Verified Web

OPINION

முஸ்லிம் தனியார் சட்டம் இஸ்லாத்துக்கு புறம்பானதா ?

2015-12-27 16:43:17

நமது நாடு பல ­வ­கை­யான சட்­டங்­களை நடை­மு­றையில் கொண்டு இருக்­கின்­றது. அவற்றில் "விஷேட சட்­டங்கள்" என்­றொரு பகு­தியும் உள்­ளது. இந்த தனியார் சட்­ட­மா­னது இங்கு வாழும் மக்­களின் சில பகு­தி­க­ளுக்கும் அவர்­களின் இடம் கலா­சா­ரம், மற்று மதம் ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யாக கொண்டு பேணு­வ­தற்கு வழி­வ­குக்கப்­பட்­டுள்­ளது. 

M.M.M. Noorul Haq

ஐலான் குர்தி - சேயா

2015-09-20 15:50:33

உதிர்ந்த மொட்டுக்களுக்கு யார் பொறுப்பு?
ஐலான் குர்தி (வயது 3), காலிப் குர்தி (வயது 5). துள்ளித்திரியும் பருவத்தில் கடலில் விழுந்து வபாத்தாகி அலைகளால் கரையில் ஒதுக்கப்பட்ட இரண்டு சிட்டுக்கள். மழலை ஐலானின் உடல் கடற்கரையில் ஒதுங்கி முகங்குப்புறப்படுத்துக் கொண்டிருப்பது போன்ற அந்தக் காட்சியைக் கண்ட, மனசாட்சி விழிப்புடன் இருக்கும் எவரது உள்ளமும் குலங்கியது, கதறியது.

Ash Sheikh SHM Faleel

தேர்தலும் பாடங்களும் திட்டங்களும்...

2015-08-23 18:28:38

தர்கா நகர் கல­வரம் நடந்து ஒரு சில மாதங்கள் கழியும் வரை அந்தச் சூடும் இருந்­தது. பல கலந்­து­ரை­யா­டல்கள் ஆக்­கங்கள் என்று முயற்­சிகள் தீவி­ர­மாக இருந்­தன. தற்­போது அது பழங் கதை­யா­கி­விட்­டதோ என்று நினைக்கத் தோன்­று­கி­றது. ஹலால் விவ­காரம், நிகாப் விவ­காரம், ஐ.எஸ்.ஐ.எஸ். விவ­காரம் என்­பன வந்த போதெல்லாம் உட­ன­டி­யாக பலர் களத்தில் இறங்­கி­னார்கள். ஏதோ நடந்­தது. அதன் சூடு தணிந்­ததும் மீண்டும் நாம் சோர்ந்து போனோம்.

Ash Sheikh SHM Faleel

ஐ.எஸ். அமைப்பை இயக்குவது யார்?

2015-08-03 17:39:56

ஐ.எஸ் வன்­முறைக் குழுவின் உள்­ளக இர­க­சி­யங்கள்  தொடர்ந்தும் மர்­ம­மா­கவே காணப்­ப­டு­கி­ன்றன. அதன் தனிப்­பட்ட தீர்­மா­னங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களைப் பற்றி யாருக்கும் தெரி­யாது. 

Zacky Fouz

ரோஹிங்யா முஸ்லிம்களும் நமது கடப்பாடும்

2015-06-01 17:03:49

"இதில் எது உண்மை என்­பதை முதலில் கண்­ட­றி­வது முஸ்­லிம்­க­ளது கட­மை­யாகும். எதிரி என்­ப­தற்­காக அவன் பற்­றி பொய்­யு­ரைப்­ப­தற்கு எமது மார்க்கம் இடம் தர­வில்லை என்­பதை முதலில் புரிய வேண்டும்."

 

Ash Sheikh SHM Faleel

பொது பல சேனா மஹிந்த குடும்பிச் சண்டை

2015-05-10 15:55:29

முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ பிரான்ஸ் ஊட­க­மொன்­றிற்கு வழங்­கிய பேட்­டியில் அவ­ரது தோல்­விக்கு பொது­பல சேனாவே கார­ண­மாக அமைந்­த­தா­கவும் இதனால் முஸ்­லிம்­களின் வாக்­குகள் இழக்­கப்­பட்­ட­தா­கவும் கூறி­யி­ருக்­கின்றார். 

Marsook Hahamed Labbai

திருத்தங்களில் 19 திருப்தியானதா?

2015-05-03 13:39:43

நாட்டின் அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­த­மா­னது நாட்டின் ஜன­நா­ய­கத்­தினை காப்­பதில் மிகவும் முக்­கிய பங்­காற்­றிய திருத்­த­மாகும் என்­பது பல­ரதும் கருத்து. 

Zacky Ismail

கஸ்டம்ஸ் முதல் ஹலால் வரை...

2015-03-15 15:48:14

கடந்த மகிந்த ராஜ­பக்ஷ ஆட்­சியின் கீழ் முஸ்­லிம்கள் இந்த நாட்டில் சொல்­லொண்ணா துய­ரத்தில் சிக்­கி­யி­ருந்­தார்கள். 

Marsook Hahamed Labbai

உயர்­கல்வி வளா­கங்­களில் உள்ள முஸ்லிம் மஜ்­லிஸ்களை ஊக்­கு­விப்பது பிர­தா­ன­ ­ப­ணி

2015-03-12 15:15:06

இலங்­கையில் உள்ள பல­கலைக் கழ­கங்கள், தொழில் நுட்பக் கல்­லூ­ரிகள், உயர் தொழில் நுட்பக் கல்­லூ­ரிகள், கல்விக் கல்­லூ­ரிகள் மற்றும் தனியார் உயர்­கல்வி நிறு­வ­னங்­களில் கற்­கின்ற முஸ்லிம் மாணவர் மஜ்­லி­ஸுகள் குறித்து சமூ­கத்­த­லை­மைகள் கூடுதல் கரி­சனை செலுத்த வேண்டும்.

Masihuddin Inaamullah

புதிய முஸ்லிம் விவ­கார அமைச்­ச­ருக்கு சில ஆலோ­ச­னை­கள்

2015-02-12 21:33:32

வருடா வருடம் ஹஜ் முக­வர்­களை பதிவு செய்­வ­தற்­காக பத்­தி­ரிகை மூலம் விண்­ணப்பம் கோருங்கள்.  அவர்­களில் அனு­ப­வம், நிதி நிலை, கடந்த கால செயல்­பா­டுகள் போன்­ற­வற்றில் திருப்­தி­ காணப்படும்  அனைத்து முகவர் நிலை­யங்­க­ளையும் உள்­வாங்­குங்கள். அம்­மு­கவர் நிலை­யங்­க­ளி­ட­மி­ருந்து பதி­வுக்­கட்­டணம் மற்றும் பய­ணிகள் பாது­காப்­புக் ­கட்­டணம்  என்­ப­ன­வற்றை அற­விட்­டதன் பின்பு அம்­மு­க­வர்­களை ஹஜ் முக­வர்­க­ளாக பதிவு செய்­யுங்கள்.

Moulavi Meera Mohideen