Verified Web

FEATURE

2015-03-09 15:27:37 Administrator

முஸ்லிம் சமூகத்தை கௌரவப்படுத்தி கிழக்கு மாகாண ஆட்சியை உறுதிப்படுத்தியிருக்கும் த.தே.கூ. தலைவர் சம்பந்தன்

புவி. எம்.றஹ்மதுழ்ழாஹ்
கிழக்கு மாகாண சபையின் 2 ஆம் தவ­ணைக்­கான ஆட்­சியை நிறு­வுதல் தொடர்­பாக கிழக்கில் மையங்­கொண்டு விரி­வ­டைந்­தி­ருந்த “தாழ­முக்­க”­மா­னது,...

2015-03-05 17:12:03 MBM.Fairooz

ஐ.எஸ். அமைப்பின் இஸ்லாமிய விரோத செயல்களுக்கு முடிவுகட்டுவது எப்போது?

-ஷம்­சுல்­லுஹா ரஹ்­மானி - தமிழ்­நாடு
2003 இல் ஐ.நா.வின் அனு­ம­தி­யின்றி ஈராக்கில் அமெ­ரிக்கா அத்­து­மீறி அதன் மீது படை எடுத்து போர் ­தொ­டுத்­ததில் 2014 வரைக்கும் கொல்­லப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை மட்டும் பத்து லட்­சத்தை தாண்­டு­கி­றது. 

2015-02-12 21:20:02 SNM.Suhail

செலிங்கோ வைப்பாளர்களுக்கு நீதி கிடைக்குமா?

அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபை மற்றும் முக்­கி­ய­மான உல­மாக்கள் இந்­நி­று­வனம் தொடர்பில் உத்­த­ர­வாதம் அளித்­தி­ருந்­தி­ருந்­தமையாகும். இதனை நம்­பியே முஸ்­லிம்கள் ஆர்­வ­மாக முத­லிட்­டனர். எனினும் அங்கு இடம்­பெற்ற மோசடி கார­ண­மாக மக்கள் ஆறு வருடங்களாக நிர்க்­கதி நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்னர். 

2015-02-02 20:07:48 ARA.Fareel

BBS: புதிய அரசு நடவடிக்கை எடுக்குமா?

நல்­லாட்­சிக்­கான புதிய அரசு இது விட­யத்தில் மீண்டும்  விசா­ர­ணை­களை ஆரம்­பிக்க வேண்டும். குற்றம் புரிந்­த­வர்­க­ளுக்கு தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என்றே சமூகம் விரும்­பு­கின்­றது. முஸ்லிம் தலை­மைகள் இதற்­கான நட­வ­டிக்­கை­க­ளுக்கு அழுத்­தங்­களை பிர­யோ­கிக்க வேண்டும்.

2015-01-31 15:11:34 MFM.Fazeer

சப்னா: மறைந்தும் மறையாத அழகிய மலர்

இந்த சம்பவம் சகலருக்கும் ஓர் படிப்பினையாகும். குறிப் பாக மாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தமது குழந்தைகள் தொடர்பில் மிகுந்த அவதானமாகவிருக்க வேண்டும் என்ப தையே இச் சம்பவம் உணர்த்தி நிற்கிறது. 

2015-01-27 12:40:57 Administrator

ஆட்சி மாற்றமும் பிராந்திய பூகோள அரசியலில் அதன் தாக்கமும்

சர்வதேசத்திற்கு தமது எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து புதிய அரசாங்கம் காட்டும் சமிக்ஞையுமாகும். இது, இனப்பிரச்சினை சம்பந்தமாக இலங்கை  மீதான நம்பிக்கையை கட்டியெழுப்பி.. சர்வதேசத்தின் கெடுபிடிகளைத் தளர்த்துமாறு கோரும் தன்மை வாய்ந்தது.

2015-01-23 16:17:31 MFM.Fazeer

புதுக்கடையில் பழிக்குப் பழி வாங்கிய படுகொலை

'சேர் .. குழு­வொன்று வந்து மொஹம்மட் ருஷ்­தியை பள்­ளிக்குள்  வைத்து வெட்டி விட்டுச் சென்று விட்­டார்கள். இப்­போது ருஷ்­தியை வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் சென்­றுள்ளோம்.' அங்­கி­ருந்த ஒருவர் பொலி­ஸா­ருக்கு தெரி­வித்தார்.

2015-01-19 13:24:35 Administrator

மஹிந்தவின் இறுதி நிமிடங்கள்

அதி­கா­ரத்தில் இருப்­ப­தற்­காக எதையும் செய்வார் என எதிர்­பார்த்த மஹிந்த ராஜ­பக்ஷ இவ்­வாறு மிக அமை­தி­யான முறையில் கதி­ரையை விட்டும் அகன்று செல்­கி­றாரே என்­பதை அறிந்­ததும் அவர் மீது சற்று அனு­தா­பமும் மரி­யா­தையும் அதி­க­ரிக்­கத்தான் செய்­தது.