Verified Web

Siraj Mashoor

மீள்பார்வை பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரான இவர் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பகுதி நேர விரிவுரையாளராகவும் கடமையாற்றுகிறார். சமூக, அரசியல் செயற்பாட்டாளராகவும் விளங்குகிறார்.

நெருக்கடிமிக்க நாட்கள் சதிவலைகளை அறிவுபூர்வமாகக் கடந்து செல்வது எப்படி?

2017-05-26 10:09:04

இன்­றி­ரவு எங்கு இன­வா­தி­களின் வெறி­யாட்டம் அரங்­கேறும், எத்­தனை கடைகள் எரிக்­கப்­படும் என்ற அச்­சத்­து­டன்தான் தினமும் தூங்க வேண்­டி­யி­ருக்­கி­றது. காலையில் கண் விழித்தால், இரவின் அந்த அச்சம் நிதர்­ச­ன­மான உண்­மை­யாகி விடு­கி­றது.

முஸ்லிம்களின் சமத்துவ அரசியல் மறுக்கப்படுவது ஏன்?

2016-10-02 15:19:31

தமிழ் மக்கள் உள்­ளார்ந்து அக ரீதி­யாக பல உப குழுக்கள், உப கலாச்­சா­ரங்கள், வேறு­பட்ட பண்­புகள், போக்­குகள் கொண்ட அகப் பன்­மைத்­துவம் நிறைந்­த­வர்கள். இது அவர்­க­ளுக்கு மட்­டு­மல்ல, இந்­நாட்­டி­லுள்ள ஏனைய எல்லா இனத்­த­வர்­க­ளுக்கும் பொருந்தும். 

மெத­மு­லான மஹிந்த வர­லாற்றின் முன் தோற்றுப் போனது ஏன்?

2015-01-27 12:26:39

அதி­கா­ரத்தின் உச்­சாணிக் கொம்பில் இருந்­து­கொண்டு, தான் ஒரு­போதும் தோற்கமாட்டேன் என்று அவர் நம்­பி­யி­ருந்த தரு­ணத்தில், திடீ­ரென அவர் வீழ்ந்து போனார். பத­வியில் இருந்த ஒரு ஜனா­தி­பதி தோற்றுப் போனது இதுவே இலங்கை வர­லாற்றில் முதன் முறை­யாகும். 

முஸ்லிம் அர­சி­யலின் தள மாற்­றமும் புதிய திசை­வ­ழியும்

2015-01-19 11:06:43

பெரும்­பான்­மை­யாக உள்ள சிங்­கள சமூ­கத்­தி­னதும் சிறு­பான்மை சமூ­கங்­க­ளி­னதும் முற்­போக்கு சக்­தி­களும், மாற்­றத்தை விரும்­பு­வோரும் ஒன்­றி­ணைந்­ததன் மூலமே இந்த வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த மாற்றம் சாத்­தி­ய­மா­கி­யது.