Verified Web

NEWS STORIES

6 days ago ARA.Fareel

உள்ளூராட்சி எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி

முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை இல்­லாமற் செய்­வ­தற்கு திட்­டு­மிட்டு எல்­லைகள் நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் சம்­மே­ளனம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் முறைப்­பாடு செய்­ய­வுள்­ளது. 

8 days ago Administrator

முஸ்லிம் திணைக்­க­ளத்தின் முத­லா­வது பணிப்­பாளர் அன்சார் கால­மானார்

முஸ்லிம் சமய கலா­சார திணைக்­க­ளத்தின் முதல் பணிப்­பா­ளரும் ஓய்வு பெற்ற இலங்கை நிர்­வாக சேவை உத்­தி­யோ­கத்­த­ரு­மான எம்.எம். அன்சார் (87) நேற்றுக் கால­மானார். கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இவர் முஸ்லிம் சமய கலா­சார திணைக்­களம், ஐ.தே.க அரசினால் உரு­வாக்கப்பட்ட போது அதன் முதற் பணிப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார். 

8 days ago M.I.Abdul Nazar

சவூ­தியில் ஐந்து வயது சிறு­மிக்கு 70 தட­வைகள் சத்­திர சிகிச்சை

சவூதி அரே­பி­யாவில் ஐந்து வயதுச் சிறுமி ஒரு­வ­ருக்கு மூன்று வரு­டங்­க­ளுக்குள் 70 க்கும் மேற்­பட்ட சத்­திர சிகிச்­சைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் ஆனால் அவ­ரது உடல் நிலையில் எவ்­வித முன்­னேற்­றமும் ஏற்­ப­ட­வில்லை எனவும் அச் சிறு­மியின் தந்தை தெரி­வித்­துள்ளார். 

8 days ago Administrator

கைந­ழுவும் அபா­யத்தில் மறிச்­சுக்­கட்டி பிர­தேசம்

மக்களுக்கு விழிப்­பு­ணர்வு தேவை என்­கிறார் ஹக்கீம்

மறிச்­சுக்­கட்டி பிர­தேசம் கைந­ழு­விப்­போகும் அபாயம் எழுந்­துள்­ளது, பாதிக்­கப்­பட்ட அப்­பி­ர­தே­சத்து மக்கள் விழிப்­பு­ணர்­வுடன் செயற்­ப­ட­வேண்டும்  என நகர திட்­ட­மிடல் மற்றும் நீர்­வ­ழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

 

9 days ago ARA.Fareel

டான் பிரியசாத்துக்கு எதிராக நான்கு முறைப்பாடுகள் பதிவு

பொது­ப­ல­சேனா அமைப்பின் ஆத­ர­வாளர் டான் பிரி­யசாத் வெல்­லம்­பிட்­டி­ய­வி­லுள்ள முஸ்லிம் வீடொன்­றுக்குள் அத்­து­மீறிப் பிர­வே­சித்து அச்­சு­றுத்தல் விடுத்­தமை தொடர்­பாக நேற்று பொலிஸ் தலை­மை­ய­கத்தில் டான் பிரி­ய­சாத்துக்கு எதி­ராக நால்வர் முறைப்­பா­டு­களைப் பதிவு செய்­துள்­ளனர்.

9 days ago Administrator

மக்கா நகரில் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு சிறப்­பான சேவையை வழங்க 95 ஆயிரம் தொண்­டர்கள்

இந்த வருட ஹஜ் யாத்­திரை தொடர்பில் சவூதி அர­சினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள யாத்­தி­ரிகர் பரா­ம­ரிப்பு முகவர் நிறு­வ­னங்கள் தமது திட்ட வரை­பு­களை மக்கா ஆளுநர் காலித் அல்-­ப­ஸா­லிடம் கடந்த சனிக்­கி­ழமை சமர்ப்­பித்­துள்­ளன.

9 days ago ARA.Fareel

முசலி முஸ்லிம் மீள்குடியேற்ற விவகாரம்

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவுக்கு தேவையான தகவல்களை வழங்க கோரிக்கை

ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு தனது அறிக்­கையை எதிர்­வரும் 21 ஆம் திகதி சமர்ப்­பிக்க வேண்­டி­யுள்­ளது. 

9 days ago ARA.Fareel

முசலி முஸ்லிம் மீள்குடியேற்றத்திற்கு எதிரான மனு உயர் நீதிமன்றால் தள்ளுபடி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவிப்பு

முசலி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு  தடை உத்­த­ரவு பிறப்­பிக்கும் படி தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த மனுவை உயர்­நீ­தி­மன்றம் தள்­ளு­படி செய்­தது.