Verified Web

NEWS STORIES

2015-03-16 12:23:29 ARA.Fareel

வட மாகாண முஸ்லிம்களை மீள்குடியேற்ற இந்தியா உதவ வேண்டும்

பிரதமர் நரேந்திர மோடியிடம் முஸ்லிம் தரப்புகள் வலியுறுத்து
​வடக்­கி­லி­ருந்து விடு­தலைப் புலி­களால் வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களை மீண்டும் அவர்­க­ளது சொந்த இடங்­களில் குடி­யேற்­று­வ­தற்கு இந்­திய அர­சாங்கம் உதவ வேண்டும்.

2015-03-16 12:03:55 ARA.Fareel

கிழக்கில் ஆட்சியமைத்த முறையை பாராட்டிய இந்தியப் பிரதமர்...

கிழக்கு மாகாண சபையின் ஆட்­சி­ய­மைப்பு முறையைப் பாராட்­டிய இந்­தியப் பிர­தமர் அது போன்ற ஓர் தேசிய அர­சாங்­கமே நாட்­டுக்குத் தேவை என்ற தனது நிலைப்­பாட்­டினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸிடம் தெரி­வித்தார்.

2015-03-15 12:46:24 ARA.Fareel

வத்­தளை திப்­பிட்­டி­கொட மொஹிதீன் தக்­கி­யா­ விவகாரம்:

அடிப்படையற்ற நிபந்தனைகளை விதிக்கும் பிரதேச தலைமை பிக்கு
மத நிலை­யங்­களை பள்­ளி­வா­சல்கள், பன்­ச­லைகள், கோயில்கள், ஆல­யங்கள்  மத்­ர­ஸாக்கள் என்று வரி­சைப்­ப­டுத்திக் கொண்டே செல்­லலாம். 

2015-03-13 16:16:40 Administrator

சிரியாவில் 80 சதவீத மக்கள் வறு­மையில் வாடுகின்றனர்

ஐக்­கிய நாடுகள் சபை அறிக்கை
சிரி­யாவில் இடம்­பெற்று வரும் போர்ச் சூழல் கார­ண­மாக பொரு­ளா­தார நிலைமை வீழ்ச்சி அடைந்து காணப்­ப­டு­வதால் 80 வீத­மான மக்கள் வறுமை நிலையில் வாழ்­வ­தாக ஐக்­கிய நாடுகள் சபை அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது.

2015-03-13 15:38:20 Administrator

கொம்பனித்தெருவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

அமைச்சர் ஹக்கீம் உறுதியளிப்பு
கொழும்பு, கொம்பனித்தெரு, ஜாவா ஒழுங்கை, மலாய் வீதி பிரதேசங்களில் இந்திய வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டுள்ள நிலப்பரப்பில் அமைந்திருந்த வீடுகளில் வசித்தோருக்கும், வியாபார உரிமையாளர்களுக்கும் உரிய நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

2015-03-13 15:09:50 ARA.Fareel

மூன்றரை இலட்சம் ரூபாவுக்கு ஹஜ் கடமைக்கு அழைத்துச் செல்ல தயார்

மேலதிகமாக 500 கோட்டாக்கள் தந்தால் முடியும் என்கிறது ஹஜ் சங்கம்
மூன்று இலட்­சத்து  35 ஆயிரம் ரூபா ஹஜ் கட்­ட­ணத்தில் ஹஜ் பயண ஏற்­பா­டு­களை மேற்­கொள்ளத் தயா­ராக இருப்­ப­தாக செரண்டிப் ஹஜ் முகவர் சங்கம் தெரி­வித்­துள்ளது. 

2015-03-13 14:56:14 Administrator

குருநாகல் வீதிகளில் முஸ்லிம் எதிர்ப்பு வாசகங்கள்

குருநாகல் தம்புள்ளை வீதியோர மாகவுள்ள  மதில் சுவர்களில் அல்லாஹ்வையும் நபிகள் (ஸல்) அவர்களையும் தூஷித்து அசிங்கமான முறையில் வசனங்கள் எழுதப்பட்டுள்ளன. 

2015-03-13 14:27:53 ARA.Fareel

66 பள்ளிவாசல்களின் பதிவுகளை துரிதப்படுத்த புதிய வக்பு சபை நடவடிக்கை

பள்­ளி­வா­சல்­களைப் புதி­தாக பதிவு செய்து கொள்­வ­தற்­காக முஸ்லிம் சமய கலா­சார பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள 66 பள்­ளி­வா­சல்­களின் பதி­வு­களை துரி­தப்­ப­டுத்துமாறு அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் ஆலோசனை வழங்கியுள்ளார்.