Verified Web

FEATURE

2015-06-14 12:47:37 ARA.Fareel

ஹஜ் 2015 : மீண்டும் குளறுபடிதானா ?

அந்திசாயும் வேளை அது. முஸ்லிம் சமய விவகார மற்றும் அஞ்சல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் எமது நாட்டின் ஹஜ் முகவர்கள் அமைதியாக வீற்றிருந்தார்கள்.

2015-06-10 16:41:29 Administrator

துருக்கி தேர்தல் முடி­வுகள்

சில அவதானங்கள்
துருக்கியின் இறுதி தேர்தல் முடி­வு­களின் படி எந்­த­வொரு கட்­சியும் தனித்து ஆட்­சி­ய­மைக்க முடி­யாத நிலையில் உள்­ளனர். இது முஸ்லிம் உலகின் நம்­பிக்­கை­யையும், மதிப்­பையும் வென்ற ஆளும் கட்­சி­யான நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான கட்­சியின் வீழ்ச்­சியின் ஆரம்­பமா என்றால் நிச்­ச­ய­மாக அவ்­வா­றல்ல. மாற்­ற­மாக இதற்குப் பின்னால் பல நல்ல விளை­வுகள் மறைந்­துள்­ளன.

2015-06-07 16:00:56 Administrator

சிரியாவை மறந்துவிட்டோமா -?

உல­க­ளவில் முஸ்­லிம்கள் அனு­ப­விக்கும் இன்­னல்­க­ளுக்கு அளவே இல்லை எனும் விதமாய் தொடர்­கி­றது மக்­களின் இருப்­பு­க­ளுக்கு எதி­ரான பேர­வலம். முஸ்­லிம்கள் செறிந்து வாழும் மத்­திய கிழக்கு நாடுகள் உட்­பட உலகின் அனைத்துப் பகு­தி­க­ளிலும் ஏதோ ஒரு வழியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்துவிடப்­பட்டவாறே இருக்­கின்­றன.

2015-06-07 15:24:17 ARA.Fareel

முஸ்லிம்களை பாதுகாக்காததே மஹிந்தவின் தோல்விக்கு காரணம்

ஏற்றுக்கொள்கிறது சுதந்நிரக் கட்சி
கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் முஸ்லிம் வாக்­கா­ளர்­களில் 95 வீத­மானோர் மஹிந்த ராஜ­பக் ­ஷவுக்கு வாக்­க­ளிக்­க­வில்லை. கடந்த காலங்­களில்  கட்சி மிகவும் பல­வீ­ன­மான சந்­தர்ப்­பங்­களில் 9 இலட்சம் முஸ்லிம் வாக்­குகள் அளிக்­கப்­ப­டும்­போது எமக்கு 2 இலட்சம் முஸ்லிம் வாக்­குகள் கிடைத்­தன.

2015-06-07 14:51:04 MFM.Fazeer

பெளத்­தத்தின் இருண்ட பக்கம்

பெளத்த கொள்­கையின் மையப் புள்ளி அஹிம்­சை­யாகும். எனினும்  இலங்­கையில் சில பெளத்த தேரர்கள் இன, மத குரோ­தங்­களை ஏற்­ப­டுத்தும் வண்ணம் சிறுபான்­மை­யி­னரை நோக்கி விரோ­தத்தை விதைப்­ப­தாக குற்றச்சாட்­டுக்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர். அவர்­க­ளது கடி­ன­மான வார்த்தைப் பிர­யோ­கங்கள் இவ்­வா­றான நிலைமைக்கு கார­ண­மாக உள்­ளது.

2015-06-07 14:36:19 Administrator

மூதூர் தள வைத்தியசாலையின் தேவைகளை நிறைவேற்றுங்கள்

வீதிக்கு வந்த பொதுமக்கள் !
திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் பெருந்­தொ­கை­யான நோயா­ளர்கள் சிகிச்சை பெறு­வ­தற்கு வருகை தரும் வைத்­தி­ய­சா­லை­களில் திரு­கோ­ண­ம­லையில் அமைந்­துள்ள பொது வைத்­தி­ய­சா­லைக்கு அடுத்த நிலையில் (இரண்டாம் நிலையில்)  அமைந்­தி­ருப்­பது மூதூர் தள­வைத்­தி­ய­சா­லை­யாகும்.

 

 

2015-06-05 14:42:42 ARA.Fareel

நல்லாட்சியிலும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களா ?

நாட்டில் நல்­லாட்­சிக்­காக இரு கர­மேந்தி துஆ பிரார்த்­தனை செய்த முஸ்­லிம்கள் கடந்த ஜன­வரி 8ம் திக­திக்கு பின்பு நிம்­ம­தி­யாக பெரு­மூச்சு விட்­டார்கள்.

2015-06-02 14:06:00 Administrator

நடுக்­க­டலில் தத்­த­ளிக்கும் வாழ்க்கை

ஆயி­ரக்­க­ணக்­கான வங்­க­தே­சி­களும் ரோஹிங்யா அக­தி­களும் மிகப் பெரிய சரக்குக் கப்­பல்­களில் அந்­தமான் கடல் பகு­தியில், ஆள்­க­டத்தும் இடைத் தர­கர்­களால் பிணை­யாகப் பிடித்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். அந்தக் கப்­பல்­களில் பயணம் செய்து பிறகு தப்பி வந்­த­வர்­க­ளிடம் நேர­டி­யாகப் பேசி­யதில் இந்தக் கொடூரம் தெரி­ய­வந்­துள்­ளது.