Verified Web

OPINION

நல்லிணக்கம் என்பது மதக்கலப்பு அல்ல

22 days ago

முஸ்­லி­மல்­லா­தோ­ரிடம் அல்­லாஹ்வை ஏக இறை­வ­னாக ஏற்கச் செய்­வதும் அவ­னது தூதரை வழி­காட்­டி­யாக ஏற்கச் செய்­வ­துமே முஸ்­லிம்­களின் அடிப்­படைக் கட­மை­யாகும். இதை முன்­னி­லைப்­ப­டுத்­தியே பள்­ளி­வா­சல்கள் யாவும் இயங்க வேண்டும்.

A.J.M.Nilaam

தவறுகளை தவறான வழியில் தடுப்பதும் தவறாகும்

22 days ago

தவறுகளையும் பாவங்களையும் தடுப்பது எம்மீது எப்படி கடமையோ அதே போன்று தான் அவ்விடயத்தை நபிகளாரின் முன்மாதிரிகளுக்கமைய மிகவும் நுணுக்கமாகவும் நிதானமாகவும் விவேகத்துடனும் தடுப்பதுவும் எம்மீது கடமையாகும்.

T.M.Mufaris Rashadi

ஷஃபானிலிருந்தே ரமழானுக்கு தயராகுவோம்

29 days ago

ஷஃபான் மாதம் என்­பது சந்­திர மாத கணக்­கின்­படி எட்­டா­வது மாத­மாகும், இன்னும் இது புனி­த­மிக்க ரம­ழா­னுக்கு முன்­னுள்ள அருள்கள் நிறைந்த ஒரு மாத­மாகும். இமாம் இப்னு ரஜப் அல் ஹன்­பலி (ரஹ்) அவர்கள் தனது  லதா­யிபுல் மஆரிப் என்ற நூலில் பதிவு செய்­துள்­ளார்கள்.

T.M.Mufaris Rashadi

சகவாழ்வை சீர்குலைக்கும் பொதுச் சட்டக் கோரிக்கை

2018-04-23 05:12:04

தீய உள்­நோக்­க­முள்ள சில தீவி­ர­வா­திகள், எல்லா அம்­சங்­க­ளையும் உள்­ள­டக்­கிய ஒரே பொதுச் சட்­டமே எமது நாட்­டுக்கு அவ­சியம் என காலத்­துக்குக் காலம் குரல் எழுப்பி வரு­கின்­றனர். நீரில் அமிழ்த்­திய ரப்பர் பந்து மீண்டும் மீண்டும் மேலெ­ழுந்து வரு­வதைப்  போல் இந்த வாதம் அடிக்­கடி மேலெ­ழுந்து வரு­வதை நாம் காணலாம். 
 

ALM Anwar

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் சில குறிப்புக்கள்

2018-04-23 01:43:23

கிரா சந்­தே­சய

"பல வகைக் கொடி­க­ளாலும் பல­வா­றாக அலங்­க­ரிக்­கப்­பட்ட வீடு­க­ளோடு அழகு நகை­களால் நிரம்­பிய கடை­களும் அதி­க­மாக இருக்கும் பேரு­வ­ளைக்குள் கடல் வழி­யாக மன­நி­றை­வோடு நீ நுழை­வா­யாக! அங்கு சுங்­கத்­தோ­டுகள் அணிந்த சோனகப் பெண்கள் வாழ்­கின்­றனர்"

A.J.M.Nilaam

அமெரிக்காவின் போர் குற்றங்களுக்கு தண்டனை வழங்குவது யார்

2018-04-20 05:10:21

உலகின் ஏக வல்­ல­ரசு என்ற எண்­ணத்­தோடு உரு­வெ­டுத்த அமெ­ரிக்கா சர்­வ­தேச சட்­டத்தின் ஆட்­சி­யி­லி­ருந்து தனக்கு விலக்­க­ளிக்­கப்­பட வேண்டும் என்­பது போலவே செயற்­ப­டு­கின்­றது. நேர­டி­யாக சர்­வ­தேச சட்ட ஆட்­சி­யி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்கும் அது பலமுறை எத்­த­னித்­துள்­ளது.

Rauf Zain

கருணையை கொள்கையாக போதிக்கும் கலப்பற்ற மார்க்கம்

2018-04-20 02:56:41

பல கிளைகளைக் கொண்ட ஈமானின் உயர்ந்த நிலை அல்­லாஹ்வை முழு­மை­யாக நம்பி அவனை மாத்­திரம் வணங்கி வழி­ப­டு­வ­தனை வாழ்­வியல் நெறி­யாக கொள்­வ­தாகும், அதன் தாழ்ந்த நிலை பாதையில் கிடக்கும் நோவினை தரக்­கூ­டி­ய­வற்றை அகற்­று­வ­தாகும் என்று இஸ்லாம் போதிக்­கின்­றது. 

T.M.Mufaris Rashadi

ஆட்டம் காணும் அடித்தளம்

2018-04-19 01:10:49

கிழக்கில் பெரும்­பான்­மை­யாக உள்ள தமிழ், முஸ்லிம் சமூ­கங்கள் எண்ணிப் பாராது தொடர்ந்தும் தமக்குள் போராடிக் கொண்­டி­ருப்­பார்­க­ளாயின் பேரி­ன­வா­தத்தின் பிடி­யி­லி­ருந்து கிழக்கை விடு­விக்கும் நிலைப்­பாட்டைக் கைவிட்டு விட வேண்டும்.

A.J.M.Nilaam

இனவாதத்தை வீழ்த்திவிட இனியும் தாமதிக்கலாமா

2018-04-18 03:18:01

முஸ்லிம் சமூகம் 2012 முதல் முஸ்லிம் வெறுப்புப் பரப்­பு­ரைகள்,  இன­வாத நெருக்­கு­தல்கள் , வன்­மு­றைகள் முத­லா­ன­வற்றுக்குள்­ளாகி வரு­கின்­றது. இதற்கு முஸ்லிம் தரப்பில் உட­னடித் தீர்­வாக எதிர்­பார்க்­கப்­பட்ட ஆட்சி மாற்றம் தோற்றுப் போய்­விட்­டதை கிந்­தோட்டை , அம்­பாறை  கண்டி சம்­ப­வங்கள் உறு­திப்­ப­டுத்தி விட்­டன.

M.M.M. Ramzeen

பொருளாதாரத்தை இலக்கு வைத்த துவேச நெருப்பு

2018-04-16 23:34:21

முஸ்­லிம்கள் பற்­றிய வெறுப்­பு­ணர்வு பெரும்­பான்மை சமூ­கத்­தவர் மத்­தியில் எப்­ப­டி­யெல்லாம் ஊட்­டப்­பட்­டி­ருக்­கி­றது, அது என்ன வடி­வங்­களில் வெளிப்­ப­டுகி­றது என்­ப­தற்­கான சில ஆதா­ரங்­களை இங்கு பார்க்க முடியும். ஓர் ஆலி­மி­ட­மி­ருந்தும் ஒரு­ வி­யா­ப­ரி­யி­ட­மி­ருந்தும் ஒரு சமூக சேவ­க­ரி­ட­மி­ருந்தும் பெறப்­பட்ட சில தக­வல்­களும் பத்­தி­ரிகைச் செய்­தி­களும் இவற்றில் உள்­ளன.

Ash Sheikh SHM Faleel