Verified Web

NEWS STORIES

2015-06-18 09:27:06 ARA.Fareel

ஹஜ் கோட்டா பகிர்வு இரத்து

மீண்டும் நேர்முகப் பரீட்சை நடாத்த அமைச்சு தீர்மானம்
இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் கோட்டா பகிர்வு உயர்­நீ­தி­மன்­றத்தில் சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு ஹஜ் கோட்டா பகிர்­வுக்­காக மீள நேர்­மு­கப்­ப­ரீட்­சையை நடாத்­து­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ளது.

2015-06-17 17:37:11 ARA.Fareel

அளுத்கம: சூத்திரதாரிகளை கண்டறிய ஆணைக்குழு அமைக்குக

   பொது பல சேனா கோரிக்கை
அளுத்­கம, பேரு­வளை சம்­வங்­க­ளுக்கு ஒரு வரு­ட­காலம் கடந்து விட்ட நிலையில் இச்­சம்­ப­வங்­க­ளுக்கு பொது­பல சேனாவே காரணம் என எம்­மீது சேறு­பூ­சப்­ப­டு­கி­றது.

2015-06-17 17:19:56 ARA.Fareel

முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு பல புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை

அமைச்சர் ஹலீம் தெரி­விப்பு

​முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு எதிர்­கா­லத்தில் சமூக நலன் கருதி பல புதிய திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்­ள­தா­கவும் வக்பு சபை செயற்­பா­டு­க­ளிலும் ஹஜ் விவ­கா­ரங்­க­ளிலும் பல மாற்­றங்­களைச் செய்­ய­வுள்­ள­தா­கவும் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

2015-06-17 15:18:21 ARA.Fareel

முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை வழங்க வேண்டும்

அமைச்சர் ஹலீம் கல்வி அமைச்சுக்கு கடிதம்
​புனித ரமழான்  நாளை 18ஆம் திகதி முதல் ஆரம்­ப­மாகும் சாத்­தியம் இருப்­பதால் எதிர்­வரும் 19ஆம் திகதி வழங்கப்படவிருக்கும் முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்­கான விடு­மு­றையை நாளை 18 ஆம் திகதி முதல் வழங்க ஏற்­பாடு செய்யும் படி கல்வி அமைச்சின் செய­லா­ளரை முஸ்லிம் சமய விவ­கார மற்றும் அஞ்சல் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் வேண்­டி­யுள்ளார்.

2015-06-17 13:18:10 MFM.Fazeer

வர்த்தகர் சியாம் படுகொலை வழக்கு:

வாஸ் குணவர்தனவுக்கு பிணை
​பம்­ப­ல­பிட்டி பிர­தே­சத்தின் பிர­பல வர்த்­தகர் மொஹம்மட் சியாம் கொலை வழக்கின் பிர­தான சந்­தேக நப­ரான மேல் மாகா­ணத்தின் வடக்கு பிராந்­தி­யத்­துக்கு பொறுப்­பான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குண­வர்­தன உள்­ளிட்ட ஐவ­ருக்கு கொழும்பு மேல் நீதி­மன்றம் நேற்று பிணை வழங்­கி­யது. 

2015-06-17 13:08:30 Administrator

காத்தான்குடி நூதனசாலை சிலை விவகாரம்:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பத்வா குழு நேரில் சென்று பார்வை
காத்தான்குடியிலுள்ள பூர்வீக நூதனசாலையினை அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் பத்வாக் குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை பார்வையிட்டனர்.

2015-06-17 11:47:51 Administrator

முர்ஸிக்கு ஆயுள் தண்டனை

ஹமாஸ், ஹிஸ்­புல்லாஹ் ஆகிய அமைப்­பு­க­ளுக்கும் ஈரா­னுக்கும் உளவுத் தக­வல்­களைப் பரி­மா­றிய குற்­றச்­சாட்டின் கீழ் எகிப்தின் முன்னாள் ஜனா­தி­பதி முஹம்­மது முர்­ஸிக்கு அந்­நாட்டு நீதி­மன்றம் நேற்று ஆயுள் தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

2015-06-17 11:36:31 ARA.Fareel

இவ்வருடம் இலங்கையர்கள் ஹஜ் செய்ய முடியாத நிலை?

சவூதி அரசாங்கம் கோட்டாவினை நிராகரிக்கவும் வாய்ப்பு
உயர்­ நீ­தி­மன்­றத்­தினால் ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்கு எதிர்­வரும் ஜூலை 7ம் திகதி வரை இடைக்­கால தடை உத்­த­ரவு வழங்­கப்­பட்­டுள்­ளதால் இலங்கை யாத்திரிகர்களுக்கு இம்முறை ஹஜ் கட­மையை நிறை­வேற்ற முடி­யாமற் போகும் சாத்­தி­யம்­ இ­ருப்­ப­தாக அப்துல் மஜீத் தெரி­வித்துள்ளார்.