Verified Web

NEWS STORIES

2017-07-20 06:14:27 MFM.Fazeer

இளைய சகோ­த­ரர்கள் மூவரால் மூத்த சகோ­தரர் கொடூர கொலை

எஹ­லி­ய­கொ­டையில் சம்­பவம் : பொல்லால் தாக்­கியும் கத்­தியால் குத்­தியும் கொடூரம் 
இளைய சகோ­த­ரர்கள் மூவரால் குடும்­பத்தின் மூத்த சகோ­தரர் ஒருவர் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் ஒன்று நேற்று எஹ­லி­ய­கொட பகு­தியில் இடம்­பெற்­றுள்­ளது. 

2017-07-20 05:57:13 ARA.Fareel

மன்னிப்பே கிடையாது : பொதுபலசேனா திட்டவட்டமாக தெரிவிப்பு

தௌஹீத் ஜமா அத்தின் அப்துர் ராசிக் புத்­த­பெ­ரு­மானை தூசித்து பேசி­யமை மன்­னிக்க முடி­யாத குற்­ற­மாகும். 

2017-07-20 05:08:59 ARA.Fareel

புத்தரை அவமதிக்கும் கருத்து தவறுதலாக கூறப்பட்டது

வழக்கை முடிவுக்கு கொண்டுவருமாறு தெளஹீத் ஜமாஅத் தரப்பு மன்றில் வாதம்
​தெளஹீத் ஜமா­அத்தின் முன்னாள் செய­லாளர் அப்துர் ராசிக் ஆற்­றிய உரையில் புத்தர் பெரு­மானைப் பற்றி தெரி­வித்த கருத்­துகள் தவ­று­த­லாக சொல்­லப்­பட்­ட­வை­க­ளாகும். திட்­ட­மிட்டு அவர் புத்­தரை அவ­ம­திக்­க­வில்லை. 

2017-07-19 11:35:28 Administrator

தனித்துவ அரசியல் எமது சமூகத்தை தனிமைப்படுத்தியுள்ளது

 ந.தே.மு. தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான்
தனித்­துவ அர­சியல் என்று கடந்த காலத்தில் நாம் செய்த விடயம் எங்­க­ளுக்கு எந்த தனித்­து­வத்­தையும் தர­வில்லை.

 

2017-07-19 09:15:24 MFM.Fazeer

நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு: எக்­னெ­லி­கொட.. சந்­தேக நபர்­களை விடு­விக்க ஞான­சார தேரர் ஆவே­ச­மாக நடந்­து­கொண்டார்

கொழும்பு மேல­திக நீதிவான் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் சாட்­சியம் 
'தொலை­பேசி மணி அடித்­த­தாலும், கொட்­டாவி விட்­ட­தற்­கா­கவும் நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாக சிறைத் தண்­டனை வழங்­கப்­பட்ட வர­லா­றுகள் எமது நீதித்­து­றையில் உள்­ளன.

 

2017-07-19 04:54:33 MM.Minhaj

நாட்டில் வரட்சி நீடித்தால் பொரு­ளா­தாரம் பாதிக்கும்

காத்திரமான தீர்மானம் எடுக்கநேரிடும் என்கிறார் பிரதமர்
நாட்டில் ஏற்­பட்­டுள்ள வரட்­சி­யான கால­நிலை தொடர்ந்து நீடிக்­கு­மாயின் அது பொரு­ளா­தா­ரத்­திற்கு பாதிப்­பாக அமையும்.

2017-07-19 04:49:54 ARA.Fareel

ஹஜ் யாத்திரிகர்களுக்கு அசௌகரியங்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது

இலங்­கை­யி­லி­ருந்து இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை மேற்­கொண்டு புறப்­பட்டுச் செல்லும் ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு தமது பய­ணத்தின் போதும், இலங்­கைக்கு திரும்பி வரும் சந்­தர்ப்­பத்­திலும் விமான நிலை­யத்தில் எவ்­வித அசௌ­க­ரி­யங்­க­ளுக்கும்  இட­ம­ளிக்­கப்­பட மாட்­டாது என கட்­டு­நா­யக்கா சர்­வ­தேச விமான நிலைய அதி­கா­ரிகள் உத்­த­ர­வாதம் அளித்­தனர்.

2017-07-19 04:41:07 ARA.Fareel

கூரகல பௌத்த புனித பூமியாகும் : பொதுபல சேனா அமைப்பினர் தெரிவிப்பு

ஜெய்­லானி  பள்­ளி­வாசல் அமைந்­துள்ள கூர­கல பிர­தேசம் பௌத்த புனி­த­பூ­மி­யாகும். இங்கு நேரில் சென்று  எல்லை வகுப்­ப­தற்கு அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம்  முயற்­சிப்­பது வேடிக்­கை­யா­ன­தாகும் என பொது­ப­ல­சே­னாவின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி டிலன்த விதா­னகே தெரி­வித்தார்.