Verified Web

FEATURE

2015-01-31 15:11:34 MFM.Fazeer

சப்னா: மறைந்தும் மறையாத அழகிய மலர்

இந்த சம்பவம் சகலருக்கும் ஓர் படிப்பினையாகும். குறிப் பாக மாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தமது குழந்தைகள் தொடர்பில் மிகுந்த அவதானமாகவிருக்க வேண்டும் என்ப தையே இச் சம்பவம் உணர்த்தி நிற்கிறது. 

2015-01-27 12:40:57 Administrator

ஆட்சி மாற்றமும் பிராந்திய பூகோள அரசியலில் அதன் தாக்கமும்

சர்வதேசத்திற்கு தமது எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து புதிய அரசாங்கம் காட்டும் சமிக்ஞையுமாகும். இது, இனப்பிரச்சினை சம்பந்தமாக இலங்கை  மீதான நம்பிக்கையை கட்டியெழுப்பி.. சர்வதேசத்தின் கெடுபிடிகளைத் தளர்த்துமாறு கோரும் தன்மை வாய்ந்தது.

2015-01-23 16:17:31 MFM.Fazeer

புதுக்கடையில் பழிக்குப் பழி வாங்கிய படுகொலை

'சேர் .. குழு­வொன்று வந்து மொஹம்மட் ருஷ்­தியை பள்­ளிக்குள்  வைத்து வெட்டி விட்டுச் சென்று விட்­டார்கள். இப்­போது ருஷ்­தியை வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் சென்­றுள்ளோம்.' அங்­கி­ருந்த ஒருவர் பொலி­ஸா­ருக்கு தெரி­வித்தார்.

2015-01-19 13:24:35 Administrator

மஹிந்தவின் இறுதி நிமிடங்கள்

அதி­கா­ரத்தில் இருப்­ப­தற்­காக எதையும் செய்வார் என எதிர்­பார்த்த மஹிந்த ராஜ­பக்ஷ இவ்­வாறு மிக அமை­தி­யான முறையில் கதி­ரையை விட்டும் அகன்று செல்­கி­றாரே என்­பதை அறிந்­ததும் அவர் மீது சற்று அனு­தா­பமும் மரி­யா­தையும் அதி­க­ரிக்­கத்தான் செய்­தது.

2015-01-11 14:26:57 MBM.Fairooz

பொலனறுவையிலிருந்து ஜனாதிபதி மாளிகைக்கு

பள்ளேவத்தே கமரால லாகே மைத்ரிபால யாபா சிரிசேன எனும் முழுப் பெயரைக் கொண்ட இவர் 1951ம் ஆண்டு ஐப்பசி மாதம் 3ம் திகதி பௌத்த சமயத்தைப் பின்பற்றும் மத்திய தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.

2015-01-08 16:14:57 Administrator

தேர்தல் வன்முறைகள்

ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் தேர்தல் வன்­மு­றைகள் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­கின்­றன. சிங்­கள மக்­களைப் பெரும்­பான்­மை­யாக கொண்ட பகு­தி­களில் மாத்­தி­ர­மன்றி முஸ்லிம் பிர­தே­சங்­க­ளிலும் தேர்தல் வன்­மு­றைகள் அதி­க­ரித்து வரு­கின்­றன.

2015-01-02 16:51:28 Administrator

புதிய நிர்­வாக மாவட்ட உரு­வாக்­கமும் அதற்­கான பாரா­ளு­மன்றப் பலமும்

இலங்­கையில் ஒரு புதிய நிர்­வாக மாவட்­டத்தை உரு­வாக்­கு­வதில் இருக்­கின்ற அர­சி­ய­ல­மைப்புச் சட்­டங்­க­ளையும் அதற்­கான பாரா­ளு­மன்றப் பலத்­தையும் ஆராய்­வதே இப்­ப­திவின் முதல் நிலை நோக்­காகும். 

2015-01-01 10:39:44 MFM.Fazeer

எயார் ஏசியா : இது எட்டாவது

நீரால் உப்­பிய சில உடல்கள் மீட்­கப்­பட்டு கடற்­படைத் தளத்­துக்கு முதற்­கட்­ட­மாக கொண்­டு­வ­ரப்­பட்­டது. ஆனால் அவை அடை­யாளம் காணும் நிலையில் இல்லை.