Verified Web

S.Rifan

அதிகாரப் போட்டி

2017-08-20 15:13:24

எதிர்­வரும் செப்­டம்பர் மாதம் 28ஆம் திக­தி­யுடன் கிழக்கு மாகாண சபை கலைக்­கப்­படும். இதனால், அர­சியல் கட்­சிகள் கிழக்கு மாகாண சபைத் தேர்­த­லுக்­கான முன் ஆயத்த வேலை­களில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. ஒவ்­வொரு கட்­சியும் தாங்­கள்தான் கிழக்கு மாகாண சபையின் அதி­கா­ரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்­டு­மென்று நகர்­வு­களை மேற்­கொண்­டுள்­ளன.

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை பாதிக்கும் கட்சி அரசியல்

2017-07-23 05:40:07

வடக்கு முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்ற விட­யத்தில் அமைச்சர் ரிஷாட் தரப்­பி­னரும் அமைச்சர் ஹக்கீம் தரப்­பி­னரும் பிரிந்து நின்றே செயற்­ப­டு­கின்­றனர். இதனால் இம் மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தில் எதிர்­பார்க்­கப்­படும் இலக்­கு­களை அடைய முடி­யா­துள்­ளது.
ஆனால் இந்த முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும், அதன் தலை­வர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தொடர்ச்­சி­யாக ஆளுங் கட்­சியில் இருந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள்

மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரை : முஸ்லிம் தலைவர்கள் எங்கே

2017-04-30 06:25:03

ஒரு சமூ­கத்தின் அடை­யா­ளங்­களுள் பூர்­வீகக் காணிகள் முக்­கிய இடத்­தினை வகிக்­கின்­றன. விடு­தலைப் புலி­களின் தோல்­விக்குப் பின்னர் முஸ்­லிம்­களின் பூர்­வீகக் காணிகள் அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணை­யுடன் கடும் போக்கு பௌத்த இன­வாத தேரர்­க­ளினால் என்­று­மில்­லா­த­வாறு கப­ளீகரம் செய்­யப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. 

மு.கா. செயலாளர் சர்ச்சை முடிந்து விட்டதா?

2016-12-25 07:14:18

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உத்­தி­யோ­க­பூர்வ செய­லாளர் தொடர்பில் ஏற்­பட்ட சர்ச்சை செய­லாளர் நாயகம் ஹஸன்  அலி தமது முறைப்­பாட்டை வாபஸ் பெற்றுக் கொண்­டதன் வாயி­லாக  தீர்­வுக்கு வந்­துள்­ளது. 

முஸ்லிம் கூட்டு

2016-11-13 10:50:44

காலத்தின் கட்டாயத் தேவை
முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பௌத்த இன­வாத அமைப்­புக்­களின் நட­வ­டிக்­கைகள் தீவி­ர­ம­டைந்து கொண்டு செல்­லு­கின்­றன. அதே வேளை, ஒரு சில தமிழ்ப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான அர­சியல் கருத்­துக்­களை முன் வைத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். 

முஸ்லிம்களுக்கு புதிய அரசியல் யாப்பு நன்மை பயக்குமா?

2016-10-30 07:08:09

இலங்கை அர­சாங்கம் அர­சியல் தீர்­வினை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. இலங்­கையின் அர­சியல் யாப்பில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி அர­சாங்­கத்தை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக சிறு­பான்­மை­யினர் விளங்­கு­வ­தனை இல்­லாமல் செய்­வ­தற்­கான முன் ஆயத்­தங்கள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. 

இனப் பிரச்சினை தீர்வு முயற்சிகள் : முஸ்லிம் தலைவர்களின் நிலைப்பாடுகள் தெளிவுபடுத்தப்படுமா?

2016-10-09 16:15:50

நாட்­டி­லுள்ள சகல இனங்­க­ளி­னதும் அபி­லா­சை­களை பூர்த்தி செய்யும் வகை­யி­லான தீர்வுத் திட்­டத்தை உள்­ள­டக்­கிய நல்­லி­ணக்க வரை­பினை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பித்­துள்ளார். 

முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பார்வை

2016-09-18 16:32:46

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் மர­ணித்து இன்­றுடன் 16 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன.

முஸ்லிம்களே இன்னும் உறக்கமா...?

2016-08-21 13:06:03

இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி இணைந்த வடக்கு, கிழக்கு விட­யத்தில் எந்த விட்டுக் கொடுப்­பு­மில்லை என்று திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ளது. தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பில் உள்ள கட்­சி­களில் இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி பிர­தான பாத்­தி­ரத்தைக் கொண்­டுள்­ளது.

கரையோர மாவட்டம் : வெற்றுக் கோஷமே...

2016-07-31 15:20:45

இன்­றைய அர­சாங்கம் அர­சியல் யாப்பு மாற்றத்தின்போது கல்­முனை கரை­யோர மாவட்­டத்­தினை உள்­ள­டக்­காது போனால் அதனைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான போராட்­டத்­தினை அம்­பாரை மாவட்­டத்தில் மேற்­கொள்வேன். இதற்­காக எனது பிரதி அமைச்சர் பத­வி­யையும் இரா­ஜி­னாமாச் செய்யத் தயங்­க­மாட்டேன் என்று சூளு­ரைத்­துள்ளார்