Verified Web

NEWS STORIES

2015-06-10 16:02:14 SNM.Suhail

தனி சிங்கள வாக்குகளால் ஐ.தே.கட்சி ஆட்சியமைக்கும்

அமைச்சர் அகில விராஜ்
ஐக்­கிய தேசிய கட்­சியின் வெற்றி தமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­கு­க­ளி­லேயே தங்­கி­யி­ருப்­ப­தாக குற்றம் சுமத்­தப்­பட்டு வரு­கின்­றது. 

2015-06-10 15:37:14 ARA.Fareel

ஹஜ் கோட்டா பகிர்வை பாராட்டுகிறார் காதர் எம்.பி.

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ்­கோட்டா பகிர்வு முறை­யினைப் பாராட்­டிய ஹஜ் குழுவின் முன்னாள் இணைத்­த­லை­வரும் முன்னாள் பிர­தி­ய­மைச்­ச­ரு­மான அப்துல் காதர் கடந்த வரு­டங்­களில் போன்று பேஸா விசாக்கள் விற்­கப்­ப­டக்­கூ­டா­தென முஸ்லிம் சம­ய­வி­வ­கார மற்றும் அஞ்சல் அமைச்­ச­ரிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

2015-06-10 12:07:19 ARA.Fareel

இலங்கையில் ஷரீஆ வங்கிகளில் சேகரிக்கப்படும் பணம் தீவிரவாத குழுக்களுக்கு செல்கின்றது

புதிய குற்றச்சாட்டை முன்வைக்கிறது பொது பல சேனா
இலங்­கையின் ஷரீஆ வங்­கி­களில் சேக­ரிக்கும் பணம் இங்­குள்ள முஸ்லிம் அமைப்­பு­களின் மூலம் மத்­திய கிழக்கு நாடு­களின் தீவி­ர­வாத அமைப்­புக்­களை சென்­ற­டை­கி­றது.

2015-06-10 11:38:49 Administrator

புதிய தேர்தல் திருத்தத்தினால் சிறுபான்மையினருக்கு பாதிப்பு

அமைச்சரவைக் கூட்டத்தில் ஹக்கீம், ரிஷாத் சுட்டிக்காட்டு
20ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் பற்றி கலந்­து­ரை­யாடும் பொருட்டு, விஷேட அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதி­யுதீன் மற்றும் பழனி திகாம்­பரம் ஆகியோர் தமது எதிர்ப்பை வெளி­யிட்­டுள்­ளனர். 

2015-06-09 13:55:24 ARA.Fareel

அமைச்சர் ஹக்கீம் தனது ஆதரவாளர்கள் 800 பேருக்கு நியமனம் வழங்க முயற்சி

எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு
மைச்சர் ரவூப் ஹக்கீம் நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு சபையின் நிரந்­தர ஊழி­யர்­களின் மேல­திக வேலை நேர கொடுப்­ப­னவில் 90 வீதத்தை நிறுத்தி விட்டு தமது ஆத­ர­வா­ளர்கள் 800 பேருக்கு நிய­ம­னங்கள் வழங்க நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக தெரி­வித்த எதிர்க்­கட்சித் தலைவர் நிமல் சிறி­பால டி  சில்வா  இது தான்  நல்­லாட்­சியா? என்று கேள்வி எழுப்­பினார்.

2015-06-09 13:12:23 ARA.Fareel

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 120 எம்.பி.க்கள் ஆதரவு

112 பேர் கையொப்பமிட்டுவிட்டதாக கூறுகிறார் நிமல்
பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பைச் சேர்ந்த 120 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆத­ரவு வழங்­கி­யுள்­ளார்கள். இது­வரை 112பேர் பிரே­ர­ணையில் கையொப்­ப­மிட்­டுள்­ளார்கள்.

2015-06-09 12:57:05 MFM.Fazeer

கோத்தா தொடர்பான இடையீட்டு மனு நேற்று விசாரணை

மிஹின் லங்கா நிறு­வ­னத்­துக்கு விமா­னங்­களை வேறு­ப­டுத்­தி­யமை, மிதக்கும் ஆயுத களஞ்­சி­ய­சாலை, விமா­னப்­ப­டைக்கு மிக் ரக விமா­னங்­களை கொள்­வ­னவு செய்­தமை, லங்கா ஹொஸ்­பிடல்ஸ் பங்கு பரி­மாற்றல் ஆகிய மனு­வுடன் தொடர்­பு­டைய குற்றச் சாட்­டுக்கள் தவிர்ந்த  வேறு குற்றச் சாட்­டுக்கள் இருப்பின்,மனுவில் பொறுப்புக் கூற வேண்­டி­ய­வர்கள் தவிர வேறு தரப்­பி­ன­ருக்கு முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பய ராஜ­ப­க்ஷவை கைது செய்­யவோ அல்­லது வேறு வகையில் சட்ட ரீதி­யி­லான நட­வ­டிக்­கை­களை எடுக்­கவோ முடியும் என உயர் நீதி­மன்றம் நேற்று அறி­வித்­தது.

2015-06-09 12:46:43 ARA.Fareel

கிழக்கில் நஸிரிஸ்தான் எனும் தனி நாட்டை உருவாக்க திட்டம்

ஜனாதிபதியின் நிலைப்பாட்டை கோருகிறார் உதய கம்மன்பில

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் அம்­பாறை கரை­யோர மாவட்டக் கோரிக்கை மூலம் கிழக்கில் 'நஸி­ரிஸ்தான்' என்ற பெயரில் தனி முஸ்லிம் நாடொன்று விரைவில் உரு­வாகும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.