Verified Web

M.M.M. Noorul Haq

சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்ட எம்.எம்.எம்.நூருல் ஹக் சிரேஷ்ட எழுத்தாளரும் பன்னூலாசிரியருமாவார். அரசியல்,வரலாறு, இலக்கியம் சார்ந்த பல்வேறு ஆக்கங்களை தொடராக எழுதி வருகிறார்.

 

அரசியலமைப்பாக்க சிந்தனை : நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கலாகாது...

2017-07-03 10:58:53

இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பு முழு­மை­யாக மாற்­றி­ய­மைக்­கப்­ப­டு­வது என்ற வகையில் பல்­வேறு கோணங்­களில் இருந்தும் அதற்­கான ஆலோ­ச­னைகள் பெறப்­பட்­டி­ருந்­தன. 

சியாரங்களை தகர்க்கும் முயற்சி : வரலாற்றை சிதைக்கும் சூழ்ச்சி...

2017-05-07 07:49:52

இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றுத் தட­யங்­களை அழிப்­பதில் திட்­ட­மிட்ட செயற்­பா­டுகள் நடந்­து­வ­ரு­வ­தென்­பது மறுக்க முடி­யாத ஒர் அம்­ச­மாகும்.

தேசியப்பட்டியலா... பொதுச் செயலாளரா...

2017-01-15 10:18:26

முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளர் நாயகம் ஹஸ­ன­லிக்கு முதலில் தேசியப் பட்­டியல் நாடா­ளு­மன்ற உறுப்­பு­ரிமை வழங்­கு­வ­தா­கவும் பின்னர் நடை­பெற இருக்கும் பேராளர் மாநாட்டின் போது அவ­ரி­ட­மி­ருந்து கடந்த பேராளர் மாநாட்டின் போது பறிக்­கப்­பட்­டி­ருந்த அதி­கா­ரங்­களை மீளக் கைய­ளிப்­பது என்­கின்ற தலை­வரின் வாக்­கு­று­தியின் அடிப்­ப­டையில் தேர்தல் ஆணைக்­குழு தலைவர் மஹிந்த தேசப்­பி­ரி­யவின் முன்­னி­லையில் வாய்­மொழி மூல­மான ஒரு இணக்­கப்­பாட்­டுக்கு வந்­த­தனை அடுத்து எதிர்­வரும் பேராளர் மாநாடு கூடும் வரை ஏற்­கெ­னவே தேர்தல் செய­ல­கத்­துக்கு அறி­விக்­கப்­பட்­டதன் பிர­காரம் மன்சூர் ஏ காதர் அப்­ப­த­வியில் இருப்­ப­தா­கவும் சம­ரசம் காணப்­பட்­ட­தென்­பது நாம­றிந்­ததே.

நிலையற்ற கல்விக் கொள்கைகளும் பொறுப்பற்ற சமூகப் போக்கும்

2016-04-24 13:39:48

ஒரு சமூ­கத்தின் எழுச்­சி­யிலும் திருப்­தி­மிக்க வாழ்­விலும் கல்வித் தேவை இன்­றி­ய­மை­யாத ஒன்­றாகும்.கல்வி என்­பது பல கோணங்­களில் ஒரு­வனை நிமிரச் செய்­கின்­றது. ஆதலால் இது­கு­றித்த கவ­னக்­கு­விப்பு எம்­மிடம் இல்­லாமல் போவ­தென்­பது பொது­வாக நமது முஸ்லிம் சமூகத் தளத்­தி­னையும் பாதிக்கச் செய்­கின்­றது.

முஸ்லிம்கள் சமாதானத்தின் விரோதிகள் அல்லர்

2016-04-17 15:35:18

இலங்கை முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வரை அவர்கள் எப்­ப­கு­தி­களில் வாழ்­கின்­ற­னரோ அப்­ப­கு­தி­களில் வாழ்­கின்ற ஏனைய சமூக மக்­க­ளோடு எப்­பொ­ழுதும் ஒரு சுமூ­க­மான உற­வையும் பரஸ்­பர நேசத்­தையும் வெளிப்­ப­டுத்தி வாழ்ந்­து­வந்த வர­லாறு தொன்­மை­யா­ன­தாகும்.இத­னால்தான் இந்த நாட்டின் விசு­வா­சத்தில் என்­றுமே பிச­காத ஒரு பிடி­மா­னத்­தையும் கொண்டு வாழ்ந்­து­வ­ரு­கின்­றனர்.

