Verified Web

INTERVIEWS

4 days ago Administrator

யுத்த கள செய்திகளை எழுதுவது சவால்மிக்கது

இந்திய இராணுவம் இருந்த யுத்த நிறுத்த கால சந்தர்ப்பத்தில் பிரபாகரனைச் சந்தித்தேன். எனது இரு கண்களும் துணியால் கட்டப்பட்டே அவர் இருக்கும் இடத்திற்கு கூட்டிச் சென்றனர். பின்னர் பிரபாகரனைக் கண்டேன். நான் எடை போட்டதை விடவும்  அவர் கட்டையான தோற்றத்துடனே காணப்பட்டார். அப்போது அருகே குண்டுச்சத்தம் கேட்டது. பிரபாகரன் திடுக்குற்றுப்போனதையும் கண்டேன் 

சிரேஷ்ட புலனாய்வு ஊட­க­வி­ய­லாளர் இக்பால் அத்தாஸ்

5 days ago Administrator

எவரது பசப்பு வார்த்தைகளுக்கும் மயங்கவேண்டிய தேவை எமக்கில்லை

சட்டம் முறை­யாகப் பேணக்­கூ­டிய சமூக அமைப்­பொன்றை நிலை­நாட்டும் நன்­நோக்­கு­டனே தான் ஆட்சி மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. இதற்கு நாட்டின் அனைத்துத் துறை­யி­னரும் பங்­கு­தா­ரி­கள்தான்.  அனைத்து தரப்­பி­னர்கள் ஆகிய அனைத்துத் துறை­யி­னரும் தமது குறிக்கோள் நிறை­வேற்­றப்­பட்­டதா என்று தமக்­குத்­தாமே வின­விக்­கொள்ள வேண்டும். உண்­மை­யி­லேயே நிலைமை துர­திஷ்­ட­மா­கத்தான் உள்­ளது.

2017-11-28 05:18:41 MBM.Fairooz

கிந்தோட்டையில் ஒரு மினி அளுத்கம

கிந்­தோட்டை பிர­தே­சத்தில் கடந்த 17.11.2017 வெள்­ளிக்­கி­ழமை இரவு இடம்­பெற்ற அசம்பாவி­தங்­களைத் தொடர்ந்து அவற்றை அறிக்­கை­யி­டு­வ­தற்­கான மறுநாள் சனிக்­கி­ழமை விடிவெள்ளி அங்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்­டது.  நாம் சந்­தித்த மக்களின் திகில் அனுபவங்களை 'விடிவெள்ளி' வாசகர்களுக்காக இங்கு பதிவு செய்கிறோம். 

2017-10-10 06:17:51 Administrator

அஷ்ரப் மறைவின் மர்மம் அறிக்கை வெளிவராதது ஏன்

பஷீர் சேகுதாவூதுடன் நேர்காணல்

இன்று அஷ்ரப் தேடி­வைத்­தி­ருக்­கின்ற செல்­வாக்கில் அவர்கள் அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவர்­க­ளுக்கு இது பற்றித் தேட­வேண்டும் என்ற எந்த தேவையும் இல்லை. எல்­லா­வற்­றையும் அவர்கள் கைவிட்­டி­ருக்­கின்­றார்கள். அதனால் நான் இதனைத் தேட நினைத்தேன்.  இதில் எனக்கு சந்­தேகம் இருக்­கின்­றது. 

2017-10-03 06:35:36 SNM.Suhail

மஹிந்த ஊடாக அதிகாரத்துக்கு வர சிலர் துடிக்கின்றனர்

முஜிபுர் ரஹ்மான் எம்.பி.யுடன் செவ்வி

13 ஆவது திருத்தச் சட்­ட­மூலம் ஊடாக 1988 ஆம் ஆண்டு மாகாண சபைகள் முறைமை நாட்டில் அறி­மு­க­மா­னது. மாகாண ரீதியில் அதி­கா­ரங்­களை பகிர்ந்து சிறு­பான்மை மக்­களின் பிரச்­ச­ினை­க­ளுக்கு தீர்வு பெற்­றுக்­கொ­டுப்­பது இதன் இலக்­காக இருந்­தது.

2017-09-09 15:02:28 MBM.Fairooz

பலஸ்தீனின் அறிவையும் அனுபவத்தையும் இலங்கையுடன் பரிமாற விரும்புகிறோம்

 பலஸ்­தீன சர்­வ­தேச ஒத்­து­ழைப்பு முக­வ­ர­கத்தின் பணிப்­பாளர் நாயகம் இமாத் அல் ஸுஹைரி 

இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்பு கார­ண­மாக பலஸ்தீன் பல்­வேறு சவால்­களைச் சந்­தித்து வரு­கின்ற போதிலும் எம்­மிடம் இருக்கும் அறி­வையும் அனு­ப­வத்­தையும் எமக்கு உதவி செய்­கின்ற நாடு­க­ளுடன் பகிர்ந்து கொள்ள நாம் விரும்­பு­கிறோம். 

2017-09-05 10:54:17 Administrator

தமிழ் மக்கள் மீதிருந்த கோபம் முஸ்லிம்கள் மீது திரும்பியுள்ளது

வர­லாற்று நெடு­கிலும் இடம்­பெற்ற இனப்­பூ­சல்­களின் போது, முஸ்­லிம்கள் சிங்­க­ள­வர்­க­ளுடன் தான் இருந்­தார்கள். அதனால் சிங்­க­ள­வர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயல்­ப­டு­வ­தற்கு எந்த வகை­யிலும் நியா­ய­மில்லை. எனவே எந்தப் பிரச்­சி­னை­யா­னாலும் சரி சிங்­க­ள­வர்கள் முஸ்­லிம்­க­ளுடன் பேசித் தீர்த்துக் கொள்­வதே சரி­யான வழி­யாகும். 

2017-08-20 15:38:35 Administrator

சிங்கள இலக்கியம் மூலம் சமய சமூகப் பணி புரியும் சகோதரி ஸெனீபா

பிர­பல சிறு­கதை, நாவல் இலக்­கிய எழுத்­தா­ள­ரான ஸெனீபா ஸனீர் தேசிய சர்­வ­தேச  விரு­துகள் பெற்ற ஒரு படைப்­பி­லக்­கிய கர்த்­தா­வாகக் திகழ்­கிறார். சிங்­களம்  மற்றும் ஆங்­கில மொழி­களில் ஆக்க இலக்­கி­யங்கள் படைத்து வரும் இவர், எந்­த­வொரு சம்­ப­வத்­துக்கும்  புது­மெ­ரு­கேற்றி, அதற்கு  இஸ்­லா­மியப்  கோட்­பா­டு­க­ளையும் புகுத்தி சுவை­பட வாச­கர்­க­ளுக்கு  வழங்­கு­வதில் வல்­லவர்.  இவ­ரது மொழி வளத்தால்  வாச­கர்கள் கவர்ந்து ஈர்க்­கப்­ப­டு­கி­றார்கள்.