Verified Web

M.Fouzer

முஸ்லிம் குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான இவர் சிறந்த ஊடகவியலாளராகவும் எழுத்தாளராகவும் அரசியல் விமர்சகராகவும் விளங்குகிறார். தற்போது லண்டனில் வசித்து வரும் புலம்பெயர் அரசியல்,சமூக, இலக்கிய செயற்பாட்டாளராகவும் விளங்குகிறார்.

இன்றைய நிலையில் சொல்ல நினைப்பது

2018-04-11 04:25:31

இலங்கை அரசோ, அல்­லது அதன் துணை நிறு­வ­னங்­களோ பெரு­ம­ள­வி­லான சந்­தர்ப்­பங்­களில்  பாதிக்­கப்­படும் மக்­களை பாது­காக்­கு­மென்றோ, அவர்­க­ளுக்கு நீதி தரு­ம்மென்றோ நம்­பு­வ­தற்கு எந்த முகாந்திரமும் இல்லை. பாதிக்கப்படும் மக்களுக்குள்ள  வழிகளில் முதன்மையானது அனைத்து இன மக்களுக்குள்ளும் அதன் சிவில் சமூகத்துடன் நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவதும், தம் பக்கத்திலுள்ள தவறுகளை இனம் கண்டு சீர் செய்வதும் , மக்களின் நன்மதிப்பினை தமக்கு கவசமாக்கிக் கொள்வதுமேயாகும்.

கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தில் ஐக்கிய மாகாண ஆட்சியே உடனடித் தேவை

2015-02-07 23:19:15

 இந்த விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையும் முஸ்லிம் காங்கிரசையும் பேச்சுவார்த்தை மேசைக்கு உடன் கொண்டு வர வேண்டும் .முதிர்ச்சியுடன் கூடிய பார்வையை ஏற்படுத்த வேண்டும்

கிழக்கு மாகாண சபை: சிவில் சமூகத்தின் தலையீடு உடன் அவசியம்

2015-01-21 13:02:17

கிழக்கு மாகாண சபையில் யார் ஆட்­சி­ய­மைப்­பது? யார் முத­ல­மைச்சர் என்­கிற அதி­கார மோதல் எழுந்­துள்­ளது. தமி­ழர்தான் முத­ல­மைச்­ச­ராக வர வேண்டும் என்­கிற கோரிக்­கையை ஒரு பிரி­வி­னரும், முஸ்­லிம்தான் முத­ல­மைச்­ச­ராக வர வேண்டும் என்­கிற கோரிக்­கையில்  இன்­னொரு பிரி­வி­னரும் தமது அர­சியல், அறிக்கைப் போரில் குதித்­துள்­ளனர்.