Verified Web

NEWS STORIES

2015-06-08 16:37:15 ARA.Fareel

ஹஜ் முகவர்களை உன்னிப்பாக அவதானிக்க திட்டம்: அமைச்சர்

ஹஜ் ஆரம்­பிக்­கப்­பட்ட தினத்­தி­லி­ருந்து ஹஜ் முடியும் வரை­யி­லான காலப்­ப­கு­தியில் ஹஜ் முக­வர்­களின் நட­வ­டிக்­கை­களும் செயற்­பா­டு­களும் ஹஜ் குழு­வி­னாலும் அமைச்சின் அதி­கா­ரி­க­ளி­னாலும் உன்­னிப்­பாக அவ­தா­னிக்­கப்­படும் என முஸ்லிம் சமய விவ­கார மற்றும் அஞ்சல் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரி­வித்தார்.

2015-06-08 16:18:31 Administrator

துணிச்சலிருந்தால் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்வாருங்கள்

அமைச்சர் ஹக்கீம்
எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்குள் பனிப்போர் மூண்­டுள்­ள­து. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஆட்­சியை ஆட்டம் காணச் செய்ய முன்னாள்  ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை  இன்­னமும் ஆத­ரித்து வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எத்­த­னித்து வரு­கின்றனர். 

2015-06-08 15:31:32 Administrator

முஸ்லிம் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி 2 இலட்சம் கையொப்பங்கள் சேகரிக்க திட்டம்

மன்னார், மறிச்சுக்கட்டியில் நேற்று ஆரம்பம்
​மன்னார் மாவட்­டத்தின் முசலி பிர­தேச செய­லகப் பிரிவில் அமைந்­துள்ள மறிச்­சுக்­கட்டி,பாலக்­குளி,கர­டிக்­குளி,கொண்­டச்சி ஆகிய பூர்­வீகக் கிரா­மங்­களில் மீள்­கு­டி­யே­றி­யுள்ள மக்கள் தம்மை  வெளி­யேற்ற எடுக்­கப்­படும் வேலைத் திட்­டத்தை கண்­டி த்தும்  தமது தாயக பூமியில் வாழ்­வ­தற்கு அர­சாங்கம் உத்­த­ர­வாதம் வழங்க வேண்டும் எனக் கோரியும்  2 இலட்சம் மக்­களின் கையொப்­பத்தை சேக­ரிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை பிர­தேச மக்­க­ளினால் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

2015-06-08 12:37:23 ARA.Fareel

ரணில் – மஹிந்த இரகசிய தொடர்பு

மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு
ஊழல் மோசடிக் குற்­றச்­சாட்­டுக்­களின் பேரில் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள மஹிந்த ராஜ­பக்ஷ குடும்­பத்­தி­ன­ரையும் முன்னாள் அமைச்­சர்­க­ளையும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே பாது­காத்து வரு­கிறார். 

2015-06-05 11:49:59 MFM.Fazeer

ரக்பி வீரர் கொலை விசாரணைகள் துரிதம்

தனது காரில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் மரணம் குறித்த இரசாயன பகுப்பாய்வு அறிக்கை மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை ஆகியன பரஸ்பரம் வேறுபட்டுள்ளதால் அந்த அறிக்கைகள் குறித்து சந்தேகம் நிலவுவதாக புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தனர். 

2015-06-05 11:23:00 MFM.Fazeer

பட்டாணி ராஸிக் கொலை விவகாரம்

தேடப்பட்ட சந்தேக நபர் சமீன் விமான நிலையத்தில் கைது
தன்­னார்வ தொண்டு நிறு­வன செயற்­பாட்­டா­ள­ரான பட்­டாணி ராஸிக் படு­கொலை தொடர்பில் நீதி­மன்ற பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்டு தேடப்­பட்டு வந்த சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். 

2015-06-05 10:47:51 MFM.Fazeer

பள்ளியை தாக்கியோர் விரைவில் கைதாவர்

முக்கிய சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக கூறுகிறது பொலிஸ்
பொரளை ஜும் ஆ பள்­ளி­வாசல் மீதான தாக்­குதலுடன் தொடர்­புடைய சந்­தேக நபர்­களை விரைவில் கைது செய்ய தற்­போது பல்­கோண விசா­ர­ணை­யொன்று இடம்­பெற்று வரு­வ­தா­க பொலிஸ் ஊடகப் பேச்­சாளர்  ருவன் குண­சே­கர விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார். 

2015-06-04 12:15:57 Administrator

கிழக்கில் 8500 முஸ்லிம் மாணவர்கள் அதிகளவில் கற்கிறார்கள்

பி. செல்வராசா எம்.பி

கிழக்கு மாகா­ணத்தில் தமி­ழர்­களின் விகி­தா­சாரம் அதி­க­மா­க­வுள்­ளது.