Verified Web

NEWS STORIES

2015-01-20 19:11:31 MFM.Fazeer

நான்காம் மாடிக்குச் செல்கிறார் உதய கம்மன்பில

தேர்தல் தினத்தன்று அரசுக்கு எதிராக இராணுவ புரட்சியொன்றை ஏற்படுத்த அலரி மாளிகையில் சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்கு மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டுள்ளார். 

2015-01-20 15:55:09 Administrator

கிழக்கு மாகாண ஆளுநர் இராஜினாமா

கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

2015-01-20 15:25:40 MFM.Fazeer

தேசிய நிறைவேற்று சபைக் கூட்டத்தில் அதிரடி முடிவுகள்

தேர்தல் தினத்தன்று அலரி மாளிகையில் தீட்டப்பட்டதாக கூறப்படும் சதித் திட்டம் தொடர்பில் ஒரு வாரத்துக்குள் அறிக்கை ஒன்றை பொலிஸார் சமர்பிக்கவேண்டும் என தேசிய நிறைவேற்று சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

2015-01-20 12:34:27 Aslam Moulana

கிழக்கு மாகாண சபை அமர்வு மீண்டும் ஒத்திவைப்பு

கிழக்கு மாகாண சபை அமர்வை பெப்ரவரி 10ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக தவிசாளர் அறிவித்தார். இதன்படி கிழக்கு மாகாண சபையின் அமர்வொன்று மூன்றாவது தடவை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2015-01-20 11:05:27 Administrator

ஹிஸ்புல்லாஹ்வின் ஊழல் மோசடிகளை நிரூபிக்கத் தயார் : அப்துர் ரஹ்மான்

 ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற ஊழல் மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களை உரிய முறையில் விசாரிப்பதற்கு  விஷேட உள்ளூர் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் 

2015-01-20 10:58:14 R.Yasikaran

கிழக்கில் ஆட்சியமைப்பது தொடர்பில் இழுபறி

கிழக்கு மாகாண சபையின் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் தீர்மானமெட்டப்படாது இழுபறி நிலையிலேயே தொடர்கின்றது. 

2015-01-19 20:59:42 Administrator

மஹிந்த அரசின் சீனாவுடனான ஒப்பந்தங்களுக்கும் ஆப்பு?

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை வேலைத்திட்டத்திற்கான செலவு விபரங்கள் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்துமுடியும் வரை, அந்த நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளை இடைநிறுத்திவைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2015-01-19 19:57:18 MFM.Fazeer

லம்போகினி கார்களைத் தேடி மஹிந்தவின் வீடு பொலிசாரால் முற்றுகை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலையில் உள்ள கால்டன் வீடு இன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.