Verified Web

INTERVIEWS

2015-06-01 17:44:46 SNM.Suhail

பிரதிநிதிகளை தெரிவு செய்யும்போது முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் விஷேட செவ்வி : 
முஸ்­லிம்கள் தேர்­த­லின்­போது சிந்­தித்து வாக்­க­ளிக்க வேண்டும். கட்சி தாவும் பிரதிநிதிகளுக்கு வாக்­க­ளிப்­பதா இல்­லையா என்­ப­தனை மக்­களே தீர்­மா­னிக்க வேண்டும்

2015-05-10 15:17:03 ARA.Fareel

நான் இனி அடக்கிவாசிப்பேன்

பொது பல சேனா அட்ரஸ் இல்­லாமல் போகவில்லை என்கிறார் ஞானசார தேரர்

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளருடன் 'ஞாயிறு லங்காதீப' மேற்கொண்ட நேர்காணலை தமிழில் தருகிறோம்

2015-05-10 14:55:06 MFM.Fazeer

மக்களது அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் தார்மிக பொறுப்பிலிருந்து விலகியிருக்க முடியாது

- இளம் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் -
அண்மைக் காலங்­களில்  பௌத்த கடும்­போக்கு சக்­திகள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக  முன்­னெ­டுத்த நட­வ­டிக்­கை­களை சட்ட ரீதி­யாக எதிர்­கொள்ளக் கள­மி­றங்­கிய சட்­டத்­த­ர­ணி­களுள் இளம் சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீபும் ஒருவர்.

2015-04-20 14:45:27 ARA.Fareel

பௌத்த புனித பிர­தே­சங்­களில் அடுத்த மதத்­தவர் ஆதிக்கம் செலுத்­து­வதை அனு­ம­திக்க முடி­யாது

அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் 
நான் இன­வா­தி­யல்ல. கரு­ணையைப் போதிக்கும் ஒரு மதத்­துக்குச் சொந்­தக்­காரன். அனைத்து இன மக்­களும் ஒற்­று­மை­யுடன் நல்­லு­ற­வுடன் வாழ வேண்­டு­மென்றே விரும்­பு­கிறேன்.  
 

 

2015-04-19 12:37:57 ARA.Fareel

நான் அரசியலிலிருந்து ஓய்வு பெறவில்லை மீண்டும் பாராளுமன்றம் செல்வேன்

அப்­துல் ­காதர் எம்.பி
மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சம்­ப­வங்­களின் போதெல்லாம் அவர் அமை­தி­யாக இருந்தார். சம்­ப­வங்­க­ளுக்குக் கார­ண­மாக இருந்­த­வர்­களை நான் எதிர்த்து ஏசி­யி­ருந்தால் ஒரு இனக்­க­ல­வ­ரமே  ஏற்­பட்­டி­ருக்கும். எமது மக்கள் தான் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பார்கள். 

2015-04-07 15:15:39 Administrator

எங்கள் சமூகம் உணர்ச்­சிபூர்வமா­னதே அன்றி அறி­வு­பூர்­வ­மா­ன­தல்ல...

கபில எம். கமகே
ஆளும் தரப்­பினர் இரு முகாம்­களில் இருந்­த­வாறு தமது அணிக்­காக எங்கள் சுதந்­திரம் பற்­றிய அர்த்­தப்­பா­டு­களை முன்­வைக்கும் ஒரு தளம்­ப­லான கால­கட்­டத்தில் நாம், “சுதந்­திரம்”, இந்த ஸ்திர­மற்ற தருணம் குறித்து மக்­க­ளிடம் கருத்துக் கேட்­கின்றோம். 

2015-03-30 12:50:21 SNM.Suhail

அரசியல்வாதிகள் தொடர்ந்தும் சமூகத்தை ஏமாற்ற முடியாது

மக்கள் விழித்துவிட்டனர் என்கிறார் லாபிர் ஹாஜியார்

முஸ்­லிம்கள் தற்­போது அர­சியல் தொடர்பில் விழிப்­ப­டைந்­து­விட்­டனர். இனியும் மக்­களை ஏமாற்றி அர­சியல் செய்ய முடி­யாது.

2015-03-22 13:54:29 Administrator

மக்கள் அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்கும் நிலை உருவாக வேண்டும்

சமா­தான கற்­கை­க­ளுக்­கான நிறு­வ­னத்தின் நிரு­வாக இயக்­குனர் எஸ்.எல்.றியாஸ் உடனான செவ்வி...