Verified Web

INTERVIEWS

2015-03-22 13:54:29 Administrator

மக்கள் அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்கும் நிலை உருவாக வேண்டும்

சமா­தான கற்­கை­க­ளுக்­கான நிறு­வ­னத்தின் நிரு­வாக இயக்­குனர் எஸ்.எல்.றியாஸ் உடனான செவ்வி...
 

2015-03-15 13:19:58 SNM.Suhail

ஊவா மாகாண முஸ்லிம்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் அவசியம்

முதலமைச்சர்  ஹரீன் விஷேட செவ்வி
" பது­ளையில் உள்ள  முஸ்­லிம்­களில் 90 வீத­மானோர்  எனக்கு வாக்­க­ளித்­தனர். என்னை அதி­க­மாக நம்­பிய அவர்­களை நான் மிகவும் நேசிக்­கின்றேன்."

2015-02-10 11:32:02 ARA.Fareel

ஹஜ் ஏற்­பா­டுகள் சீர­மைக்­கப்­ப­ட­வுள்­ளன : முஸ்லிம் சமய அமைச்சர் ஹலீம்

இலங்­கையின் ஹஜ் ஏற்­பா­டுகள் எதிர்­கா­லத்தில் சீர­மைக்­கப்­ப­ட­வுள்­ளன. இந்த சீர­மைப்­புக்­களை பரிந்­துரை செய்­வ­தற்கு ஒரு குழு நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளது. 

2015-01-19 13:19:39 ARA.Fareel

ஜனா­தி­பதி தேர்­தலை சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்தியது எப்படி?

தேர்­த­லொன்று நடாத்­தப்­படும் தினத்­தன்றோ அதற்கு முன்­தி­னமோ வாக்­குகள் எண்­ணப்­படும் நேரமோ எவ்­வி­த­மான குழப்பமோ குள­று­ப­டிகளோ நடை­பெற முடி­யாத வகையில் தேர்தல் சட்­டங்­களும் நடை­மு­றை­களும் வலுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

2015-01-06 15:34:25 SNM.Suhail

மைத்­தி­ரி­பா­லவை நம்­பலாம் என என்­னால் சான்­றிதழ் வழங்க முடியும்:இம்தியாஸ்

மைத்­தி­ரி­பா­லவை நம்­பலாம் என என்­னால் சான்­றிதழ் வழங்க முடியும். மஹிந்த ராஜ­ப­க்ஷவை வீழ்த்தி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்­றி­பெ­று­வது ஐ.தே.க.வின் வெற்­றி­யல்ல. கொள்­கையின் வெற்­றி­யாகும்.

2015-01-04 18:39:28 Administrator

ந. தே. மு. முஸ்லிம் சமூகத்தை நேர்மையான அரசியல் பாதையில் வழிநடாத்துகிறது: அய்யூப் அஸ்மின்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முக்கியஸபுதரும் வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினுடனான நேர்காணல்

 

2015-01-02 15:26:10 FM.Farhan

ரணில் எனது காலடிக்கு வருவார் : ஹிஸ்புல்லாஹ்

பெரும்பான்மை முஸ்லிம்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காக நாமும்
மைத்திரியை ஆதரிக்க முடியாது. நானும் என்னுடைய குழுவினரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பது என்று மிகத் தெளிவான தீர்மானத்தை எடுத்திருக்கின்றோம்.

2015-01-01 10:26:59 ARA.Fareel

நாட்டு நலனுக்காகவே அரசை எதிர்க்க துணிந்தோம் : ஹக்கீம்

நான் நான்கு தட­வைகள் மாறி மாறி அமைச்சுப் பத­வி­களை வகித்­தி­ருக்­கிறேன். எந்­த­வொரு கட்­டத்­திலும் எனக்­கெ­தி­ராக ஏதும் முறைப்­பா­டுகள் ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள் இல்லை. நான் நேர்­மை­யா­கவே எனது அர­சி­யலை செய்து வந்­துள்ளேன்.