Verified Web

OPINION

ரோஹிங்யா முஸ்லிம்களும் நமது கடப்பாடும்

2015-06-01 17:03:49

"இதில் எது உண்மை என்­பதை முதலில் கண்­ட­றி­வது முஸ்­லிம்­க­ளது கட­மை­யாகும். எதிரி என்­ப­தற்­காக அவன் பற்­றி பொய்­யு­ரைப்­ப­தற்கு எமது மார்க்கம் இடம் தர­வில்லை என்­பதை முதலில் புரிய வேண்டும்."

 

Ash Sheikh SHM Faleel

பொது பல சேனா மஹிந்த குடும்பிச் சண்டை

2015-05-10 15:55:29

முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ பிரான்ஸ் ஊட­க­மொன்­றிற்கு வழங்­கிய பேட்­டியில் அவ­ரது தோல்­விக்கு பொது­பல சேனாவே கார­ண­மாக அமைந்­த­தா­கவும் இதனால் முஸ்­லிம்­களின் வாக்­குகள் இழக்­கப்­பட்­ட­தா­கவும் கூறி­யி­ருக்­கின்றார். 

Marsook Hahamed Labbai

திருத்தங்களில் 19 திருப்தியானதா?

2015-05-03 13:39:43

நாட்டின் அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­த­மா­னது நாட்டின் ஜன­நா­ய­கத்­தினை காப்­பதில் மிகவும் முக்­கிய பங்­காற்­றிய திருத்­த­மாகும் என்­பது பல­ரதும் கருத்து. 

Zacky Ismail

கஸ்டம்ஸ் முதல் ஹலால் வரை...

2015-03-15 15:48:14

கடந்த மகிந்த ராஜ­பக்ஷ ஆட்­சியின் கீழ் முஸ்­லிம்கள் இந்த நாட்டில் சொல்­லொண்ணா துய­ரத்தில் சிக்­கி­யி­ருந்­தார்கள். 

Marsook Hahamed Labbai

உயர்­கல்வி வளா­கங்­களில் உள்ள முஸ்லிம் மஜ்­லிஸ்களை ஊக்­கு­விப்பது பிர­தா­ன­ ­ப­ணி

2015-03-12 15:15:06

இலங்­கையில் உள்ள பல­கலைக் கழ­கங்கள், தொழில் நுட்பக் கல்­லூ­ரிகள், உயர் தொழில் நுட்பக் கல்­லூ­ரிகள், கல்விக் கல்­லூ­ரிகள் மற்றும் தனியார் உயர்­கல்வி நிறு­வ­னங்­களில் கற்­கின்ற முஸ்லிம் மாணவர் மஜ்­லி­ஸுகள் குறித்து சமூ­கத்­த­லை­மைகள் கூடுதல் கரி­சனை செலுத்த வேண்டும்.

Masihuddin Inaamullah

புதிய முஸ்லிம் விவ­கார அமைச்­ச­ருக்கு சில ஆலோ­ச­னை­கள்

2015-02-12 21:33:32

வருடா வருடம் ஹஜ் முக­வர்­களை பதிவு செய்­வ­தற்­காக பத்­தி­ரிகை மூலம் விண்­ணப்பம் கோருங்கள்.  அவர்­களில் அனு­ப­வம், நிதி நிலை, கடந்த கால செயல்­பா­டுகள் போன்­ற­வற்றில் திருப்­தி­ காணப்படும்  அனைத்து முகவர் நிலை­யங்­க­ளையும் உள்­வாங்­குங்கள். அம்­மு­கவர் நிலை­யங்­க­ளி­ட­மி­ருந்து பதி­வுக்­கட்­டணம் மற்றும் பய­ணிகள் பாது­காப்­புக் ­கட்­டணம்  என்­ப­ன­வற்றை அற­விட்­டதன் பின்பு அம்­மு­க­வர்­களை ஹஜ் முக­வர்­க­ளாக பதிவு செய்­யுங்கள்.

Moulavi Meera Mohideen

முஸ்லிம்களுக்கு தேவை தீர்வே அன்றி பதவிகள் அல்ல

2015-02-10 11:16:09

எந்தவொரு முஸ்லிம் அரசியல் வாதியும் இந்த விடயங்களில் இதுவரை கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படுகின்ற அமைச்சு பதவிகளால் தமக்கு எந்தப் பயனும் இல்லை என்று முஸ்லிம் சமூகம் கருதுவதற்கு இதுவே காரணம்.

Latheef Farook

கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தில் ஐக்கிய மாகாண ஆட்சியே உடனடித் தேவை

2015-02-07 23:19:15

 இந்த விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையும் முஸ்லிம் காங்கிரசையும் பேச்சுவார்த்தை மேசைக்கு உடன் கொண்டு வர வேண்டும் .முதிர்ச்சியுடன் கூடிய பார்வையை ஏற்படுத்த வேண்டும்

M.Fouzer

ஒரு அரே­பிய மன்­னரின் நாட்­கு­றிப்பு

2015-02-02 20:16:54

மேற்­கத்­தேய அர­சியல் விமர்­ச­கர்கள், இட­து­சாரி சிந்­தனைப் போக்­கினைக் கொண்ட ஆய்­வா­ளர்கள் மற்றும் இஸ்­லா­மி­ய­வா­திகள் என பலரும் மறைந்த மன்னர் அப்­துல்­லாஹ்வின் நாட்­கு­றிப்­பினை மீள்­வா­சிப்பு செய்யத் துவங்­கி­யுள்­ளனர். 

Zacky Fouz

கிழக்கு முதலமைச்சர் விவகாரமும் முஸ்லிம்களின் இருப்பும்

2015-01-30 17:11:20

வடக்குக் கிழக்கு முஸ்லிம்களினதும் தாயகம் என பிரபா- ஹக்கீம் ஒப்பந்தம் ஏற்றுக் கொள்கிறது இவ் ஒப்பந்த வாசகத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல தடவை மீள வலியுறுத்தியுள்ளது. 

ULMN.Mubeen