Verified Web

NEWS STORIES

19 hours ago Administrator

ஜெனீ­வாவில் முஸ்லிம் விவ­கா­ரங்கள் இல்லை

இன­வாத செயற்­பா­டுகள் தொடர்பில் பொய்­யான பதில்­களை வழங்­கிய அர­சாங்க பிர­தி­நி­திகள்

இலங்கை முஸ்­லிம்­களின் உரி­மைகள் சார்ந்த விவ­கா­ரங்கள் பேசப்­ப­ட­வில்லை எனவும் எந்­த­வொரு நாடும் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான அநீ­திகள் தொடர்பில் கேள்­வி­யெ­ழுப்­ப­வில்லை என்றும் தெரி­ய­வ­ரு­கி­றது.

 

3 days ago ARA.Fareel

தலதா மாளிகை வீதியை திறக்குமாறு கோரும் மனு விசாரணைக்கு

998 ஆம் ஆண்டு முதல் மூடப்­பட்ட நிலை­யி­லுள்ள கண்டி தலதா மாளி­கைக்கு முன்பாகச் செல்லும் A–26 வீதியை மக்கள் பாவ­னைக்­காக மீளத் திறக்­கு­மாறு கோரி தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள அடிப்­படை உரிமை மீறல் மனு­வினை விசா­ரிப்­ப­தற்கு உயர்­நீ­தி­மன்றம் தீர்­மா­னித்­துள்­ளது.

3 days ago Administrator

மாண­வனின் ஜனாஸா மூன்று நாட்­களின் பின் கரை­யொ­துங்­கி­யது

சாய்ந்­த­ம­ருது கடலில் நண்­பர்­க­ளுடன் குளித்துக் கொண்­டி­ருந்­த­போது கடந்த சனிக்­கி­ழமை கடல் அலையில் சிக்­குண்டு நீரில் மூழ்­கிய நிலையில் காணாமல் போயி­ருந்த மாண­வனின் சடலம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை திருக்­கோவில் பகு­தியில் கரை­யொ­துங்­கி­ய­தாக கல்­முனை பொலிஸார் தெரி­வித்­தனர்.

3 days ago Administrator

ஈரான் -­ ஈராக் நில­ந­டுக்கம் உயி­ரி­ழப்­புகள் 450 ஆக உயர்வு

ஈரான்-­ – ஈராக் எல்­லையில் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு ஏற்­பட்ட 7.3 ரிச்டர் அள­வு­டைய பாரிய நில நடுக்­கத்­தினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை 450 ஆகவும்  காய­ம­டைந்­த­வர்­களின் எண்­ணிக்கை 7500 ஆகவும் அதி­க­ரித்­துள்­ளது.

3 days ago Administrator

கல்முனையில் இனவாத தீயை மூட்ட முயற்சி

த.தே. கூட்­ட­மைப்பை சாடு­கிறார் ஹரீஸ்

விடு­தலைப் புலிகள் விட்டுச் சென்ற எச்சங்களாக காணப்படும் சில தமிழ் அரசியல்வாதிகள் கல்­மு­னைத்­ தா­ய­கத்தின் வர­லாற்­றினைத் திரி­பு­ப­டுத்தி இன­வா­தத்­தீயை மூட்­டு­வ­தற்கு முயல்­வ­தாக பிர­தி­ய­மைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் குற்றம் சாட்­டினார். 

4 days ago Administrator

அமைச்சர் கபீ­ருக்கு விருது...!

சர்­வ­தேச பாரா­ளு­மன்­றங்­களின் மதிப்­பாய்வு சங்­கத்தின் தலை­வ­ரான அமைச்சர் கபீர் ஹாஷி­முக்கு ஐக்­கிய நாடுகள் சபையின் முகவர் அமைப்­புக்கள் விருது வழங்கி கௌர­வித்­துள்­ளன.

4 days ago ARA.Fareel

பேரியல் சந்தேகப்பட தேவையில்லை

பஷீர் சேகுதாவூத்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்­ரபின் மரணம் தொடர்­பான எனது தேடு­தலில் பேரியல் அஷ்ரப் சந்­தே­கப்­ப­ட­வேண்­டிய அவ­சியம் இல்லை நான் அர­சி­யலில் யாருக்கும் பின்னால் போன­வ­னல்ல. 

4 days ago Hassan Iqbal

ஈரான்-ஈராக் எல்லையில் 7.3 ரிச்டரில் நிலநடுக்கம் 450 பேர் உயிரிழப்பு

ஈரான் – ஈராக் எல்­லையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.3 ரிச்டர் அளவில் ஏற்­பட்ட பாரிய நில­ந­டுக்­கத்தில் இரு­நா­டு­க­ளிலும் 450 பேர் பலி­யா­கி­யுள்­ள­­துடன் 7400 இற்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.