Verified Web

OPINION

ஞானசார தேரரை அரவணைத்துக் கொண்டாரா ஜனாதிபதி?

2017-05-14 10:12:58

நாங்கள் இந்­நாட்டின் காவ­லர்கள். எமக்குச் சொந்­த­மான நாட்டில் எமது விருப்­பப்­ப­டியே முஸ்­லிம்கள் வாழ வேண்டும். 

A.R.A Fareel

சியாரங்களை தகர்க்கும் முயற்சி : வரலாற்றை சிதைக்கும் சூழ்ச்சி...

2017-05-07 07:49:52

இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றுத் தட­யங்­களை அழிப்­பதில் திட்­ட­மிட்ட செயற்­பா­டுகள் நடந்­து­வ­ரு­வ­தென்­பது மறுக்க முடி­யாத ஒர் அம்­ச­மாகும்.

M.M.M. Noorul Haq

விகாரை அமையுமா : மாயக்கல்லியில்?

2017-05-07 05:58:42

‘எந்­த­வொரு பௌத்த மகனும் வாழாத மாயக்­கல்லி மலையில் வைக்­கப்­பட்­டுள்ள சிலையை கடந்த ஆறு மாத­மாக பாது­காத்து வருகின்றோம். ஆனால் அதன் அரு­கி­லுள்ள முஸ்­லிம்­களின் காணி­களில் எவ்­வித அனு­ம­தியும் பெறப்­ப­டாமல் விகாரை அமைப்­ப­தற்கு எடுத்த முயற்சி நியா­ய­மற்ற செய­லாகும். இதற்கு நாம் ஒரு போதும் இட­ம­ளிக்­க­மாட்டோம்’. 

A.R.A Fareel

மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரை : முஸ்லிம் தலைவர்கள் எங்கே

2017-04-30 06:25:03

ஒரு சமூ­கத்தின் அடை­யா­ளங்­களுள் பூர்­வீகக் காணிகள் முக்­கிய இடத்­தினை வகிக்­கின்­றன. விடு­தலைப் புலி­களின் தோல்­விக்குப் பின்னர் முஸ்­லிம்­களின் பூர்­வீகக் காணிகள் அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணை­யுடன் கடும் போக்கு பௌத்த இன­வாத தேரர்­க­ளினால் என்­று­மில்­லா­த­வாறு கப­ளீகரம் செய்­யப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. 

S.Rifan

அம்பாறை காணி ஆக்கிரமிப்பு : ஏகாதிபத்தியத்தின் தந்திரோபாயம்

2017-04-23 11:40:24

ஒரு குறிப்­பிட்ட மக்கள் குழு­மத்தின் அல்­லது சமூ­கத்தின் சனத்­தொகை செறிவைக் குறைப்­ப­தற்கு ஒன்றில் இனச் சுத்­தி­க­ரிப்பை அல்­லது சட்­ட­வி­ரோதக் குடி­யேற்­றத்தை ஆக்­கி­ர­மிப்­பா­ளர்கள் ஒரு கரு­வி­யாகப் பயன்­ப­டுத்­து­வது அவர்­களின் நீண்ட கால அர­சியல் தந்­தி­ரோ­பா­ய­மாகும். 

Rauff Zain

கிழக்கு மக்கள் அமையம் : சிவில் சமூகத்தை ஓரம் கட்டும் உருவாக்கமா?

2017-04-09 08:39:19

கிழக்கு மக்கள் அமையம் என்ற அமைப்பு முன்னாள் அமைச்சர் அதா­வுல்­லாவின் ஏற்­பாட்டில் அக்­க­ரைப்­பற்றில் உதயம் பெற்­றுள்­ளது. 

junaid-naleemi

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் : கதைகளும் யோசனைகளும்

2017-04-09 08:16:23

ஜீ.சீ.ஈ. (சா/த) பரீட்சைப் பெறு­பேறு வந்­துள்­ளது. இனி சில காலம் அதைப் பற்­றிய கதைகள் அடி­படும். பாட­சா­லை­யோடு தொடர்பு பட்ட பெற்றோர், அதிபர், ஆசி­ரியர், நலன்­வி­ரும்­பிகள் எனப் பலரும் பல­வாறு பெறு­பே­றுகள் பற்றிப் பேசு­வதே வழக்கம். சில­ருக்கு சந்­தோ­ச­மான பெறு­பேறு, சில­ருக்கு கவ­லை­யா­னது. 

A.L.Nowfeer

கல்குடா : போதைக்குள் மூழ்கிடுமோ?

2017-04-02 08:22:56

போதை­யி­லி­ருந்து விடு­தலை பெற்ற நாடு என்ற ஜனா­தி­ப­தியின் தூர­நோக்கு இலக்கின் அடிப்­ப­டை­யிலும் கிழக்கு மாகாண சபையின் செயற்றிட்­டத்தின் அடிப்­ப­டை­யிலும் “போதை­யற்ற கிழக்கு” எனும் வேலைத் திட்டம் கடந்த பெப்­ர­வரி முதலாம் திகதி  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் ஆரம்­பிக்­கப்­பட்­டது. 

SNM.Suhail

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவசரமாக களம் இறங்குவார்களா?

2017-03-30 11:38:20

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இனியும் தாம­திக்­காது களத்தில் இறங்கி மறிச்­சுக்­கட்டி, கர­டிக்­குளி முஸ்­லிம்­களின் காணி­களைப் பாது­காக்க முன்­வ­ர­வேண்டும் என சட்­டத்­த­ரணி வை.எல்.எஸ். ஹமீட் தெரி­வித்­துள்ளார்.

Y.L.S.Hameed

மரணப்படுக்கையில் திணறும் முஸ்லிம் காங்கிரஸ்

2017-03-27 07:03:16

ஆன்­மி­கத்தின் மரத்­தடி நிழலில் அர­சி­யலைப் பார்க்­கா­த­வர்கள் அதே அர­சி­யலால் ஏமாற்­றப்­ப­டு­வார்கள். சட­வாதம் என்­பது மேற்­கு­லகால் மாத்­திரம் திணிக்­கப்­ப­டு­வ­தல்ல, அது ஒவ்­வொரு மனி­த­னுக்­குள்ளும் இருக்­கி­றது. சட­வாதம் அர­சி­யல்­வா­தி­களின் ஆன்­மாவை முற்­றாக ஆக்­கி­ர­மித்து விட்டால் அதி­லி­ருந்து அவர்கள் ஈடேற்றம் காண முடி­யாது, சமு­தா­யமும் வெற்றிபெற முடி­யாது.

Marsoom Moulana