கடைகள் நடாத்­தப்­ப­டு­கின்­றன. இவற்­றுக்­கான அனு­ம­தியை உள்­ளூ­ராட்சி மன்­றங்­களே வழங்கி வரு­கின்­றன. இலங்­கையில் பசு மாட்­டி­றைச்சிக் கடை 10,000 உள்­ள­தாக தக­வல்கள் கூறு­கின்­றன. பெரும்­பாலும் முஸ்லிம் பொது­மக்­களே இறைச்சிக் கடை­களை எடுத்து நடாத்­து­கின்­றனர்.