Verified Web

INTERVIEWS

2017-09-09 15:02:28 MBM.Fairooz

பலஸ்தீனின் அறிவையும் அனுபவத்தையும் இலங்கையுடன் பரிமாற விரும்புகிறோம்

 பலஸ்­தீன சர்­வ­தேச ஒத்­து­ழைப்பு முக­வ­ர­கத்தின் பணிப்­பாளர் நாயகம் இமாத் அல் ஸுஹைரி 

இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்பு கார­ண­மாக பலஸ்தீன் பல்­வேறு சவால்­களைச் சந்­தித்து வரு­கின்ற போதிலும் எம்­மிடம் இருக்கும் அறி­வையும் அனு­ப­வத்­தையும் எமக்கு உதவி செய்­கின்ற நாடு­க­ளுடன் பகிர்ந்து கொள்ள நாம் விரும்­பு­கிறோம். 

2017-09-05 10:54:17 Administrator

தமிழ் மக்கள் மீதிருந்த கோபம் முஸ்லிம்கள் மீது திரும்பியுள்ளது

வர­லாற்று நெடு­கிலும் இடம்­பெற்ற இனப்­பூ­சல்­களின் போது, முஸ்­லிம்கள் சிங்­க­ள­வர்­க­ளுடன் தான் இருந்­தார்கள். அதனால் சிங்­க­ள­வர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயல்­ப­டு­வ­தற்கு எந்த வகை­யிலும் நியா­ய­மில்லை. எனவே எந்தப் பிரச்­சி­னை­யா­னாலும் சரி சிங்­க­ள­வர்கள் முஸ்­லிம்­க­ளுடன் பேசித் தீர்த்துக் கொள்­வதே சரி­யான வழி­யாகும். 

2017-08-20 15:38:35 Administrator

சிங்கள இலக்கியம் மூலம் சமய சமூகப் பணி புரியும் சகோதரி ஸெனீபா

பிர­பல சிறு­கதை, நாவல் இலக்­கிய எழுத்­தா­ள­ரான ஸெனீபா ஸனீர் தேசிய சர்­வ­தேச  விரு­துகள் பெற்ற ஒரு படைப்­பி­லக்­கிய கர்த்­தா­வாகக் திகழ்­கிறார். சிங்­களம்  மற்றும் ஆங்­கில மொழி­களில் ஆக்க இலக்­கி­யங்கள் படைத்து வரும் இவர், எந்­த­வொரு சம்­ப­வத்­துக்கும்  புது­மெ­ரு­கேற்றி, அதற்கு  இஸ்­லா­மியப்  கோட்­பா­டு­க­ளையும் புகுத்தி சுவை­பட வாச­கர்­க­ளுக்கு  வழங்­கு­வதில் வல்­லவர்.  இவ­ரது மொழி வளத்தால்  வாச­கர்கள் கவர்ந்து ஈர்க்­கப்­ப­டு­கி­றார்கள்.

2017-07-23 06:31:42 Administrator

சவால்களை பொறுமையோடு எதிர்கொண்ட ஆளுமை

பிரதமர் ரணிலின் 40 வருட அரசியல் வாழ்க்கை தொடர்­பில் இம்தியாஸ் பாக்கிர் மாக்காருடன் நேர்காணல் 
​பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பாரா­ளு­மன்­றத்தில் பிர­வே­சித்து நாளை 22 ஆம் திக­தி­யுடன் 40 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன. தற்­போ­துள்ள அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மத்­தியில் பாரா­ளு­மன்ற வாழ்வில் தொடர்ச்சியாக நான்கு தசாப்­தங்­களை நிறைவு செய்­துள்ள ஒரே அர­சி­யல்­வா­தி­யாக இவர் திகழ்­கிறார். 

2017-07-16 11:22:53 Administrator

பொதுபலசேனா யூதர்களின் பாணியில் இயங்குகிறது : பத்தேகம சமித தேரர்

இன­வாதத் தூண்­டு­தலின் விளை­வாக அண்மைக் காலங்­களில் ஒரு­சில அசம்­பா­வி­தங்கள் இடம்­பெற்று வந்­துள்­ளன. இவற்­றுக்கு பொதுபல­சேனா மீதே விரல் நீட்­டப்­பட்­டுள்­ளது. மற்றும் சில தரப்­புகள் வேறு வித­மான கருத்­து­க­ளையும் முன்­வைத்­தன. மேற்­படி விட­யங்கள் தொடர்­பா­க, பத்­தே­கம சமித தேர­ருடன் ‘அத’ சிங்­கள மொழி ஊடகம் மேற்­கொண்ட பேட்­டியின் தமி­ழாக்கம் இங்கு தரப்­பட்­டுள்­ளது.

2017-07-02 07:07:42 Administrator

ஜனவரி எட்டுக்கு திரும்புங்கள் : தம்பர அமில தேரருடனான நேர்காணல்

ஸ்ரீ ஜய­வர்த்­தனபுர பல்­க­லைக்­க­ழக  தொல் பொருள்­துறை  சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ளரும் சமூக நீதிக்­கான பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­யர்­களின் சம்­மே­ளன ஏற்­பாட்­டா­ள­ரு­மான தம்­பர அமில தேர­ருடன் லங்­கா­தீப வார இதழ் மேற்­கொண்ட நேர்­கா­ணலின் தமிழ் வடிவம். 

2017-06-11 08:08:36 Administrator

தடைகள் கட்டாரை பாதிக்காது : மாற்று வழிகள் தயார்

கட்டார் வெளிநாட்டமைச்சர் மொஹமட் பின் அப்துர்ரஹ்மான் அல்தானி, சீ.என்.என். தொலைக்காட்சி அலைவரிசைக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் 

2017-06-04 07:19:36 Administrator

முஜிபுர் ரஹ்மானுடன் செவ்வி : பொதுபல சேனாவினை மொஸாட் வழிநடத்தலாம்

புல­னாய்­வுத்­துறை விசா­ரிக்க வேண்டும்  
​பௌத்த அமைப்­பான பொது­பல சேனா வெளி­நாட்டு சக்­தி­களால் வழி­ந­டாத்­தப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது என ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார்.