Verified Web

NEWS STORIES

9 days ago ARA.Fareel

மன்னாரில் மீலாத் விழா

அமைச்சரவை அங்கீகாரம்

இவ்­வ­ருடம் தேசிய மீலாத் தின விழா­வினை மன்னார் மாவட்­டத்தில் நடாத்­து­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. இந்­நி­கழ்வு மன்னார் முஸ்லிம் தேசிய பாட­சா­லையில் இடம்­பெ­ற­வுள்­ளது.

9 days ago Administrator

காணி மீட்புப் போராட்டம்

ரீ.கே.றஹ்­மத்­துல்லா

அட்­டா­ளைச்­சேனை பிர­தேச செய­லாளர் பிரி­விற்­குட்­பட்ட அஷ்ரப் நகர் மக்­களின் காணி­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரி நேற்­றை­ய­தினம் அட்­டா­ளைச்­சேனை பிர­தேச செய­ல­கம்­ முன்­பாக ஆர்ப்­பாட்டம் மேற்­கொண்­ட­துடன் தமது கோரிக்­கைகள் அடங்­கிய மக­ஜ­ரொன்­றையும் பிர­தேச செய­லா­ள­ரிடம் கைய­ளித்து வைத்­தனர்

9 days ago ARA.Fareel

கோதாவுடன் உலமா சபை 2 மணிநேர பேச்சுவார்த்தை

பௌத்த தேரர்­களில் சிலர் முஸ்­லிம்கள் மீது குரோத மனப்­பான்­மையைக் கொண்­டுள்­ளனர். இன­வா­தத்­தையே பேசு­கி­றார்கள். முஸ்­லிம்கள் எப்­போதும் பெரும்­பான்மை மக்­க­ளுடன் சகோ­தர உற­வினை விரும்­பு­பவர்கள். உங்­க­ளுக்கு பௌத்த தேரர்­க­ளுடன் நெருங்­கிய தொடர்­புகள் உள்ளன.

9 days ago M.I.Abdul Nazar

மியன்மாருக்கு திரும்பிச் செல்ல ஆயிரம் ரோஹிங்யர்களுக்கு மாத்திரம் அனுமதி

மியன்மார் நான் பிறந்த இடம், நான் அங்கு செல்­லவே விரும்­பு­கின்றேன் என தனது குடும்­பத்­துடன் பங்­க­ளா­தேஷின் கொக்ஸ் பஸார் மாவட்­டத்தில் அமைந்­துள்ள குடு­பலாங் முகாமில் வசித்­து­வரும் 38 வயது ரோஹிங்ய அக­தி­யான அபுல் ஹாஷெம் தெரி­விக்­கின்றார். 

9 days ago ARA.Fareel

கண்டி வன்முறைகள்: வர்த்தகக் கடன் தொகை 10 இலட்சமாக அதிகரிப்பு

கடந்த மார்ச் மாதம் கண்டி மாவட்­டத்தில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிப்­பு­க­ளுக்­குள்­ளா­கி­யுள்ள வர்த்­த­கங்­களை மீண்டும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக ஆகக்­கூ­டிய கடன் தொகை­யாக ஒரு மில்­லியன் ரூபாவை வழங்­கு­வ­தற்கு நேற்று முன்­தினம் கூடிய அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

9 days ago M.I.Abdul Nazar

சேவைகள் ஸ்தம்பிதமடையும் நிலையிலுள்ள காஸா வைத்தியசாலையில் காயமடைந்தோருக்கு சிகிச்சை

ஒரு சந்தர்ப்பத்தில் ஒரே நேரத்தில் 500 இற்கும் மேற்பட்ட காயமடைந்தோர் கொண்டுவரப்பட்டனர். இது வைத்தியசாலையினால் சிகிச்சையளிக்கும் கொள்ளளவை விட அதிக எண்ணிக்கையாகும் என அல்-ஷஹபானி தெரிவித்தார்.

9 days ago MFM.Fazeer

கண்டி இன­வாத வன்­மு­றைகள்: திலும் அமு­னு­கம எம்பி யின் தொலை­பேசி ரிஐடி வசம்

கொழும்பு, -கோட்­டையில் உள்ள பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவில் நேற்று முன்தினம் முற்­பகல் 10.50 மணிக்கு ஆஜ­ரான திலும் அமு­னு­க­ம­விடம் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் இரவு 11.30 மணி­வரை 12 மணி நேரத்­துக்கும் அதி­க­மாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர்.

9 days ago MM.Minhaj

2500 மில்­லியன் டொலர் கடன் ஓராண்­டுக்கு செலுத்த வேண்டும்

பொருளாதார நிலைமை குறித்து பிர­தமர் ரணில் தெரிவிப்பு

ஒரு வரு­டத்­திற்கு நாம் 2500 மில்­லியன் டொலர் கடன் செலுத்த வேண்­டி­யுள்­ளது. இவ்­வா­றான பொரு­ளா­தார சூழ­லுக்கு மத்­தி­யி­லேயே நாம் பய­ணித்துக் கொண்­டுள்ளோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.