Verified Web

OPINION

கற்பித்தல் என்றால் என்ன?

2017-02-09 10:36:50

உலகில் நடை­மு­றை­யி­லி­ருக்கும் பல சேவை­களில் கற்­பித்தல் என்­பது முதன்மை பெறு­கின்­றது. எந்தத் துறையை எடுத்துக் கொண்­டாலும் அவை கற்­பித்­த­லோடு நெருங்­கிய இடைத் தொடர்பைக் கொண்­டி­ருப்­பதை எம்மால் அவ­தா­னிக்க முடியும்.

M.S.M.Nusri

இலங்கையில் முஸ்லிம் சிறார்களுக்கு இஸ்லாத்தை கற்பிப்பதற்கான உத்திகள்

2017-02-09 10:28:15

இவ்­வாய்­வுக்­கட்­டு­ரை­யா­னது பல பகு­தி­களைக் கொண்­ட­தாகும். இது இலங்­கையில் சிறு­வர்­க­ளுக்கு இஸ்­லாத்தை கற்­பிக்கும் அனைத்து ஆசி­ரி­யர்­க­ளுக்கும் பய­னுள்ள ஆய்­வாக இருக்கும் என நாம் எதிர்­பார்க்­கிறோம். அந்த வகையில் இன்ஷா அல்லாஹ் வாராந்தம் வியா­ழக்­கி­ழமை தோறும் தொடர் கட்­டு­ரை­யாக இதனை வெளி­யி­ட­வுள்ளோம். 

M.S.M.Nusri

நமது தேசத்தைக் கட்டியெழுப்ப நாம் ஆற்றவேண்டிய பங்கு

2017-02-05 11:24:01

இலங்கை 69 ஆவது சுதந்­திர தினத்தை கொண்­டாடவிழையும் இத்­த­ரு­ணத்தில் தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்புவதில் பாரிய பல சவால்­களை எதிர்­நோக்­கி­யுள்­ளது. 

Rauff Zain

அக்குறணையை கிளர்ந்தெழச் செய்த பிரதி அதிபரின் கைது விவகாரம்..

2017-01-29 06:53:03

நல்­லாட்­சியில் இலஞ்ச, ஊழல், மோசடி தடுப்புப் பிரி­வுக்­குத்தான் அதி­க­மான வேலை. ஏனெனில் கடந்த ஆட்­சியில் இடம்­பெற்ற மோச­டிகள் குறித்து குவிந்­தி­ருக்கும் முறைப்­பா­டு­களை விசா­ரிக்­கவே பல நாட்கள் தேவை என ஆணைக்­கு­ழுவின் தலைவர் அண்­மையில் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­தி­ருந்தார். 

SNM.Suhail

இலங்கை.. முஸ்லிம் நாடுகளில் திருமணப் பதிவுகள்

2017-01-16 10:53:41

இலங்­கையில் நடை­மு­றை­யி­லுள்ள முஸ்லிம் திரு­ம­ணங்கள் தொடர்பில் மாற்று மதத்­த­வர்கள் மட்­டு­மல்ல முஸ்­லிம்­களும் பூரணத் தெளி­வு­களைப் பெற்­றுக்­கொண்­ட­வர்­க­ளாக இல்லை.

A.R.A Fareel

தேசியப்பட்டியலா... பொதுச் செயலாளரா...

2017-01-15 10:18:26

முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளர் நாயகம் ஹஸ­ன­லிக்கு முதலில் தேசியப் பட்­டியல் நாடா­ளு­மன்ற உறுப்­பு­ரிமை வழங்­கு­வ­தா­கவும் பின்னர் நடை­பெற இருக்கும் பேராளர் மாநாட்டின் போது அவ­ரி­ட­மி­ருந்து கடந்த பேராளர் மாநாட்டின் போது பறிக்­கப்­பட்­டி­ருந்த அதி­கா­ரங்­களை மீளக் கைய­ளிப்­பது என்­கின்ற தலை­வரின் வாக்­கு­று­தியின் அடிப்­ப­டையில் தேர்தல் ஆணைக்­குழு தலைவர் மஹிந்த தேசப்­பி­ரி­யவின் முன்­னி­லையில் வாய்­மொழி மூல­மான ஒரு இணக்­கப்­பாட்­டுக்கு வந்­த­தனை அடுத்து எதிர்­வரும் பேராளர் மாநாடு கூடும் வரை ஏற்­கெ­னவே தேர்தல் செய­ல­கத்­துக்கு அறி­விக்­கப்­பட்­டதன் பிர­காரம் மன்சூர் ஏ காதர் அப்­ப­த­வியில் இருப்­ப­தா­கவும் சம­ரசம் காணப்­பட்­ட­தென்­பது நாம­றிந்­ததே.

M.M.M. Noorul Haq

விஜயதாஸ ராஜ­பக்ஷ கூறுவது அப்பட்டமான பொய்

2017-01-02 11:02:46

​நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ ஒரு அப்­பட்­ட­மான பொய்யர் என்றே முஸ்லிம் சமூ­கத்தால் கரு­தப்­ப­டு­கின்றார். அவர் பொது­பல சேனா (பிபிஎஸ்) மற்றும் அதன் சர்ச்­சைக்­கு­ரிய தலைவர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் ஆகி­யோ­ருக்கு நல்­லாட்­சியின் அதி­கா­ர­பூர்­வ­மற்ற புர­வ­ல­ராக மாறி வரு­கிறார். 

Hilmy Ahamed

வாய்ச்சவடால் வேண்டாம்

2016-12-27 11:13:49

நகைச்­சுவை நடிகன் வடி­வே­லுவை ஒரு கதா­நா­ய­கனாக மாற்­றி­ய­மைத்த படம் 'இம்சை அரசன் 23 ஆம் புலி­கேசி' அந்த படத்தின் ஆரம்­பத்­தி­லேயே இலங்­கையின் கடந்த ஆட்­சி­யுடன் ஒப்­பிடும் அள­வுக்கு ஒரு காட்சி இருந்­தது. 

SNM.Suhail

முஸ்லிம் தனித்துவ அரசியல் வரமா.. சாபமா...

2016-12-27 10:23:45

இலங்கை முஸ்லிம் கட்­சி­களை மையப்­ப­டுத்­திய அர­சியல்  இனி­வரும் காலங்­களில் எது­வரை பய­ணிக்கும் என்­பதை  ஆராய்­வதே  இக் கட்­டு­ரையின் நோக்­க­மாகும்.

Marsoom Moulana

மு.கா. செயலாளர் சர்ச்சை முடிந்து விட்டதா?

2016-12-25 07:14:18

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உத்­தி­யோ­க­பூர்வ செய­லாளர் தொடர்பில் ஏற்­பட்ட சர்ச்சை செய­லாளர் நாயகம் ஹஸன்  அலி தமது முறைப்­பாட்டை வாபஸ் பெற்றுக் கொண்­டதன் வாயி­லாக  தீர்­வுக்கு வந்­துள்­ளது. 

S.Rifan