Verified Web

NEWS STORIES

2015-05-20 11:14:41 ARA.Fareel

வில்­பத்­துவில் பாகிஸ்­தான் மற்றும் பங்­க­ளாதேஷ் முஸ்­லிம்கள் குடி­யேற்­றம்

புதிய குற்­றச்­சாட்டை முன்­வைக்­கி­றது பௌத்த தேசிய சங்க சம்­மே­ள­னம்
வில்­பத்து பிர­தே­சத்தில் வேறு மொழி பேசும் வேறு கலா­சா­ரங்­களை கொண்ட முஸ்­லிம்­களும் குடி­யேற்­றப்­பட்­டுள்­ள­தாகவும் பௌத்த தேசிய சங்க சம்­மே­ளனம் தெரி­விக்­கின்­றது. 

2015-05-19 12:55:34 Administrator

வில்பத்து விவகாரத்தை ஊதி பூதாகரமாக்கி அரசியல்வாதியொருவர் சுயலாபம் தேடுகிறார்

ஹுனைஸ் 
வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக வில்­பத்து குடி­யி­ருப்பு விவ­கா­ரத்தில் உள்ளூர் அர­சி­யல்­வா­தி­யொ­ருவர் மூக்கை நுழைத்து பிரச்­சி­னையை ஊதிப் பூதா­க­ர­மாக்கி சுய­லாபம் தேடிக்­கொள்­கிறார் என வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹுனைஸ் பாருக் தெரி­வித்தார். 
 

2015-05-19 12:39:50 Administrator

அஸாத் சாலியின் அலுவலகம் திறப்பு : எதிர்த்து ஆர்ப்பாட்டம்

மத்­திய மாகாண சபை உறுப்­பினர் அஸாத் சாலியின் தேசிய ஐக்­கிய முன்­னணி அலு­வ­லகம் ஞாயி­றன்று  கண்­டியில் திறந்து வைக்­கப்­பட்­டது.

2015-05-19 12:32:02 Administrator

முர்ஸிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை இஸ்லாமிய விதிகளுக்கு முரணானது

தீர்ப்பளிக்க அருகதையற்றவர்கள் என கர்ளாவி விசனம்

எகிப்தின் முன்னாள் ஜனா­தி­பதி முஹம்மத் முர்­ஸிக்கும் தனக்கும் எதி­ராக வழங்­கப்­பட்­டுள்ள மரண தண்­டனைத் தீர்ப்­பா­னது இஸ்­லா­மிய விதி­மு­றை­க­ளுக்கு முர­ணா­னது என பிர­பல மார்க்க அறிஞர் ஷெய்க் யூசுப் அல் கர்­ளாவி தெரி­வித்­துள்ளார்.

2015-05-19 12:22:18 ARA.Fareel

நேபாள மக்களுக்கு 26 இலட்சம் நிதி உதவி...

 இலங்கை முஸ்லிம்களின் மனிதாபிமானத்துக்கு உதவி தூதுவர் பாராட்டு
நேபா­ளத்தில் பூகம்­பத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உதவும் நோக்கில் இலங்கை முஸ்லிம் போரத்­தினால் சேக­ரிக்­கப்­பட்ட 26 இலட்சம் ரூபா நிதி மற்றும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான நிவா­ரணப் பொருட்கள் என்பன இலங்­கை­யி­லுள்ள நோபாள தூத­ர­கத்­தி­டமும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்­சி­டமும் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன.

2015-05-19 12:06:41 MFM.Fazeer

வசீம் தாஜுதீன் கொலை விவகாரம்:முக்கிய புள்ளி விரைவில் கைதாவார்...

இலங்கை தேசிய றக்பி அணியின் முன்னாள் உப தலைவர் வசீம் தாஜுதீன் விபத்தில் மர­ணிக்­க­வில்லை எனவும் அவர் கொலை செய்­யப்­பட்­டுள்ளார் எனவும் விசா­ர­ணை­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது. 

2015-05-18 13:56:08 ARA.Fareel

என் மீது சேறு பூச வேண்டாம்

மஹிந்த ராஜபக் ஷ கேட்கிறார்
அதி­க­மான அரச வாக­னங்­களை முறை­யற்ற வகையில் நான் உப­யோ­கித்­த­தாக என்னைக் கைது செய்து வழக்குத் தொடர முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றதாம். சட்­டத்­த­ரணி ஒருவர் தொலை­பே­சி­யூ­டாக இந்தத் தக­வலை தெரி­வித்தார். 

2015-05-18 13:12:05 ARA.Fareel

ஹாஜிகளுக்கு சவூதி நிறுவனங்களே உணவு விநியோகம்

இந்த வருடம் முதல் புதிய நடைமுறை
​இவ்­வ­ருடம் முதல் சவூ­தியில் ஹஜ் பய­ணிகள் உணவு பெற்றுக் கொள்ளும் முறையில் புதிய நடை­மு­றை­யொன்று அமுல் நடாத்­தப்­ப­ட­வுள்­ளது.