Verified Web

INTERVIEWS

2014-12-26 19:30:43 Administrator

அநீதி இழைத்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் : சட்டத்தரணி ஸுஹைர்

பொது­ப­ல­சேனா  அமைப்பின் ஆத­ரவு மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு வழங்­கப்­பட்­டி­ருப்­பதால் அவர் ஜனா­தி­ப­தி­யாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டால் முஸ்லிம் சமூகம் நெருக்­க­டிக்குள் தள்­ளப்­படும். இருள் சூழ்ந்த எதிர்­கா­லத்தை எதிர்­கொள்ள வேண்­டி­யேற்­படும். 

2014-12-26 19:07:04 Administrator

பொது பல சேனா அரசு உறவை நிரூபித்தால் பதவி விலகுவது பற்றி யோசிப்பேன்: பைசர் முஸ்­தபா

அர­சி­யலை விட எனது சமூ­கமே எனக்கு மேல். சமூ­கத்தின் தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்­கா­கவே அர­சி­ய­லுக்கு வந்தேன். கடந்த காலங்­களில் பொது­பல­சேனா அமைப்பு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்ட போது அர­சாங்கம் உரிய நட­வ­டிக்கை எடுக்­காமை குறித்து நான் கவ­லைப்­ப­டு­கிறேன்.