Verified Web

INTERVIEWS

2017-07-02 07:07:42 Administrator

ஜனவரி எட்டுக்கு திரும்புங்கள் : தம்பர அமில தேரருடனான நேர்காணல்

ஸ்ரீ ஜய­வர்த்­தனபுர பல்­க­லைக்­க­ழக  தொல் பொருள்­துறை  சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ளரும் சமூக நீதிக்­கான பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­யர்­களின் சம்­மே­ளன ஏற்­பாட்­டா­ள­ரு­மான தம்­பர அமில தேர­ருடன் லங்­கா­தீப வார இதழ் மேற்­கொண்ட நேர்­கா­ணலின் தமிழ் வடிவம். 

2017-06-11 08:08:36 Administrator

தடைகள் கட்டாரை பாதிக்காது : மாற்று வழிகள் தயார்

கட்டார் வெளிநாட்டமைச்சர் மொஹமட் பின் அப்துர்ரஹ்மான் அல்தானி, சீ.என்.என். தொலைக்காட்சி அலைவரிசைக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் 

2017-06-04 07:19:36 Administrator

முஜிபுர் ரஹ்மானுடன் செவ்வி : பொதுபல சேனாவினை மொஸாட் வழிநடத்தலாம்

புல­னாய்­வுத்­துறை விசா­ரிக்க வேண்டும்  
​பௌத்த அமைப்­பான பொது­பல சேனா வெளி­நாட்டு சக்­தி­களால் வழி­ந­டாத்­தப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது என ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார். 

2017-04-09 06:55:59 Administrator

ஒரு பெண்ணின் சுதந்திரத்தை தீர்மானிப்பது அவளது ஆடையமைப்பு அல்ல

லறீனா அப்துல் ஹக்குடன் நேர்காணல்
தமிழில் : ஏ.எல்.எம்.சத்தார்.

கே:  இலங்­கையில் சிங்­கள – தமிழ் மொழி­பெ­யர்ப்புப் பணிகள் சிறப்­பாக இடம்­பெ­று­கின்­ற­னவா? அவற்­றுக்கு முறை­யான வழி­காட்­டல்கள் கிடைக்­கின்­ற­னவா?

குறிப்­பி­டத்­தக்க அளவில் கிடைப்­ப­தில்லை. பெரும்­பாலும் நாம் தனிப்­பட்ட ரீதி­யி­லேதான் மொழி­பெ­யர்ப்புப் பணி­களில் ஈடு­பட்டு வரு­கிறோம்.

2017-04-02 06:18:30 ARA.Fareel

ஜனாதிபதி.. இனவாத சூழலியலாளர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்துள்ளார்

சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப்
கே: கடந்த வாரம் ஜனா­தி­ப­தியும் மகா­வலி அபி­வி­ருத்தி மற்றும் சுற்­றாடல் அமைச்­ச­ரு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­க­ட­னப்­ப­டுத்­திய வன பிர­தேச வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு ஏன் பலத்த எதிர்ப்பு வெளி­யி­டப்­ப­டு­கி­றது?

2017-03-29 11:47:36 Administrator

யாப்பு விடயத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் மெதுவாகவே பயணிக்கிறார்கள்

பேரா­சி­ரியர் ஜய­தேவ உயன்கொட
நல்­லாட்சி அர­சாங்­கத்தால் கொண்­டு­வ­ரப்­ப­ட­வி­ருக்கும் அர­சியல் யாப்பு குறித்து பல்­வேறு விமர்­ச­னங்­கள்  எழுந்­து­கொண்­டி­ருக்­கின்­றன. இச்­சந்­தர்ப்­பத்தில் அர­சியல் விஞ்­ஞா­னத்­து­றையில் ஆழ­மான சிந்­த­னையை வெளிப்­ப­டுத்­தி­வரும் பேரா­சி­ரியர் ஜய­தேவ உயன்­கொட உட­னான நேர்­காணல் ஒன்றை ராவய பத்­தி­ரிகை மேற்­கொண்­டது. அதன் தமிழாக்கம் இங்கு தரப்படுகிறது 

2017-03-26 12:57:26 Administrator

டெங்கு நோய்க்கு பிரத்தியேக மருந்துகள் இல்லை...

நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் வேக­மாகப் பரவி வரும் டெங்குக் காய்ச்சல் தொடர்பில்  கல்­முனை பிராந்­திய தொற்­றுநோய்த் தடுப்பு பிரி­வுக்கு பொறுப்­பான வைத்­திய அதி­காரி வைத்­திய கலா­நிதி என்.ஆரிப் விடி­வள்ளிக்கு வழங்­கிய செவ்வி.

2017-03-19 06:53:35 ARA.Fareel

பள்ளிவாசல்களை நிர்மாணிப்பது வரையறுக்கப்பட வேண்டும்

அன்வர் மன­துங்க பௌத்தராக பிறந்து  பின்னர் கிறிஸ்­தவ மதத்­தை தழுவிய இவர் இஸ்­லாத்தின் பால் கவ­ரப்­பட்டு இஸ்­லாத்தைத் தழுவிக் கொண்டார். மத்­திய கிழக்கு நாடு­களில் தஃவாப் பணியில் ஈடு­பட்­டி­ருந்த இவர் தற்­போது கட்­டாரில் வாழும் ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த கிறிஸ்­த­வர்­க­ளுக்கும் இலங்கை பௌத்­த­ர்­க­ளுக்கும் இஸ்­லாத்தை போதித்து வரு­கின்றார். இறுதி மூச்­சு­வரை இஸ்­லா­மிய தஃவாப் பணியே தனது இலக்கு என்­கிறார்.