முஸ்லிம் அரசியல் சிவில் கூட்டமைப்பு காலத்தின் தேவை

2016-04-03 16:28:24

நமது நாட்டைப் பொறுத்­த­வரை நமது மக்­களின் இருப்­பியல் பல்­வேறு அச்­சு­றுத்­த­லுக்­கும் ஆபத்­துக்­கும் உள்­ளாக்­கப்­பட்டு காணப்­ப­டு­கின்­றது. இதற்கு பிர­தான கார­ண­மாக அமை­வது நமது மக்கள் குடி­ய­மர்ந்­தி­ருக்கும் பெரும்­பா­லான பகு­திகள் நமது மக்­களின் அடர்த்­தியைக் கொண்­டல்­லாமல் ஏனைய சமூ­கத்­தி­னர்­களால் சூழப்­பட்டு இருப்­ப­த­னா­லாகும்.

மு.கா. வின் பிளவுகளும் பிரசாரங்களும்

2016-03-27 13:44:50

 “நேற்று நள்­ளி­ரவு இரண்டு பேரை கட்­சி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தி­யுள்ளேன்.இன்று நள்­ளி­ர­வுக்குள் இன்னும் ஓரி­ரு­வரை கட்­சி­யி­லி­ருந்து இடை­நி­றுத்த உள்ளேன்” என்­கின்ற ஒரு சூளுரைப் பிர­க­ட­னத்தை பிரஸ்­தா­பித்து முடிப்­ப­தற்கு இவ்­வ­ளவு கோடி­களைக் கொட்டி ஒரு தேசிய மாநாடு தேவையா என்று பர­வ­லாக முகநூல் உட்­பட பேசு­ம­ள­வுக்கு மாறி­யி­ருப்­பது நமது தனிக்­கட்­சியின் பெரு­மைதான்.

சர்வதேச புறக்கணிப்புக்களும் இலங்கை முஸ்லிம்களும்

2016-02-14 13:38:59

நமக்காக குரல்கொடுக்கும் வெளிநாட்டு சக்திகளை அடையாளம் காண்பதும், நம்மைப்போன்று இனப்பிரச்சினையில் பாதிக்கப்பட்ட தமிழ்த் தரப்பை நமக்காக இணங்கிக்கொள்ள வைப்பதிலும் பாரிய மல்லுக்கட்டுதல் உள்ளது. 

புதிய அரசியல் யாப்பு : முஸ்லிம்களுக்கு வைக்குமா ஆப்பு...

2016-01-31 16:37:15

இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்­பினை திருத்­து­வது அல்­லது புதி­தாக உரு­வாக்­கு­வது தொடர்பில் பல்­வேறு கதை­யா­டல்கள் இன்று பேசு­பொ­ரு­ளா­கி­யுள்­ளது.அர­சி­ய­ல­மைப்பைப் புதி­தாக மறு­சீ­ராக்கம் செய்­வதா? அல்­லது சில பகு­தி­களில் திருத்­தங்­களைக் கொண்­டு­வ­ரு­வதா என்­பதில் கூட ஒரு­மித்த கருத்து நிலை இன்னும் ஏற்­ப­ட­வில்லை.இத­னால்தான் கடந்த 26.01.2016 இல் நாடா­ளு­மன்­றத்தில் நடை­பெ­ற­வி­ருந்த அர­சியல் நிர்­ணய சபை குறித்த விவாதம் முன்­கூட்­டியே இரத்துச் செய்­யப்­பட்டு நடை­பெ­றாது ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது

பேராளர் மாநாடு : பறிக்கப்பட்ட பதவியும் கொடுக்கப்பட்ட அதிகாரமும்

2016-01-24 15:49:05

அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் பேராளர் மாநாடு கடந்த 17.01.2016 இல் குரு­ணா­கலில் நடை­பெற்­றது நாம­றிந்­ததே.இதற்கு முன்னர் இந்த அளவில் இக்­கட்­சியின் பேராளர் மாநாடு நடை­பெ­ற­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.