Verified Web

OPINION

மெத­மு­லான மஹிந்த வர­லாற்றின் முன் தோற்றுப் போனது ஏன்?

2015-01-27 12:26:39

அதி­கா­ரத்தின் உச்­சாணிக் கொம்பில் இருந்­து­கொண்டு, தான் ஒரு­போதும் தோற்கமாட்டேன் என்று அவர் நம்­பி­யி­ருந்த தரு­ணத்தில், திடீ­ரென அவர் வீழ்ந்து போனார். பத­வியில் இருந்த ஒரு ஜனா­தி­பதி தோற்றுப் போனது இதுவே இலங்கை வர­லாற்றில் முதன் முறை­யாகும். 

Siraj Mashoor

ஜனா­தி­பதித் தேர்­தலும் சிறு­பான்மை சமூ­கத்தின் அர­சி­யலும்

2015-01-25 17:12:21

பெரும்­பான்­மையைப் பொறுத்­த­வ­ரை­யிலும் யுத்­தத்தை வெற்­றி ­கொண்­ட­தனால் அரசு பெற்­றி­ருந்த செல்­வாக்கு விழத்­துவங்கி இருந்­தது. மோசடி, ஊழல், குடும்ப ஆட்சி, சர்­வா­தி­காரப் போக்கு என்ற பல கார­ணங்­களால் சிங்­களப் புத்­தி­ஜீ­வி­களும் அதி­ருப்­தி­யுற்­றனர்.

Usthaz Mansoor

கிழக்கு மாகாண சபை: சிவில் சமூகத்தின் தலையீடு உடன் அவசியம்

2015-01-21 13:02:17

கிழக்கு மாகாண சபையில் யார் ஆட்­சி­ய­மைப்­பது? யார் முத­ல­மைச்சர் என்­கிற அதி­கார மோதல் எழுந்­துள்­ளது. தமி­ழர்தான் முத­ல­மைச்­ச­ராக வர வேண்டும் என்­கிற கோரிக்­கையை ஒரு பிரி­வி­னரும், முஸ்­லிம்தான் முத­ல­மைச்­ச­ராக வர வேண்டும் என்­கிற கோரிக்­கையில்  இன்­னொரு பிரி­வி­னரும் தமது அர­சியல், அறிக்கைப் போரில் குதித்­துள்­ளனர்.

M.Fouzer

முஸ்லிம் அர­சி­யலின் தள மாற்­றமும் புதிய திசை­வ­ழியும்

2015-01-19 11:06:43

பெரும்­பான்­மை­யாக உள்ள சிங்­கள சமூ­கத்­தி­னதும் சிறு­பான்மை சமூ­கங்­க­ளி­னதும் முற்­போக்கு சக்­தி­களும், மாற்­றத்தை விரும்­பு­வோரும் ஒன்­றி­ணைந்­ததன் மூலமே இந்த வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த மாற்றம் சாத்­தி­ய­மா­கி­யது. 

Siraj Mashoor

ஜனாதிபதித் தேர்தலும் சிறுபான்மையினரின் வகிபங்கும்

2015-01-17 14:12:01

உண்­மை­யிலேயே இலங்கை வாழ் தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் ராஜ­பக்ஷ அர­சாங்­கத்­தினால் கடு­மை­யான நெருக்­க­டி­களை எதிர்­கொண்­டனர். இதன் விளை­வா­கவே தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் தங்­க­ளு­டைய ஜன­நா­யக ரீதி­யான போராட்­டத்தை இம்­முறை தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னா­விற்கு வாக்­க­ளிப்­ப­த­னூ­டாக வெளிக்­காட்­டினர். 

Mohamed faslan

ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வுகள்: ஓர் இஸ்­லா­மியப் பார்வை

2015-01-16 12:53:45

ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வுகள் நாட்டை நேசிப்­ப­வர்­க­ளுக்கும் இஸ்­லாத்தின் மீது உண்­மை­யான பற்­றுக்­கொண்­ட­வர்­க­ளுக்கும் சந்­தோ­ஷத்தைத் தந்­தி­ருப்­ப­தாகக் கருத முடியும். அச்சம் நிறைந்த, ஊழல்கள் மலிந்த ஓர் இருண்ட யுகம் முடி­வுக்கு வந்­தி­ருப்­பது பற்­றிய நற்­செய்­தியை இந்தத் தேர்தல் முடி­வுகள் தந்­தன. 

Ash Sheikh SHM Faleel

உள்­ளூ­ராட்சி வழங்கி ஊர்க் குருவி பருந்­தா­குமா?

2015-01-11 23:44:12

தற்­போ­தைய அர­சி­யலில் கிழக்கு முஸ்­லிம்கள் மத்­தியில் கொதி­நி­லையில் கல்­முனை கரை­யோர மாவட்டம் மற்றும் கல்­முனை உள்­ளூ­ராட்சி சபை பிரிப்பு ஆகிய இரண்டு பாத்­தி­ரங்கள் வைக்­கப்­பட்­டுள்­ளன

Zacky Ismail

ஆட்சி அதிகாரம் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம்

2015-01-11 23:03:27

கையில் குவித்து வைத்திருக்கும் அதிகார இராணுவ பலத்தில் நம்பிக்கை கொண்டு தன்னை எவராலும் அசைக்க முடியாது என்ற மமதையிலிருந்த எத்தனையோ சர்வாதிகாரிகள் தூக்கி எறியப்படுகின்றனர்.

A.R.A.Mahroof Gafoori

பிரான்ஸில் முதல் பலியானது யார் என்று உங்களுக்குத் தெரியுமா?

2015-01-10 19:46:11

சார்லி ஹெப்டோ அலுவலகத்திற்குள் நுழைந்து எடிட்டர், அற்புதமான கார்ட்டூனிஸ்ட்கள் ஆகியோரை கொல்வதற்குச் சில கணங்கள் முன்னால், மூன்று தீவிரவாதிகளில் ஒருவரால் துப்பாக்கி முனையில் மெராபத் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Khaled A. Beydoun

முஸ்லிம்கள் முன் உள்ள கடமை

2015-01-08 13:02:08

வல்ல அல்லாஹ் அல்­குர்­ஆனில் “ஒரு சமூகம் தன்னை மாற்றிக் கொள்­ளாத வரை அல்லாஹ் அவர்­க­ளு­டைய நிலை­களை மாற்ற மாட்டான்”. (அர் ரஃத்- 11) எனக் கூறு­கின்றான்.

National Shoora Council