Verified Web

NEWS STORIES

2015-05-01 13:10:46 Administrator

பிரித்தானிய தேர்தல் கண்காணிப்பாளராக கடமையாற்ற இம்தியாஸுக்கு அழைப்பு

இம் மாதம் 7ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள பிரித்­தா­னிய பாரா­ளு­மன்றத் தேர்­தலில் கண்­கா­ணிப்­பா­ள­ராக பணி­யாற்­று­மாறு முன்னாள் அமைச்சர் இம்­தியாஸ் பாக்கீர் மாக்­கா­ருக்கு பொது­ந­ல­வாய பாரா­ளு­மன்ற சங்­கத்தின் பிரித்­தா­னிய கிளை அழைப்­பு­வி­டுத்­துள்­ளது. 

2015-05-01 12:37:10 Administrator

சிறுபான்மை சமூகங்களை பாதிக்காத தேர்தல் முறை

உத்­தேச 20 ஆவது அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்­த­மாக புதிய தேர்தல் முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் போது, சிறு­பான்மைச் சமூ­கங்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் கட்­சி­களும், சிறிய அர­சியல் கட்­சி­களும் பாதிக்­கப்­ப­டாமல், பிர­தி­நி­தித்­து­வங்­களை பெறக்­கூ­டிய வகையில் ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளப்படும்.

2015-04-30 14:13:29 MFM.Fazeer

மே தினத்தன்று தலைநகர் கொழும்பில் 17 பேரணிகள்

விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்
சர்­வ­தேச தொழி­லாளர் தின­மான மே தினத்­தன்று தலை நகர் கொழும்­பிலும் அதனை அண்­மித்த பிர­தே­சங்­க­ளிலும் 17 பேர­ணி­களும் கூட்­டங்­களும் நடை­பெ­ற­வுள்­ளன. 
 

2015-04-30 12:41:54 Administrator

ஊழல் மற்றும் மோசடி அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்காதீர்...

ஜனாதிபதி, பிரதமருக்கு அர்ஜுன கடிதம்
ஊழல் மற்றும் மோச­டி­யுடன் தொடர்­பு­டைய அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு சந்­தர்ப்பம் வழங்க வேண்டாம் என கப்பல் துறை­முக அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டமும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வி­டமும் வேண்­டு­கோள்­வி­டுத்­துள்ளார்.  

2015-04-30 12:20:57 MFM.Fazeer

28 தொன் நிவாரணப் பொருட்களுடன்...

பௌசி தலைமையில் முப்படையினர்  கொண்ட  குழு நேபாளம் பயணம்
நேபா­ளத்தில் ஏற்­பட்ட திடீர் பூகம்பம் கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ரண சேவை­களை முன்­னெ­டுக்க அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பெள­சியின் தலை­மையில் முப்­ப­டை­களைக் கொண்ட விஷேட குழு­வொன்று நேற்று காத்­மண்டு விரைந்­தது.

2015-04-30 12:09:01 ARA.Fareel

தேர்தல் முறையை மாற்றும் வரை ஓயமாட்டோம்

நிமல் சிறிபால சூளுரை

19வது திருத்­தச்­சட்­டத்தை நிறை­வேற்றிக் கொண்டோம். நாம் விரும்­பிய திருத்­தங்­க­ளுடன் நிறை­வேற்­றப்­பட்­டமை எமக்கு கிடைத்த வெற்றி. 

2015-04-29 16:27:20 Administrator

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்து ஜெனீவா பிரதிநிதி ஆராய்வு

யுத்­தத்­தினால் இடம்­பெ­யர்ந்­துள்ள மக்­க­ளுக்­கு­ரிய வீட­மைப்பு வச­தி­களை இந்­திய அரசு மட்­டுமே மேற்­கொண்­டுள்­ளது. 

2015-04-29 16:07:28 MFM.Fazeer

உத­ய­சிறியின் விடு­தலை குறித்து திறந்த மன்றில் இன்று ஆராய்வு

வர­லாற்று சிறப்பு மிக்க சீகி­ரிய குன்றில் உள்ள புரா­தன கவி வரிகள் மீது கிறுக்­கிய குற்­றத்­திற்­காக 2 வருட சிறைத் தண்­ட­னையை அனு­ப­வித்து வரும் உத­ய­சிறி என்ற யுவ­தியின் விடு­தலை குறித்து இன்று மத்­திய மாகாண மேல் நீதி­மன்றில் கருத்­துக்கள் முன் வைக்­கப்­ப­ட­வுள்­ளன.