Verified Web

NEWS STORIES

2015-04-01 12:45:13 Administrator

சுபைருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை...பிரதி தவிசாளர் பதவியிலிருந்தும் நீக்கம்

புதிய பிரதி தவிசாளராக இந்திரகுமார் பிரசன்னா நியமனம்
கிழக்கு மாகாண சபையின் தவி­சா­ள­ரான ஐக்­கிய தேசிய கட்­சியின் அம்­பாறை மாவட்­டத்தைச் சேர்ந்த சந்­தி­ர­தாச கல­பதி தலை­மையில் கிழக்கு மாகாண சபை அமர்வு செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்­றது.

2015-04-01 12:36:50 Administrator

குருக்கள்மடம் மனித புதைகுழி பகுதி ஆய்வு செய்யப்படுவதை துரிதப்படுத்துக

களுவாஞ்சிகுடி நீதிவான் உத்தரவு
குருக்­கள்­மடம் பகு­தியில் மனித எச்­சங்கள் உள்­ள­தாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பகு­தியை தோண்­டு­வ­தற்கு அது தொடர்­பான  அறிக்கை வரும்­வரை காத்­தி­ருப்­ப­தாக களு­வாஞ்­சி­குடி பொலிசார், களு­வாஞ்­சி­குடி நீதி­மன்­றத்தில் தெரி­வித்­தனர்

2015-04-01 12:26:27 ARA.Fareel

ஹஜ் தொடர்பான அசாத் சாலியின் யோசனை நடைமுறைச் சாத்தியமற்றது

ஸ்ரீ லங்கா ஹஜ் முகவர்கள் சங்க கூட்டத்தில் தெரிவிப்பு
முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சினால் தனக்கு 1000 ஹஜ் கோட்டா வழங்­கப்­பட்டால் நான்கு இலட்சம் ரூபா கட்­ட­ணத்தில் ஹஜ் சேவையை  வழங்க முடி­யு­மென்ற அசாத்­சாலியின் கருத்து  நடை­மு­றைக்கு சாத்­தி­ய­மற்­ற­தாகும்.

2015-04-01 12:17:22 ARA.Fareel

போதைப் பொருள் பாவனை குறித்து விழிப்புணர்வு

160 பள்ளிகளில் குத்பா பிரசங்கம்
முஸ்லிம் சமூ­கத்தை போதைப்­பொருள் பாவனை மற்றும் விற்­ப­னை­யி­லி­ருந்தும் தடுப்­ப­தற்­காக விழிப்­பு­ணர்வு ஜும்ஆ பிர­சங்­கங்­களும் ஊர்­வ­லங்­களும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன. 

2015-04-01 11:58:06 MFM.Fazeer

19 க்கு எதிராக 19 மனுக்கள்

மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழு இன்று விசாரணை

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 19வது திருத்தச் சட்டம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 19 மனுக்களை இன்று விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

2015-03-31 14:52:05 Administrator

மத்தியில் இருக்கின்ற புதிய அரசு புத்தியுடன் நடந்து கொள்ள வேண்டும்

பஷீர் சேகுதாவூத் எம்.பி.

​இனப்­பி­ரச்­சி­னைக்கு முக்­கி­யத்­து­வ­ம­ளித்து மத்­தியில் இருக்­கின்ற புதிய அரசு புத்­தி­யுடன் நடந்து கொள்ள வேண்டும். 

2015-03-31 14:41:50 Administrator

முஸ்லிம்களுக்கான வானொலி அலைவரிசை - இங்கிலாந்து அரசு அனுமதி

இங்­கி­லாந்தில் வாழும் முஸ்­லிம்­க­ளுக்கு இஸ்லாம் மதம் தொடர்­பான நிக­ழ்ச்­சி­களை ஒலி­ப­ரப்பும் நோக்கில் தனி­யாக வானொலிச் சேவை ஒன்றை வழங்க அந்­நாட்டு அரசு ஒப்­புதல் அளித்­துள்­ளது.

2015-03-31 14:31:27 Administrator

சிரியாவில் நெஞ்சைப் பிழியும் சோகத்தை வெளிப்படுத்திய புகைப்படம்

சிரி­யாவில் புகைப்­ப­டக்­க­ரு­வியை துப்­பாக்கி எனக் கரு­திய ஒரு சிறுமி தனது கைகள் இரண்­டையும் மேலே தூக்கி சர­ண­டையும் பாணியில் நிற்கும் புகைப்­படம் ஒன்றை புகைப்­பட நிரு­ப­ரான நாதியா அபு ஷபான் என்­பவர் தனது டுவிட்டர் வலை­த­ளத்தில் வெளி­யிட்­டுள்ளார்.