Verified Web

OPINION

ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வுகள்: ஓர் இஸ்­லா­மியப் பார்வை

2015-01-16 12:53:45

ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வுகள் நாட்டை நேசிப்­ப­வர்­க­ளுக்கும் இஸ்­லாத்தின் மீது உண்­மை­யான பற்­றுக்­கொண்­ட­வர்­க­ளுக்கும் சந்­தோ­ஷத்தைத் தந்­தி­ருப்­ப­தாகக் கருத முடியும். அச்சம் நிறைந்த, ஊழல்கள் மலிந்த ஓர் இருண்ட யுகம் முடி­வுக்கு வந்­தி­ருப்­பது பற்­றிய நற்­செய்­தியை இந்தத் தேர்தல் முடி­வுகள் தந்­தன. 

Ash Sheikh SHM Faleel

உள்­ளூ­ராட்சி வழங்கி ஊர்க் குருவி பருந்­தா­குமா?

2015-01-11 23:44:12

தற்­போ­தைய அர­சி­யலில் கிழக்கு முஸ்­லிம்கள் மத்­தியில் கொதி­நி­லையில் கல்­முனை கரை­யோர மாவட்டம் மற்றும் கல்­முனை உள்­ளூ­ராட்சி சபை பிரிப்பு ஆகிய இரண்டு பாத்­தி­ரங்கள் வைக்­கப்­பட்­டுள்­ளன

Zacky Ismail

ஆட்சி அதிகாரம் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம்

2015-01-11 23:03:27

கையில் குவித்து வைத்திருக்கும் அதிகார இராணுவ பலத்தில் நம்பிக்கை கொண்டு தன்னை எவராலும் அசைக்க முடியாது என்ற மமதையிலிருந்த எத்தனையோ சர்வாதிகாரிகள் தூக்கி எறியப்படுகின்றனர்.

A.R.A.Mahroof Gafoori

பிரான்ஸில் முதல் பலியானது யார் என்று உங்களுக்குத் தெரியுமா?

2015-01-10 19:46:11

சார்லி ஹெப்டோ அலுவலகத்திற்குள் நுழைந்து எடிட்டர், அற்புதமான கார்ட்டூனிஸ்ட்கள் ஆகியோரை கொல்வதற்குச் சில கணங்கள் முன்னால், மூன்று தீவிரவாதிகளில் ஒருவரால் துப்பாக்கி முனையில் மெராபத் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Khaled A. Beydoun

முஸ்லிம்கள் முன் உள்ள கடமை

2015-01-08 13:02:08

வல்ல அல்லாஹ் அல்­குர்­ஆனில் “ஒரு சமூகம் தன்னை மாற்றிக் கொள்­ளாத வரை அல்லாஹ் அவர்­க­ளு­டைய நிலை­களை மாற்ற மாட்டான்”. (அர் ரஃத்- 11) எனக் கூறு­கின்றான்.

National Shoora Council

ஏழாவது ஜனாதிபதித் தேர்தலும் சிறுபான்மை வாக்காளர்களும்…

2015-01-04 19:05:43

தேர்தல் களங்­களில் தேசிய ஒரு­மைப்­பாட்டு முயற்சி ஒரு­பு­ற­மி­ருக்க இன உணர்­வுகள் தூண்­டப்­ப­டு­வது ஒரு கசப்­பான உண்­மை­யாகும். 2010 தொடக்கம் திட்­ட­மிட்ட அடிப்­ப­டையில் சிறு­பான்மை இனத்­தவர் மற்றும் சமயக் குழுக்­களை இலக்­கு­வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­களின் பின்­னணி பெரும்­பான்மை வாக்­கா­ளர்­களின் ஆத­ரவைப் பெறு­வது என்­பது வெளிப்­படை. 

Abu Aiman

இஸ்­லாத்தின் போத­னைகள் ஜனா­தி­பதித் தேர்­தலின் சுலோ­கங்­க­ளாக...

2015-01-02 17:26:21

எளி­மை­யான வாழ்வு, சமூக நீதி மற்றும் நல்­லாட்சி ஆகி­ய­வற்றின் பிர­தி­ப­லன்கள் குறித்துத் தான் இஸ்­லாமும் பேசு­கி­றது. சிறந்த சமு­தா­ய­மொன்­றுக்­காக இவை­ய­னைத்­தி­னதும் அவ­சி­யத்­தினை அல்லாஹ் 14 நூற்­றாண்­டு­க­ளுக்கு முன்பே புனித அல்­குர்­ஆனில் குறிப்­பிட்டுவிட்டான்.

Latheef Farook

இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என்கிற எண்ணம் வேண்டாம்

2015-01-02 16:00:19

ஆட்­சியை கொடுப்­பதும், எடுப்­பதும் இறை நியதி. நல்­லாட்­சி­யா­ளர்­க­ளையும், நல்­லாட்­சி­யையும் வேண்டி பிரார்த்­தனை செய்து கொண்டு அதற்­கான எம்மை அறி­வூட்டும் படியும் கேட்டு தொடர்ந்து வாசி­யுங்கள். 

Dr.Zarook Sahabdeen

சந்திக்கு வந்த சாணக்கியங்கள்

2014-12-31 22:28:46

இன்று மக்கள் இவர்கள் மீது நம்பிக்கை இழந்து தாமாக தமது தேவைகளையும், அபிலாசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள தயாராகின்ற போது தாங்கள் தலைவர்கள் என்றும், தமது தீர்மானங்கள் மக்களின் தீர்மானங்கள் என சூளுரைப்பதுதான் சாணக்கியமா?

Zacky Ismail

இஸ்லாத்தின் அரசியல் நிலைப்பாடு பற்றி பேச உலமாக்கள் முன்வருவார்களா?

2014-12-26 18:56:05

அண்­மைக் ­கா­ல­மாக இஸ்­லா­மிய தஃவா பிர­சா­ர­மா­னது மிகவும் அதி­க­ரித்துக் காணப்­ப­டு­வதை எம்மால் அவ­தா­னிக்க முடி­கி­றது. பல்­வே­று­ வகையான பெயர்­க­ளைத்­தாங்­கிய இஸ்­லா­மிய நிறு­வ­னங்கள் வெவ்வேறு கோணங்­களில் தத்­த­மது அழைப்புப் பணி­யினை மேற்­கொண்டு வரு­கின்­றனர். 

Dr.MSM Nusair