Verified Web

FEATURE

2015-04-28 13:16:14 Administrator

ஊவா முஸ்­லிம்கள் நாதி­யற்ற சமூ­கமா...

இள­கிய இரும்பைக் கண்டால் கொல்லன் தூக்கித் தூக்கி அடிப்­பானாம். அதுபோல் தான் மலை­யகம் வாழ் முஸ்லிம் சமூ­கத்தின் நிலை­மையும் ஆகி விட்­டது.

இந்த நாட்டில் வாழும் முஸ்­லிம்கள் வட மாகாண முஸ்­லிம்கள், கிழக்கு முஸ்­லிம்கள்,  கொழும்பு வாழ் முஸ்­லிம்கள் மற்றும் மலை­யக முஸ்­லிம்கள் என பிரித்துப் பார்ப்­ப­தால்தான் மலை­யகம் வாழ் முஸ்­லிம்­க­ளுக்கு இந்த நிலைமை. 

2015-04-26 17:06:01 Administrator

யெமனிலிருந்து நாடு திரும்பிய சகோதரரின் மடல்...

சீனாவின் மனிதாபிமான உதவிக்கு நன்றிகள்

"எமக்கு ஹலால் உண­வு­க­ளையே விசே­ட­மாக தயா­ரித்து வழங்­கு­வ­தாக சீன கப்­பலின் தலைமை அதி­காரி எம்­மிடம் வந்து கூறினார். அவ­ரது இந்த உறு­தி­மொழி எந்­த­வித சங்­க­ட­மு­மின்றி சாப்­பி­டு­வ­தற்கு எமக்கு உத­வி­யா­க­வி­ருந்­தது. இந்த உப­ச­ரிப்பை நான் எனது வாழ்­நாளில் ஒரு­போதும் மறக்­க­மாட்டேன்."

2015-04-26 15:26:16 ARA.Fareel

இலங்கையில் எயிட்ஸ்...

'எச்.­ஐ.வி மற்றும் பாலி­ய­லினால் பரவும்நோய்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு தகுந்த நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். எச்­ஐவி தொற்­றுக்­குள்­ளா­கி­யுள்ள குறிப்­பிட்ட தரப்­பி­னரை இனம்­கண்டு சர்­வ­தே­சத்­தினால் அங்­கீ­க­ரிப்­பட்­டுள்ள முறை­களை கையாள வேண்டும். 

குறிப்­பிட்ட தரப்­பி­னரின் நடத்­தைகள் இனம்­கா­ணப்­ப­ட­வேண்டும். சுகா­தார கல்வி பொறி­மு­றைகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்."

2015-04-24 15:02:11 MFM.Fazeer

பஷில்: அன்று அமைச்சர்... இன்று கைதி...

திவி நெகும (வாழ்வின் எழுச்சி) திணைக்­க­ளத்தில் இடம்­பெற்ற நிதி மோச­டிகள் தொடர்பில் முன்னாள்  பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ, முன்னாள் பொரு­ளா­தார அமைச்சின் செய­லாளர் டாக்டர் நிஹால் ஜய­தி­லக மற்றும் திவி நெகும திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் கே.ஆர்.கே.ரண­வக்க ஆகியோர்  கைது செய்­யப்­பட்டு எதிர்­வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

2015-04-23 16:07:57 Administrator

ஆசி­ரி­யர் பணி ஓர் அமானிதம்

பிள்­ளை­களில் காணப்­படும் ஆற்­றல்­களை வழிப்­ப­டுத்­து­வது அல்­லது வளர்க்கும் செயற்­பாடு கல்வி எனப்­ப­டு­கி­றது. கல்வி என்னும் சொல்­லி­ருந்து அதன் பொருள் பிள்­ளை­களை வழிப்­ப­டுத்தும் கலை எனக் கொள்­ளப்­ப­டு­கி­றது. இவ்­வாறு கல்­விக்கு பல வரை­வி­லக்­க­ணங்­களை வழங்­கி­னாலும் கல்விச் செயற்­பாட்டில் இரு முனைகள் காணப்­ப­டு­கின்­றன.

ஒரு முனையில் கற்­போ­னா­கிய மாண­வரும்  மறு­மு­னையில் கற்­பிப்­ப­வ­ரான ஆசி­ரி­யரும் இருக்­கின்­றார்கள். 

2015-04-23 15:04:40 Administrator

இளம் தலைமுறையை ஆட்டுவிக்கும் ஆறாம் விரல்...

வீட்டில் ஒன்­றாக வசிப்­ப­வர்­களில் சிலரோ முகம் கொடுத்துப் பேசு­வ­தற்கு நேரம் போதாமல் செல்­போன்­க­ளி­லேயே மூழ்கி பொழுதை கழிக்­கி­றார்கள்.

இவை பெற்­றோ­ருக்கு சலிப்புக் கலந்த கோபத்­தினை உண்­டாக்கி விடு­கி­றது.


இன்­றைய இளைய தலை­மு­றையின் கைகளில் ஸ்மார்ட்­போன்கள் smartphonesஆறா­வது விர­லாக வார்த்தை ஜாலம் புரி­கின்­றன. 

2015-04-22 15:00:35 Administrator

கொழும்பு முஸ்லிம்களின் எதிர்காலம்

சிங்­கள மொழி மூல முஸ்லிம் மாணவர்களின் கல்விப் பிரச்­சினைகள்

"முஸ்லிம்களின் பிரச்சினைகளை சிங்கள மக்களுக்கும், சிங்கள மக்களின் கருத்துக்களை முஸ்லிம்களிடமும் கொண்டு வருவதிலுள்ள இதன் பெறுமானம் குறைவுபட்ட ஒன்றல்ல. இது இலங்கையில் வாழும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் ஆரோக்கியமானதே."

2015-04-22 14:18:06 Administrator

சாய்ந்­த­ம­ருது மக்­களின் தாகத்­துடன் முஸ்லிம் காங்­கிரஸ் விளை­யாடக் கூடாது

சாய்ந்­த­ம­ருது மக்கள்  தமக்­காக அர்ப்­ப­ணிப்­புடன் பணி­யாற்றி வந்த மயோன்  முஸ்­த­பாவை விடுத்து வேறு எந்­த­வொரு வேட்­பா­ள­ருக்கும் வாக்­க­ளிப்­ப­தற்கு நியாயம் இல்­லாத போதிலும் மு.கா. எனும் போதை கார­ண­மாக பிர­தேச சிந்­த­னையை உத­றித்­தள்ளிவிட்டு தமது மூன்று விருப்பு வாக்­கு­க­ளையும் தமக்கு எந்த சேவை­யையும் செய்­யாத வெளி ஊர்­களைச் சேர்ந்த ஹரீஸ், பைசல் காசிம், மன்சூர் ஆகி­யோ­ருக்கே வழங்­கி­யி­ருந்­தனர் என்­பது முக்­கிய வர­லா­றாகும்.