Verified Web

NEWS STORIES

2015-05-04 13:17:43 Administrator

வன்னியில் ஐ.தே.க. பட்டியலில் ரிஷாட் போட்டியிட இடம் வழங்க கூடாது

மாவட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
வன்னி மாவட்­டத்தில் எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி சார்பில் அமைச்சர் றிஸாட் பதி­யுதீன் போட்­டி­யி­டு­வ­தற்கு அபேட்­சகர் பட்­டி­யலில் இடம் வழங்கக் கூடா­தென தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.
 

2015-05-04 13:03:56 Administrator

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயம்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

2015-05-04 12:11:45 Administrator

நேபாளத்தில் 101 வயது நபர் ஏழு நாட்களின் பின் உயிருடன் மீட்பு...

உயிரிழப்பு எண்ணிக்கை 7000 ஐ தாண்டியது
நேபா­ளத்தில் கடந்த 25 ஆம் திகதி 7.9  ரிச்டர் அளவு  நில­ந­டுக்­கத்தில் சிக்கி உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை 7000 ஐயும் தாண்­டி­யுள்ள நிலையில் 101 வய­தான நபர் ஒருவர் ஒரு வார காலத்தின் பின்னர் இடி­பா­டு­க­ளுக்­குள்­ளி­ருந்து உயி­ருடன் மீட்­கப்­பட்­டுள்ளார்.

2015-05-04 12:02:03 MFM.Fazeer

கைத் துப்பாக்கியுடன் ஜனாதிபதியை நெருங்கிய இராணுவ வீரர் கைது

மே 12 வரை விளக்கமறியல் :
அம்­பாந்­தோட்டை, அங்­கு­ண­கொ­ல­பெ­லஸ்ஸ பிர­தே­சத்தில்  நடை­பெற்ற கூட்டம் ஒன்றில் இடுப்பில் கைத்­துப்­பாக்­கி­யுடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நெருங்­கிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­ப­க்ஷவின் மெய் பாது­கா­வலர் என கூறப்­படும் இரா­ணுவ கொமாண்டோ படை­ய­ணியின் கோப்ரல் தர வீரர் சேனக குமார குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

2015-05-04 11:36:41 MFM.Fazeer

புகைப்­படம் எடுக்க முனைந்த ஈரான் பிரஜை கடலில் விழுந்து மரணம்

வெலி­கம -, மிரிஸ்ஸ பகு­தியில் சம்­பவம் -
வெலி­கம பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட மிரிஸ்ஸ கிரா­கல தீவின் கற்­பாறை ஒன்றின் மேல் நின்று புகைப்­படம் எடுக்க முனைந்த இரு ஈரா­னி­யர்கள் கால் வழுக்கி கட­லினுள் விழுந்­ததில் ஒருவர்  நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­துள்ளார். 

 

2015-05-04 11:25:32 ARA.Fareel

புதிய தேர்தல் எந்த முறையில்... : கட்சிகளிடையே முரண்பாடு

எதிர்­வரும் பொதுத்­தேர்தல் தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள மாவட்ட விருப்பு வாக்கு முறை­யிலா அல்­லது 20ஆவது திருத்­தத்தின் மூலம் உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள தொகுதி மற்றும் மாவட்ட விகி­தா­சார கலப்பு தேர்தல் முறையின் படியா என்­பதில் அர­சாங்­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் கட்­சி­க­ளுக்­கி­டையில் முரண்­பா­டு­கள் தோன்றியுள்ளது.

2015-05-04 10:55:13 ARA.Fareel

முஸ்லிம் பிரமுகர்களை கொழும்பில் சந்திக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ

 மே 7 இல் நாரஹேன்பிட்டி விகாரையில்

முன்­னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் தீவி­ர­ம­டைந்­த­தற்­கான காரணம் என்ன ? 

2015-05-03 14:45:31 Administrator

நேபாள மக்களுக்கு உதவ இலங்கையில் முஸ்லிம் கூட்டமைப்பு

நில­ந­டுக்­கத்தால் பெரும் பாதிப்­பு­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்ள நேபாளம் நாட்­டிற்கு உதவி செய்யும் முக­மாக, இலங்­கையில் உள்ள முஸ்லிம் சமூக அமைப்­புக்கள் ஒன்­றி­ணைந்து ” ஹெல்பிங் நேபால் – ஸ்ரீலங்கன் முஸ்லிம் போரம் ” என்ற பெயரில் அமைப்­புக்­க­ளுக்­கி­டை­யி­லான வலை­ய­மைப்­போன்றை உரு­வாக்­கி­யுள்­ளது.