Verified Web

A.R.A Fareel

சிரஷே்ட ஊடகவியலாளரான .ஆர்..பரீல் உடத்தலவின்னையை பிறப்பிடமாகக் கொண்டவர். விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் கடமையாற்றும் இவர் காதி நீதிவானாகவும் பதவி வகிக்கிறார்.

 

எல்லை நிர்ணய அறிக்கை முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளை களையுமா மீளாய்வுக்குழு?

2018-08-31 05:46:19

மாகா­ண­சபைத் தேர்­தலை ஆவ­லுடன் எதிர்­பார்த்­தி­ருந்த மக்கள் ஏமாற்­றப்­பட்­டு­விட்­டார்கள். மாகா­ண­சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டதும் உட­ன­டி­யாக தேர்தல் நடாத்­தப்­படும்...

பந்தாடப்படும் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர் 02

2018-08-06 00:21:29

கடந்த வாரத் தொடர்ச்சி...

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின்  தலைவர்  ரிஸ்வி முப்தி  கடந்த 23 ஆம் திகதி  இரவு சில முஸ்லிம் அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கு  முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில்  தமது தரப்பு  முன்­வைத்­துள்ள

பந்தாடப்படும் முஸ்லிம் தனியார் சட்டம்

2018-08-03 03:49:20

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நாட்டின் சட்­ட­வாக்­கங்­களை மேற்­கொள்ளும் பாரா­ளு­மன்­றத்­துக்கு முன்னால் எமது முஸ்லிம் பெண்கள் இவ்­வா­றான பதா­தை­களை ஏந்தி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். 

முஸ்லிம் தனியார் சட்டம்: இனியும் வேண்டாம் தாமதம்

2018-07-20 04:36:57

‘முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு இரண்­டாகப் பிள­வு­பட்டு இரு வேறான அறிக்­கைகளை என்­னிடம் சமர்ப்­பித்­துள்­ளது.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஏன் இந்த தாமதம்

2017-12-04 10:05:13

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மேற்­கொள்­ள­வேண்­டிய திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு இத்­தனை காலமா? இதற்கு எட்டு வரு­டங்­க­ளுக்கும் மேலான கால அவ­காசம் தேவை­தானா? என்று இன்று கேள்வி  எழுப்­பப்­ப­டு­கி­றது.  ஏன் இந்தத் தாமதம்? இந்தத் தாம­தத்­திற்குக் காரணம் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களை சிபார்சு செய்­வ­தற்­கென நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழுவின் தலை­வரா? இல்­லையேல் குழுவின் உறுப்­பி­னர்­களா? என்­பதில் பல்­வேறு  விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

தனியார் சட்டமும் தவ்ஹீத் ஜமாஅத்தின் சிபாரிசுகளும்

2017-07-30 09:25:23

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களை எதிர்­நோக்கி சமூகம் பல தசாப்­தங்­க­ளாக காத்துக் கிடக்­கி­றது. முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக 2009 ஆம் ஆண்டு அர­சாங்­கத்­தினால் ஒரு குழு நிய­மிக்­கப்­பட்­டது.

இனவாத களத்தில் மீண்டும் ஞானசார தேரர்

2017-05-21 09:00:23

மதங்கள் கருணை, அன்பு,சகோ­த­ரத்­துவம், நேர்மை என்­ப­ன­வற்­றையே போதிக்­கின்­றன. ஆனால் எமது நாட்டில் ஏன் இதில் மாற்­றங்கள்-? பௌத்த மத குரு­மார்கள் சிலர் தடிகள், பொல்­லுகள் ஏன் ஆயு­தங்கள் கூட ஏந்திக் களத்தில் இறங்கி அடா­வ­டித்­தனம் புரியும் குழு­வி­ன­ருடன் இணைந்­தி­ருக்­கி­றார்கள் என்­ப­துதான் புரி­ய­வில்லை.

ஞானசார தேரரை அரவணைத்துக் கொண்டாரா ஜனாதிபதி?

2017-05-14 10:12:58

நாங்கள் இந்­நாட்டின் காவ­லர்கள். எமக்குச் சொந்­த­மான நாட்டில் எமது விருப்­பப்­ப­டியே முஸ்­லிம்கள் வாழ வேண்டும். 

விகாரை அமையுமா : மாயக்கல்லியில்?

2017-05-07 05:58:42

‘எந்­த­வொரு பௌத்த மகனும் வாழாத மாயக்­கல்லி மலையில் வைக்­கப்­பட்­டுள்ள சிலையை கடந்த ஆறு மாத­மாக பாது­காத்து வருகின்றோம். ஆனால் அதன் அரு­கி­லுள்ள முஸ்­லிம்­களின் காணி­களில் எவ்­வித அனு­ம­தியும் பெறப்­ப­டாமல் விகாரை அமைப்­ப­தற்கு எடுத்த முயற்சி நியா­ய­மற்ற செய­லாகும். இதற்கு நாம் ஒரு போதும் இட­ம­ளிக்­க­மாட்டோம்’. 

விவாகரத்தின் பின்னர் பிள்ளைகளின் பாதுகாப்புரிமை

2017-03-05 07:06:27

காதி நீதி­மன்­றங்­களில் விவா­க­ரத்து தீர்ப்­புகள் வழங்­கப்­படும் போது சம்­பந்­தப்­பட்ட குடும்­பங்­களின் பிள்­ளைகள் தொடர்பில் அதிக அக்­கறை செலுத்­தப்­ப­டு­கி­றது