Verified Web

Latheef Farook

சர்வதேச ரீதியில் அறியப்பட்ட இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரான இவர் இலங்கையின் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் காத்திரமான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். 

பசுக்களை காப்பாற்றி முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் மோடி

2017-08-07 15:19:20

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் அழித்தொழித்த பின் தனி இந்து ராஜ்ஜியம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற இந்து தீவிரவாத பிரிவான ராஸ்ட்ரிய சுயம் சேவா சங்கின் சுளுளு இன் அரசியல் பிரிவான பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியா எங்கே சென்று கொண்டிருக்கின்றது. இதுதான் இன்று விடைகாண முடியாத வினாவாக உள்ளது.

 

கனவான் அரசியல்வாதி ஏ.ஆர்.எம்.மன்சூர்

2017-07-30 09:09:01

தமிழ் முஸ்லிம் ஐக்­கி­யத்­துக்­காக அய­ராது உழைத்த கண்­ணி­யவான் அர­சி­யல்­வா­தி­யான அப்துல் றசாக் மன்­சூரை நாம் இன்று இழந்து விட்டோம். தமிழ் முஸ்லிம் ஐக்­கி­யத்­துக்கும் இந்த நாட்­டுக்கும் அர்ப்­ப­ண த்­தோடு பணி­யாற்­றிய அவர் 25ஆம் திகதி ஜுலை 2017இல் எம்மை விட்டுப் பிரிந்தார். சிறந்த முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின் கடைசித் தலை­மு­றையைச் சேர்ந்த அவரின் நல்­ல­டக்கம் அவ­ரது சொந்த ஊரான கல்­மு­னையில் இடம்­பெற்­றது.

தமிழ் தலைமைகள் முஸ்லிம்கள் குறித்து சிந்திக்க நல்ல தருணம்

2016-02-16 17:19:38

தேர்தல் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வதில் மந்த கதி­யான ஒரு போக்கு காணப்­ப­டு­வ­தாக குற்றம் சாட்­டப்­பட்டு வரும் வேளையில், நாட்டின் 68ஆவது தேசிய தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைப்­ப­தற்கு ஜனா­தி­பதி எடுத்த நட­வ­டிக்­கை­கக்­காக அவரை பாராட்­டாமல் இருக்க முடி­யாது. 

ஊடகங்களும் இனவாதத்தை தூண்டலாமா...

2016-02-08 17:45:00

இலங்­கையின் பல தசாப்த கால இன­வாத அர­சி­யலின் உற்­பத்­தி­யாகத் தான் இன்­றைய பிர­தான ஊட­கங்கள் காணப்­ப­டு­கின்­றன. இலங்­கையின் பிர­தான சமூ­கங்கள் பிளவு பட்டு இன்­றைய துர­திஷ்­ட­வ­ச­மான சூழ்­நி­லைகள் உரு­வாக வழி வகுத்­ததும் இதே இன­வாத அர­சியல் தான்.

 

அரசியல் யாப்பு மாற்றம் : முஸ்லிம்கள் அலட்சியப்படுத்தலாமா?

2016-01-25 16:58:17

அர­சாங்கம் அர­சியல் யாப்பில் மாற்­றங்­களைக் கொண்டு வர­வுள்­ள­தாக அறி­வித்­தது முதல் அது­பற்­றிய தீவி­ர­மான கலந்­து­ரை­யா­டல்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இதில் ஆர்வம் உள்ள பல குழுக்கள் பல்­வேறு திறந்த கலந்­து­ரை­யா­டல்கள், கருத்­த­ரங்­குகள், செய­ல­மர்­வுகள் என்­ப­ன­வற்றை நடத்தி வரு­கின்­றன. 

முஸ்லிம்களுக்கு தேவை தீர்வே அன்றி பதவிகள் அல்ல

2015-02-10 11:16:09

எந்தவொரு முஸ்லிம் அரசியல் வாதியும் இந்த விடயங்களில் இதுவரை கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படுகின்ற அமைச்சு பதவிகளால் தமக்கு எந்தப் பயனும் இல்லை என்று முஸ்லிம் சமூகம் கருதுவதற்கு இதுவே காரணம்.

இஸ்­லாத்தின் போத­னைகள் ஜனா­தி­பதித் தேர்­தலின் சுலோ­கங்­க­ளாக...

2015-01-02 17:26:21

எளி­மை­யான வாழ்வு, சமூக நீதி மற்றும் நல்­லாட்சி ஆகி­ய­வற்றின் பிர­தி­ப­லன்கள் குறித்துத் தான் இஸ்­லாமும் பேசு­கி­றது. சிறந்த சமு­தா­ய­மொன்­றுக்­காக இவை­ய­னைத்­தி­னதும் அவ­சி­யத்­தினை அல்லாஹ் 14 நூற்­றாண்­டு­க­ளுக்கு முன்பே புனித அல்­குர்­ஆனில் குறிப்­பிட்டுவிட்டான்.