Verified Web

INTERVIEWS

2014-12-26 19:07:04 Administrator

பொது பல சேனா அரசு உறவை நிரூபித்தால் பதவி விலகுவது பற்றி யோசிப்பேன்: பைசர் முஸ்­தபா

அர­சி­யலை விட எனது சமூ­கமே எனக்கு மேல். சமூ­கத்தின் தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்­கா­கவே அர­சி­ய­லுக்கு வந்தேன். கடந்த காலங்­களில் பொது­பல­சேனா அமைப்பு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்ட போது அர­சாங்கம் உரிய நட­வ­டிக்கை எடுக்­காமை குறித்து நான் கவ­லைப்­ப­டு­கிறேன்.