Verified Web

NEWS STORIES

15 days ago MFM.Fazeer

கடு­மை­யான நட­வ­டிக்கை

பொலிஸ் மா அதிபர் காட்டம் 

ரோஹிங்ய முஸ்லிம் அக­திகள் விவ­கா­ரத்தில், மனித நேய­மின்றி நடந்­து­கொண்ட அத்­தனை பேருக்கும் எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர தெரி­வித்தார். 

 

15 days ago MFM.Fazeer

டான் பிரி­யஷாத் உள்­ளிட்ட அறுவர் சி.சி.டி.யால் கைது

மேலும் இரு­வ­ருக்கு வலை வீச்சு

ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை அச்சுறுத்தி தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் டான் பிரியஷாத் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் இருவரை தேடி வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர். 

18 days ago Administrator

தஞ்­சம் ­கோரும் ரோஹிங்­யர்­களை வட மாகாண சபை அங்­கீ­க­ரிக்கும்

சபையில் சிவா­ஜி­லிங்கம் தெரி­விப்பு

இலங்­கைக்குள் தஞ்சம் புகுந்த மியன்மார் முஸ்லிம் மக்­களை வட மாகா­ணத்தில் தங்க வைப்­பதை வட மாகாண சபை அங்­கீ­க­ரிக்கும், எதிர்க்கப் போவ­தில்லை என விசேட கவ­ன­யீர்ப்பு பிரே­ரணை ஒன்று கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.

18 days ago Administrator

தாக்­கி­யதை அர­சாங்கம் நிரூ­பித்துக் காட்­டட்டும்

அக்­மீ­மன தயா­ரட்ன தேரர் சவால்

ரோஹிங்­கிய அக­தி­களை நாங்கள் தாக்­க­வில்லை. முடி­யு­மானால் அர­சாங்கம் நிரூ­பிக்­கட்டும் என சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் சவால் விடுத்­துள்ளார்.

18 days ago M.I.Abdul Nazar

ரோஹிங்ய பெண்கள் மீது பாலியல் துஷ்­பி­ர­யோகம்

அதிர்ச்சித் தக­வலை வெளி­யிட்­டது ஐ.நா.

பங்­ளா­தேஷின் கொக்ஸ் பஸா­ருக்கு புதி­தாக வந்து சேர்ந்­துள்ள ரோஹிங்­யர்கள் மீது நிகழ்ந்த பாலியல் மற்றும் பாலின அடிப்­ப­டை­யி­லான வன்­மு­றைகள்  அதிர்ச்­சி­யி­னை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் சபையின் புலம்­பெ­யர்­வுக்­கான முக­வரகத்தின் தலைவர் தெரி­வித்­துள்ளார்.

18 days ago MFM.Fazeer

வஸீம் தாஜுதீன் படு­கொலை

புதிய சந்­தே­க­ ந­பர்கள் 
சிக்கும் சாத்­தியம்

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை செய்­யப்­பட்ட தினத்தில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இருந்து நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தின் அப்­போ­தைய பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்­டோ­ருக்கு எடுக்­கப்­பட்ட தொலை­பேசி அழைப்­புகள் தொடர்பில் பல முக்­கிய தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. 

18 days ago Administrator

முஸ்லிம் கவுன்ஸில் பிரதமருக்கு கடிதம்

இலங்­கையில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ரான பௌத்த பிக்­கு­களின் நட­வ­டிக்கை பொலி­சா­ரி­னதும் அர­சாங்­கத்­தி­னதும் மறைமுக ஆத­ர­வுடன் தொடர்ந்து செல்­வது தமக்கு கவ­லை­ய­ளிப்­ப­தாக முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா பிர­த­ம­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

 

18 days ago MFM.Fazeer

ரோஹிங்ய அக­திகள் மீதான அத்­து­மீறல்

விசா­ர­ணைக்கு 3 பொலிஸ் குழுக்கள் அமைப்பு

ரோஹிங்ய முஸ்லிம் அக­தி­களை  உட­ன­டி­யாக வெளி­யேற்றி நாடு கடத்­து­மாறு பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் செய்த தாக்­கு­தல்கள் தொடர்பில் விசா­ரணை செய்யும் பொறுப்பு கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரி­விடம் (சி.சி.டி.) கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.