Verified Web

INTERVIEWS

2016-06-12 11:52:49 MFM.Fazeer

என் மீது சேறு பூசவே வஸீம் கொலையுடன் தொடர்புபடுத்துகின்றனர்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன்
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் படுகொலை விசாரணைகளை மூடிமறைத்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது..

2016-05-15 12:46:24 Administrator

நமது உணவுப் பழக்க வழக்கங்களால் ரமழான் தரும் ஆரோக்கியத்தை பாழ்படுத்தக்கூடாது

புனித ஷஃபான் மாதத்தை அடைந்­துள்ளோம்.  இந் நிலையில் றமழான் மாதத்தை எல்­லோரும் ஆவ­லோடு எதி­பார்த்துக் கொண்­டி­ருக்­கின்றோம். இந்த மாதத்தை நாம் எவ்­வாறு அணுக வேண்டும் என்­பது தொடர்பில் மகப்­பேறு மாதர் நோய் விசேட நிபுணர் டாக்டர் எம்.எல்.ஏ. எம். நஜி­முதீன் FRCOG (England), FCOG (SL), MS (SL), MBBS (Colombo) விடி­வெள்­ளிக்கு வழங்­கிய செவ்­வியை வாச­கர்­க­ளுடன் பகிர்ந்து கொள்­கிறோம்.

2016-05-01 13:07:25 Administrator

இலங்கை முஸ்லிம்கள் அமைதியை விரும்புபவர்கள்...

கலா­நிதி ரொஹான் குண­ரத்ன 
ஐ.எஸ் அமைப்பு தெற்­கா­சிய பிராந்­தி­யத்தை இலக்­காகக் கொண்டு உள்ளூர் ஜிஹாத் குழுக்­க­ளுடன் தொடர்­பினை ஏற்­ப­டுத்­தி வரு­கின்­றது. தெற்­கா­சிய பிராந்­தி­யத்தில் ஐ.எஸ் அமைப்பின் பிர­சன்னம் பற்றி பகுப்­பாய்வு செய்­வது எந்­த­ளவு முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது?

2016-04-18 15:52:17 Administrator

மீலாத் மேடையிலாவது முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட வேண்டும்

பதுளை மாவட்டத்தில் நடைபெறவுள்ள 2016 ஆம் ஆண்டுக்கான மீலாத் விழா தொடர்பில் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால்துறை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் விடிவெள்ளிக்கு வழங்கிய செவ்வி. 

2016-03-24 17:40:55 Administrator

சமூகத்தில் இனங்காணப்படாத காசநோயாளர்கள் அதிகம் உள்ளனர்

​கேள்வி :- திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் காச நோயின் அண்­மைக்­கால போக்­குகள் குறித்து தக­வல்­களை வழங்க முடி­யுமா?
பதில்: திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் அடை­யாளங் காணப்­ப­டு­கின்ற காச நோயா­ளர்­களின் எண்­ணிக்கை வருடா வருடம் அதி­க­ரித்­துக்­கொண்டே செல்­கின்­றது. இதிலும் பிர­தேச ரீதி­யாக  அவ­தா­னிக்கும் போது கிண்­ணியா பகு­தியில் இருந்­துதான் அதி­க­மான நோயா­ளர்கள் இனங்காணப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

2016-03-13 15:28:14 Administrator

மக்களை பலிக்கடாவாக்கும் சம்பூர் அனல் மின்நிலைய திட்டம்

மூதூர் பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வி­லுள்ள சம்பூர் பகு­தியில் இந்­திய அர­சாங்­கத்தின் பங்­க­ளிப்­புடன் அனல் மின்­சார நிலையம் ஒன்றை நிறு­வு­வ­தற்கு அர­சாங்கம் திட்­ட­மிட்டு செயற்­பட்டு வரு­கின்­றது.

2016-03-07 12:17:38 Administrator

என்னை பீடித்திருப்பது பெஷன் காய்ச்சல்.

NOLIMIT உரிமையாளர் N.L.M. முபாறக்

பெஷன் தொடர்பில் எழுந்த ‘காய்ச்­சலால்’ முதிர்ச்­சி­ய­டைந்து சாதித்­த­வ­ரான N.L.M. முபாறக், ஒரு புது­மை­யான மனிதர். NOLIMIT மற்றும் Glitz தோன்­றி­யது இந்தப் புது­மை­யான மனி­த­ரி­டத்­தி­லி­ருந்தே. இந்த வடி­வ­மைப்­பா­ள­ரி­ட­மி­ருந்தே.

2015-11-29 14:11:25 Administrator

இலங்கை என்னுடைய நாடு : என்ற மனப்பாங்கு வர வேண்டும்

அஷ்ஷெய்க் முப்தி யூஸுப் ஹனிபா

எங்­க­ளது வீட்டை நாம் எப்­படிப் பாது­காக்­கின்­றோமோ அதே போல எமது நாட்­டையும் நாம் பாது­காக்க வேண்டும். இது என்­னு­டைய நாடு என்ற மனப்­பாங்கில் நாம் வாழ வேண்டும்.