Verified Web

NEWS STORIES

2015-09-03 16:31:20 ARA.Fareel

மஹிந்தவின் முன்னாள் ஜனாதிபதிக்கான வரப்பிரசாதங்களை வாபஸ் பெற வேண்டும்

மாகாண சபை உறுப்பினர் அஸாத்சாலி
ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் தேசிய பட்­டியல் உறுப்­பி­னர்கள் நிய­ம­னத்தை இரத்துச் செய்யக் கோரி முன்னாள் அமைச்­சரும் கம்­யூனிஸ்ட் கட்­சியின் செய­லா­ள­ரு­மான டியூ குன­சே­கர உயர்­நீ­தி­மன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்­துள்ளார். 

2015-09-03 13:15:52 Administrator

பதவியேற்றபின் பிரதமரின் முதல் வெளிநாட்டு பயணம் இந்தியாவுக்கு

இலங்­கையின் புதிய பிர­த­ம­ராகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள ரணில் விக்­கி­ர­ம­சிங்க, தனது முதல் வெளி­நாட்டுப் பய­ணத்தை இந்­தி­யா­வுக்கு மேற்­கொள்­ள­வுள்ளார். 

 

2015-09-03 11:24:09 ARA.Fareel

ஆர்.சம்பந்தன் தமிழர் என்பதனாலேயே அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்குவதில் இழுபறி

மு.கா. செயலாளர் எம்.ரி. ஹஸன் அலி
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஒரு தமிழர் என்பதற்காகவே அவரை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. 

2015-09-03 10:09:36 Administrator

அமைச்சரவையை அதிகரிக்க இன்று வாக்கெடுப்பு

ஐ.தே கட்­சியும் ஐ. ம. சுமுன்­ன­ணியின் பிர­தான பங்­கா­ளி­யு­மான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்கம் ஒன்றை நிறு­வு­வ­தற்­கான முஸ்­தீ­புகள் முன்­னெ­டுக்­கப்­படுகின்ற நிலையில், அமைச்­ச­ர­வையின் எண்­ணிக்­கையை உயர்த்துவ­தற்­கான பிரே­ரணை ஒன்று இன்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்­ப்பிக்­கப்­ப­ட­வுள்­ளது. 

2015-09-02 17:13:09 ARA.Fareel

இலங்கையில் ஐ.எஸ். தலைதூக்கியுள்ளது

பொதுபல சேனா அமைப்பு தெரிவிப்பு
இலங்­கையில் ஐ.எஸ். தீவி­ர­வாத அமைப்பு தலை­தூக்கி செயற்­பட்டு வரு­கி­றது. இதனை பாது­காப்பு உளவுப் பிரி­வினர் உறுதி செய்­துள்ள நிலையில், ஐ.எஸ் தீவி­ர­வாத அமைப்பின் ஆத­ர­வா­ளர்கள் எமது நாட்டின் உள­வுப்­பி­ரி­வி­னரை பல­வீ­னப்­ப­டுத்தும் முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.

2015-09-02 14:29:28 Administrator

காத்தான்குடி வன்முறை

தொடர்புடைய சந்தேக நபர்கள் பதின்மூன்று பேருக்கு பிணை
காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் வன்முறையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகநபர்களாக இனங்காணப்பட்டுள்ள  கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பரீட் உட்பட13 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

2015-09-02 12:27:54 SNM.Suhail

சபாநாயகராக கரு : பிரதி சபாநாயகராக திலங்க

செல்வம், கிரியல்ல, கயந்த முக்கிய பொறுப்புகளில்
8 வது பாரா­ளு­மன்­றத்தின் சபா­நா­ய­க­ராக கரு ஜய­சூ­ரிய நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வினால் இவ­ரது பெயர் முன்­மொ­ழி­யப்­பட, முன்னாள் எதிர்க்­கட்சி தலைவர் நிமல் சிறி­பால டி சில்வா அதனை வழி­மொ­ழிந்தார்.

2015-09-02 10:40:50 ARA.Fareel

ஹுனுபிட்டிய பள்ளிவாசலில் சமயக் கடமைகளை தொடரலாம்

நீதிமன்றம் அனுமதியளிப்பு 
திப்­பிட்­டி­கொட, ஹுனு­பிட்­டிய மொஹி­யத்தீன் பள்­ளி­வா­சலில் இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்த அனைத்து சமயக் கட­மை­க­ளையும் இடை­யூ­றுகள் எது­வு­மின்றி நடத்­து­வ­தற்கு கட­வத்தை நீதிவான் நீதி­மன்ற நீதவான் நேற்று உத்­த­ரவு வழங்­கி­ய­துடன் கிரி­பத்­கொட பொலி­ஸினால் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த வழக்­கினை நிரா­க­ரித்தார்.