Verified Web

NEWS STORIES

21 hours ago MM.Minhaj

பிரதி சபாநாயகர் பதவிக்கு முஜிபுர் ரஹ்மானை நியமிக்குக

பாரா­ளு­மன்­றத்தின் பிர­தி­ ச­பா­நா­யகர் பத­விக்கு கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்­மானை நிய­மிக்­கு­மாறு ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் 24 பேர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு கடிதம் மூலம் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.
 

21 hours ago Administrator

இன மத மோதல்கள் நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்திவிட்டன

சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய

இன ரீதி­யி­லான மோதல்கள் நாட்டின் கீர்த்­தியில் அவ­தூறு நிலையை தோற்­று­வித்து விட்­டன. இதனை நிவர்த்­திக்க வேண்­டி­யது நாட்டின் அனைத்து மட்­டத்­தி­ன­ரி­னதும் கடப்­பா­டாகும். பாரா­ளு­மன்றம் மாத்­திரம் இதில் பங்­காற்ற இய­லா­த­வொன்று. 

2 days ago Administrator

பலஸ்தீனத்தில் கைதிகள் தினத்தில் கைதிகளுக்கு ஆதரவாக ஊர்வலம்

இஸ்­ரே­லிய சிறை­க­ளிலும், தடுப்பு நிலை­யங்­க­ளிலும் சிறை­வாசம் அனு­ப­வித்­து­வரும் பலஸ்­தீன கைதி­க­ளுக்கு தமது ஆத­ர­வினைக் காண்­பிக்கும் வகையில் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள மேற்­குக்­கரை மற்றும் முற்­று­கைக்­குள்­ளா­கி­யி­ருக்கும் காஸா பள்­ளத்­தாக்­கிலும் ஆயி­ரக்­க­ணக்­கான பலஸ்­தீன மக்கள் ஊர்­வ­லங்­களை நடத்­தினர். 

 

2 days ago ARA.Fareel

மாகாண தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரத் தயார்

1988 ஆம் ஆண்டின்  மாகா­ண­சபைத்  தேர்தல் சட்­டத்தில் திருத்­தங்­களைக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு அர­சாங்கம் தயா­ராக இருக்­கி­றது என மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி  அமைச்சர்  பைசர் முஸ்­தபா  தெரி­வித்தார். 
 

2 days ago MM.Minhaj

நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பு

நாட்டில் வாழும் அனைத்து இனங்­க­ளுக்­கி­டை­யிலும் சமா­தா­னத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் கட்­டி­யெ­ழுப்­பு­வதே எமது அர­சாங்­கத்தின் முத­லா­வது எதிர்­பார்ப்­பாகும். அதற்­கான வேலைத்­திட்­டங்களை நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

3 days ago Administrator

முஸ்லிம்களுக்கென்றே தமிழ் சிங்கள ஊடகங்களை உருவாக்க எமது தனவந்தர்கள் முன்வர வேண்டும்

ஜமாஅத்தே இஸ்லாமி அமீர் ஹஜ்ஜுல் அக்பர்

நம் நாட்டில் பல்­வேறு பத்­தி­ரி­கைகள், தொலைக்­காட்சி போன்ற ஊட­கங்கள் இயங்­கு­கின்­றன. அவற்றில் அவ­ரவர் தக­வல்கள், கருத்­துக்கள் என இன்­னோ­ரன்­னவை வெளி­யி­டப்­ப­டு­வதை பார்த்து மக்கள் பய­ன­டை­கின்­றனர். இந்­நி­லையில் நமது உண்­மை­மிக்க கருத்­துக்கள், சிந்­த­னைகள், தக­வல்கள் நிலை­மை­களை உல­க­றிய எடுத்துச் செல்­வ­தற்கு ஊட­கத்தின் அவ­சி­யத்தை விளங்க முடி­கி­றது.

 

3 days ago Administrator

மியன்மாருக்கான ஆயுதத் தடையினை மேலும் இறுக்கமாக்குக

பிரித்­தா­னிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள்

மியன்­மாரின் சிறு­பான்மை ரோஹிங்­கிய மக்­க­ளுக்கு இழைக்கப்பட்ட கொடு­மை­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் வகையில் மியன்மார் மீது மேலும் ஆயுதத் தடை­களை விதிக்க வேண்டும்

 

3 days ago Administrator

பாராளுமன்ற உப குழுக்கள் மே 8 இல் கலைக்கப்படும்

பிரதி சபா­நா­யகர் அலு­வ­லகம் அறிவிப்பு 

எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தின் இரண்­டா­வது கூட்­டத்­தொடர் மே மாதம் 8 ஆம் திகதி இடம் பெறும் போது பாரா­ளு­மன்ற உப குழுக்கள் கலைக்­கப்­படும்.