Verified Web

Masihuddin Inaamullah

சிவில் சமூக அரசியல் செயற்பாட்டாளரான இவர், ஜித்தாவுக்கான கவுன்சியூலர் ஜெனராகவும் கடமையாற்றியுள்ளார். அரசியல் விமர்சகராகவும் எழுத்தாளராகவும் விளங்குகிறார்.

இலங்கையில் ஆலிம்கள் நிலை குறித்து சமூகம் தீவிர கவனம் செலுத்துதல் வேண்டும்

2018-04-12 05:01:18

இலங்கை ஆலிம்­க­ளது தொழில்சார் உரி­மைகள் மற்றும் சலு­கைகள் குறித்து சமூகம் போதிய கவனம் செலுத்­தாமை நாம் இழைத்துக் கொண்­டி­ருக்கும் மிகப் பெரிய வர­லாற்றுத் தவ­றாகும்.

உயர்­கல்வி வளா­கங்­களில் உள்ள முஸ்லிம் மஜ்­லிஸ்களை ஊக்­கு­விப்பது பிர­தா­ன­ ­ப­ணி

2015-03-12 15:15:06

இலங்­கையில் உள்ள பல­கலைக் கழ­கங்கள், தொழில் நுட்பக் கல்­லூ­ரிகள், உயர் தொழில் நுட்பக் கல்­லூ­ரிகள், கல்விக் கல்­லூ­ரிகள் மற்றும் தனியார் உயர்­கல்வி நிறு­வ­னங்­களில் கற்­கின்ற முஸ்லிம் மாணவர் மஜ்­லி­ஸுகள் குறித்து சமூ­கத்­த­லை­மைகள் கூடுதல் கரி­சனை செலுத்த வேண்டும்.