Verified Web

A.R.A Fareel

சிரஷே்ட ஊடகவியலாளரான .ஆர்..பரீல் உடத்தலவின்னையை பிறப்பிடமாகக் கொண்டவர். விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் கடமையாற்றும் இவர் காதி நீதிவானாகவும் பதவி வகிக்கிறார்.

 

தம்புள்ளையில் இனவாதிகள் குறிவைக்கும் பள்ளிவாசலும் வர்த்தகமும்

2017-02-26 07:07:27

'இந்த குத்பா பிர­சங்கம் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்கும் சம­யத்தில் தம்­புள்­ளை­யி­லுள்ள பள்­ளி­வா­சலை சில அநி­யா­யக்­கா­ரர்கள் தகர்த்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இந்த நேரத்தில் சிலர் மஸ்­ஜி­துக்குள் நுழைந்து மஸ்­ஜிதை உடைப்­ப­தா­கவும் அங்கு சிலர் அநி­யா­ய­மான  செயல்­களில் ஈடு­ப­டு­வ­தா­கவும் மிக கவ­லைக்­கு­ரிய  தகவல் கிடைத்­தி­ருக்­கி­றது. 

இலங்கை.. முஸ்லிம் நாடுகளில் திருமணப் பதிவுகள்

2017-01-16 10:53:41

இலங்­கையில் நடை­மு­றை­யி­லுள்ள முஸ்லிம் திரு­ம­ணங்கள் தொடர்பில் மாற்று மதத்­த­வர்கள் மட்­டு­மல்ல முஸ்­லிம்­களும் பூரணத் தெளி­வு­களைப் பெற்­றுக்­கொண்­ட­வர்­க­ளாக இல்லை.

முஸ்லிம் தனியார் சட்டம் கடந்து வந்த பாதை

2016-12-08 12:04:50

இலங்­கையில் முஸ்லிம் தனியார் சட்டம் பல­ராலும் விவா­திக்­கப்­ப­டு­கி­றது. முஸ்லிம் தனியார் சட்டம் பற்­றிய தெளி­வான அறிவு இன்­மையே இந்த விவா­தங்­க­ளுக்குக் கார­ண­மாகும். முஸ்­லிம்­க­ளா­கிய நாமே எமது தனியார் சட்டம் பற்றி போதிய தெளி­வில்­லாது இருக்­கிறோம்.

முஸ்லிம் தனியார் சட்டம் : திருமண வயதெல்லையும் சில தெளிவுகளும்

2016-11-20 10:40:09

இன்று நாடெங்கும் முஸ்லிம் தனியார் சட்டம் பற்­றியே பேசப்­ப­டு­கி­றது. சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­னா­யக்க அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில்  ஜி.எஸ்.பி. வரிச்­ச­லு­கைக்­காக முஸ்லிம் தனியார் சட்டம் திருத்­தி­ய­மைக்க வேண்­டி­யுள்­ளது ஐரோப்­பிய ஒன்­றியம் இதற்­கான அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்­துள்­ளது 

சிவனொளிபாத மலையில் ஹோட்டலா?

2016-11-06 08:13:31

முஸ்லிம்களை குறிவைக்கும் இனவாதம்
வர­லாற்றுப் புகழ்­மிக்க சிவ­னொ­ளி­பாத மலை இன்று சர்ச்­சைக்­கு­ரிய பிர­தே­ச­மாக மாறி­யுள்­ளது. மலைப் பிர­தேசப் பகு­தியில் மத்­திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த நிறு­வ­ன­மொன்று ஹோட்­ட­லொன்று நிர்­மா­ணிக்கும் பணி­களில் ஈடு­பட்டு வரு­வ­தாக சர்ச்­சைகள் கிளப்பி விடப்­பட்­டுள்­ளன.

கானல் நீராகிப் போன ஹஜ் கனவு

2016-09-05 14:41:39

புனித ஹஜ் இன்று முஸ்லிம் சமூ­கத்தின் பேசு பொரு­ளா­கி­விட்­டது. பள்­ளி­வா­சல்­க­ளிலும் கடைத் தெருக்­க­ளிலும் பஸ்­க­ளிலும் ரயில்­க­ளி­லு­மென்று எல்லா இடங்­க­ளிலும் ஹஜ் யாத்­திரை பற்­றியே பேசப்­ப­டு­கி­றது.

காப்பாற்றப்படுமா வக்பு சொத்துக்கள்?

2016-07-24 12:31:45

‘வக்பு’ என்னும் அரபுப் பதத்தின் வரை­வி­லக்­க­ணத்தை இன்று எம்மில் பலர் அறி­யா­துள்­ளனர். வக்பு சட்டம் என்ற பதத்தின் வரை­வி­லக்­க­ணத்தை பள்­ளி­வாசல் நம்­பிக்கை நிதி­யச்­சட்டம் என்று தெளி­வாக விளக்க முடியும். இலங்­கையில் சிறு­பான்­மை­யி­ன­ராக வாழும் முஸ்­லிம்­க­ளுக்­கென்று பூர­ணத்­து­வ­மான சட்ட அமைப்­புகள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

நுவரெலியாவில் வீதியில் தொழுகை​

2016-04-29 14:43:21

'புத்­தாண்டு காலத்தில் நாட்டின் பல பாகங்­க­ளி­லி­ருந்தும் ஆயி­ரக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் வருகை தரு­வதை நாம் அறிவோம். அதனால் நாம் ஏற்­க­னவே பொலிஸில் அனு­மதி பெற்­றி­ருந்தோம். ஆனால் இறுதி நேரத்தில் தொழு­கைக்­காக விரைந்து வந்த மக்­களைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாமற் போனது''

இனவாதிகளுக்கு ஜனாதிபதி செவிசாய்ப்பது ஏன்?

2016-01-24 14:14:49

​விக்­ர­மா­தித்தன் மன்­னனின் “வேதாளம்” கதை­களைக் கேள்­வி­ப்பட்­டி­ருப்­பீர்கள். அக்­க­தைகள் அனை­வரும் விரும்பிப் படிக்கும் கதை­க­ளாகும். விக்­கி­ர­மா­தித்தன் மன்னன் ஒவ்­வொரு கதையைக் கூறும் போதும் வேதாளம் முருங்கை மரத்­தி­லி­ருந்து கீழி­றங்கி வந்து கதையைக் கேட்கும். கதை கூறி முடிந்­ததும் மீண்டும் பழை­ய­படி முருங்கை மரத்தில் ஏறிக்­கொள்ளும்.