Verified Web

OPINION

அதிகாரப் போட்டி

2017-08-20 15:13:24

எதிர்­வரும் செப்­டம்பர் மாதம் 28ஆம் திக­தி­யுடன் கிழக்கு மாகாண சபை கலைக்­கப்­படும். இதனால், அர­சியல் கட்­சிகள் கிழக்கு மாகாண சபைத் தேர்­த­லுக்­கான முன் ஆயத்த வேலை­களில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. ஒவ்­வொரு கட்­சியும் தாங்­கள்தான் கிழக்கு மாகாண சபையின் அதி­கா­ரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்­டு­மென்று நகர்­வு­களை மேற்­கொண்­டுள்­ளன.

S.Rifan

முஸ்லிம் தனியார் சட்டமும் கைக்கூலியும்

2017-08-08 16:43:28

சம­கால இலங்கை முஸ்­லிம்கள் எதிர் கொள்ளும் சமூக நெருக்கடி­களில் குடும்ப அமைப்பின் சிதைவும் ஒன்­றாகும். முஸ்லிம் சமூகக் கட்­டு­மா­னத்தில் சீதனம் ஏற்­ப­டுத்தி வரும் தீய விளைவுகளில் ஒன்­றா­கவே இதனைக் கருத முடியும். இப்­பின்­ன­ணியில் சீதனம் எனும் சமூக நோய் ஷரீ­ஆவின் நிழ­லிலும் சமூ­கத்­தளத்திலும் கண்­டிப்­பாக ஒழிக்­கப்­பட வேண்­டிய ஒரு பெரும் சமூகத் தீமை­யாக மாறி­விட்­டது. முதற்­ப­டி­யாக அதன் தாக்­கங்­களைப் பற்­றிய சமூக விழிப்­பு­ணர்வு இன்­றி­ய­மை­யா­தது. 

Rauf Zain

வரலாற்றை பதிய வேண்டியதே இலங்கை முஸ்லிம்களின் முதற்பணி

2017-08-08 16:30:11

இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றை பல எழுத்­தா­ளர்கள் எழுதி நூல்­க­ளாக வெளி­யிட்­டுள்­ளனர். இவற்றில் இலங்கை சோனக இஸ்­லா­மிய கலா­சார நிலையம் வழங்­கிய ஆய்­வுநூல் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். அறிஞர் சித்­தி­லெப்பை, அறிஞர் ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ் ஆகி­யோரின் முன் முயற்­சியின் வழியில் வாப்­பிச்சி மரிக்­காரின் பேரனும் ஹொன­ரபல் அப்துர் ரஹ்­மானின் மக­னு­மா­கிய சேர். ராசிக் பரீதின் அரிய பங்­க­ளிப்பே இது­வாகும்.

A.J.M.Nilaam

பசுக்களை காப்பாற்றி முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் மோடி

2017-08-07 15:19:20

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் அழித்தொழித்த பின் தனி இந்து ராஜ்ஜியம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற இந்து தீவிரவாத பிரிவான ராஸ்ட்ரிய சுயம் சேவா சங்கின் சுளுளு இன் அரசியல் பிரிவான பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியா எங்கே சென்று கொண்டிருக்கின்றது. இதுதான் இன்று விடைகாண முடியாத வினாவாக உள்ளது.

 

Latheef Farook

பாடசாலைக் கழிவறைகளும் மாணவிகளின் கஷ்டங்களும்

2017-08-06 15:35:48

கல்விக் கூடங்­களின் கழிப்­பறை வசதி விச­யத்தில் பெரிதும் பாதிக்­கப்­ப­டு­வது பெண் குழந்­தை­கள்தான் என்­பதை நம்மில் பலரும் அறிய முடி­வ­தில்லை. குறிப்­பாக பாட­சா­லை­களில் ஆரம்ப பாட­சாலை முதல் ஆரம்­பித்து இந்த பிரச்­சினை க.பொ.த. உயர்­தர வகுப்­பு­வரை தொடர்ந்து கொண்­டுதான் இருக்­கின்­றது. ஆண்­களைப் போல் பெண் மாண­விகள் கண்ட நின்ற இடங்­களில் அவ­ச­ரத்­திற்­காக சிறுநீர் கழிப்­ப­தில்லை. 

A.L.Nowfeer

சமூக வலைத்தளங்களை ஓர் அருளாக பயன்படுத்துவோம்

2017-07-31 12:18:49

 இன்­றைய தஃவா களத்தின் பிர­தான மொழி­யாக இணை­ய­த­ளங்­களும் சமூக வலைத் தளங்­களும் (social networks) இருப்­பதை யாராலும் மறுக்க முடி­யாது.

T.M.Mufaris Rashadi

ஒரு முஸ்லிம் ஊடகவியலாளனின் ஊடகவியல் ஒழுக்கங்கள்

2017-07-31 05:43:11

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி)

இஸ்­லா­மிய நோக்கில் முஸ்லிம் ஊட­க­வி­ய­லா­ள­னுக்கு இருக்க வேண்­டிய பண்­புகள், ஒழுக்­கங்கள் பற்றி குர்­ஆனும் ஹதீஸும் மிகச் சிறப்­பாகக் கூறி­யி­ருக்­கின்­றன. அவற்றில் மிகப் பிர­தா­ன­மான ஒரு சில­வற்றை மாத்­திரம் இங்கு நோக்­குவோம்.

 

Ash Sheikh SHM Faleel

தனியார் சட்டமும் தவ்ஹீத் ஜமாஅத்தின் சிபாரிசுகளும்

2017-07-30 09:25:23

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களை எதிர்­நோக்கி சமூகம் பல தசாப்­தங்­க­ளாக காத்துக் கிடக்­கி­றது. முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக 2009 ஆம் ஆண்டு அர­சாங்­கத்­தினால் ஒரு குழு நிய­மிக்­கப்­பட்­டது.

A.R.A Fareel

கனவான் அரசியல்வாதி ஏ.ஆர்.எம்.மன்சூர்

2017-07-30 09:09:01

தமிழ் முஸ்லிம் ஐக்­கி­யத்­துக்­காக அய­ராது உழைத்த கண்­ணி­யவான் அர­சி­யல்­வா­தி­யான அப்துல் றசாக் மன்­சூரை நாம் இன்று இழந்து விட்டோம். தமிழ் முஸ்லிம் ஐக்­கி­யத்­துக்கும் இந்த நாட்­டுக்கும் அர்ப்­ப­ண த்­தோடு பணி­யாற்­றிய அவர் 25ஆம் திகதி ஜுலை 2017இல் எம்மை விட்டுப் பிரிந்தார். சிறந்த முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின் கடைசித் தலை­மு­றையைச் சேர்ந்த அவரின் நல்­ல­டக்கம் அவ­ரது சொந்த ஊரான கல்­மு­னையில் இடம்­பெற்­றது.

Latheef Farook

இது ஒரு சதியா?

2017-07-27 04:57:25

பொது­ப­ல­சே­னாவின்  நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி  டிலந்த  விதா­னகே வழ­மைபோல் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன்  மீது ஒரு புதிய குற்­றச்­சாட்டை சுமத்­தி­யி­ருக்­கிறார்.

A.J.M.Nilaam