Verified Web

NEWS STORIES

2015-01-11 12:12:03 Administrator

புதிய அமைச்சரவையில் ஊழல்வாதிகள் வேண்டாம்: ந.தே.முன்னணி

முன்னைய அரசாங்கத்தில் பெரும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள், பொதுச்சொத்துக்களை சுரண்டியவர்கள் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்கள்  எவரையும் புதிய அமைச்சரவையில் உள்வாங்க வேண்டாம்.

2015-01-10 23:12:32 Administrator

கிழக்கு மாகாண சபையிலும் ஆட்சி மாற்றமா?

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாணசபை உள்ளிட்ட சில மாகாண சபைகளிலும் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடிய அறிகுறிகள் காணப்படுகின்றன.

2015-01-10 22:14:21 MBM.Fairooz

மைத்திரி மத சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் : மன்னிப்புச் சபை

இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கும் மைத்திரிபால சிறிசேன நாட்டில் சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை உடன் எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

2015-01-10 16:29:25 MBM.Fairooz

புதிய அரசாங்கத்தில் இணைய ஹிஸ்புல்லாஹ் கடும் முயற்சி

 ஹிஸ்புல்லாஹ்வையோ அதவுல்லாஹ்வையோ எக்காரணம் கொண்டும் புதிய அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளக் கூடாது என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் வலியுறுத்தியுள்ளன.

2015-01-10 13:39:16 MBM.Fairooz

புதிய அரசின் வேட்டை ஆரம்பம்

 நாட்டை விட்டுத் தப்பி ஓடலாம் என எதிர்பார்க்கப்படும் இரு முக்கிய அரசியல்வாதிகளையும் விடுதலைப் புலிகளின் முன்னாள் சிரேஷ்ட தலைவர் ஒருவரையும் இலக்கு வைத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலனாய்வுப் பிரிவினர் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

2015-01-09 18:59:16 SNM.Suhail

சிறுபான்மையினரின் வாக்குகளாலேயே மைத்திரி வெற்றி : முஸ்லிம் தலைவர்கள்

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகளே முழுமையாக உதவியுள்ளதாக முஸ்லிம் அரசியல் தலைமைகள் தெரிவித்துள்ளனர்.

2015-01-09 15:22:18 MBM.Fairooz

முஸ்லிம் பிரதேசங்களில் வெற்றிக் கொண்டாட்டம்

ஜும்ஆ  தொழுகையின் பின்னர் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படங்களைத் தாங்கியவாறு முஸ்லிம் இளைஞர்கள் வாகனங்களில் ஊர்வலமாகச் சென்று தமது மகிழ்ச்சியை வெ ளிப்படுத்தியுள்ளனர்.

2015-01-09 11:09:41 MFM.Fazeer

புதிய ஜனாதிபதியாக மைத்திரி இன்று பதவியேற்கிறார்

புதிய ஜனாதிபதியாக பொது எதிரணி சார்பாக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன இன்று மாலை 6.00 மணிக்கு பதவி ஏற்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.