Verified Web

FEATURE

2015-04-09 14:50:21 Administrator

மாணவர் தற்­கொ­லைகள்

எந்த­வொரு மனி­தனும் இவ்­வு­ல­கத்தில் வீணாகப் பிறக்­க­வில்லை. மனி­த­னாகப் பிறந்த ஒவ்­வொ­ரு­வரும் குறிப்­பிட்ட கால வாழ்க்­கையில் ஏதோ ஒன்றை சாதித்­து­விட வேண்டும் என்ற இலக்­கு­ட­னேயே வாழ்க்கைப் பய­ணத்தை நகர்த்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள். 

2015-04-07 17:39:01 Administrator

மத நிந்தனை சட்டத்திற்கு சவால் விடும் சிங்கள ராவய

கடந்த ஆட்­சி­யா­ளர்­களின் அர­சியல் கலாச்­சா­ரத்தில் தாண்­ட­வ­மா­டி­யதே இன­வாதச் செயற்­பா­டுகள் ஆகும். குறிப்­பாக ஊழல் மோச­டிகள், வீண்­வி­ர­யங்கள் என்­பவை தாரா­ள­மா­கவே கடந்த அர­சாங்­கத்தில் இடம் பெற்­றன இந்த நிலை­மை­களின் பிர­தி­ப­லிப்­பாக அதற்கு முடிவு கட்டும் விதத்தில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டதே புதிய அர­சாங்­க­மாகும்.

2015-04-07 16:08:21 MFM.Fazeer

யெமனைக் குறி வைத்துள்ள சவூதி...

யெமனைக் குறி வைத்துள்ள சவூதி!

தென் மேற்கு ஆசி­யாவில் அரே­பிய தீப­கற்­பத்தில் உள்ள ஒரு புரா­தன நாடே யெமன். வடக்கில் சவூதி அரே­பி­யாவும் வட­கி­ழக்கில் ஓமானும் எல்­லை­க­ளாக அமைந்­துள்ள யெம­னுக்கு தெற்­கேயும் கிழக்­கேயும் அரபிக் கடல் எல்­லை­யாக அமைந்­துள்­ளது

2015-04-07 14:48:47 SNM.Suhail

கெடுபிடிகளுக்குள் மக்களின் காணி

மீட்டுத் தருவது யார்?
நிம்­ம­தி­யான வாழ்க்கை, சொந்த நிலத்தில் சுதந்­தி­ர­மாக விவ­சாயம் செய்தோம், சந்­தோ­ச­மாக மீன்­பிடித் தொழி­லுக்கு சென்றோம், 

2015-04-02 16:06:18 Administrator

போதைக்கு அடிமையாகும் மாணவர் சமூகம்

தற்­போது நமது மாண­வர்கள் மத்­தியில் பாபுல், பீடா, பன்­பராக், மாவா போன்­ற­வற்றின் பாவ­னைகள் அதி­க­ரித்­து­விட்­ட­தாக அறிய முடி­கி­றது. சில மாண­வர்கள் வகுப்­ப­றை­க­ளுக்­குள்­ளேயே இவற்றப் பயன்­ப­டுத்­து­வ­தா­கவும் தெரியவரு­கி­றது. 

2015-04-01 13:58:49 Administrator

இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள முஸ்லிம்களின் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும்

முஸ்லிம்களுக்கான செயலகம் வேண்டுகோள்
​வடக்கு கிழக்கு பகு­தி­களிலுள்ள முஸ்லிம் மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களை விடு­விப்­ப­தற்கான, நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுக்க வேண்டும் என - முஸ்­லிம்­க­ளுக்­கான செய­லகம் 

2015-03-31 15:05:15 Administrator

கொழும்பு முஸ்லிம்களின் அவலம்

வீடுகள் கேட்டு கால் கடுக்க காத்து நிற்கும் பெண்கள்
கொழும்பில் சேரிப் புறங்களில் வாழும் தமிழ் முஸ்லிம் பெண்களே இவர்களில் அதிகமானோராவர்.  சிலர் அமைச்சுக்குள்ளேயே முண்டியடித்து சண்டை பிடிக்கின்றனர். சிலர் மயக்கமுறுகின்றனர்.  

2015-03-30 17:23:21 Razeen Rasmin

தமிழ் - முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின் ஒற்­று­மை­யின்றி மீள்குடியேற்றம் சாத்­தி­யப்­ப­டாது

மஹிந்த அரசு வடக்கு முஸ்லிம் மக்­களை ஏமாற்­றி­யது போலல்லாது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால அர­சா­வது இந்த மக்­களின் மீள்­கு­டி­யேற்றம் உள்­ளிட்ட விட­யங்­களில் அக்­கறை செலுத்த வேண்டும் என்­பதே மக்­களின் எதிர்­பார்ப்­பாகும்.